தமிழக வேளாண் பட்ஜெட்டில் 'சூப்பர் எல் நினோ' எச்சரிக்கை!

'சூப்பர் எல் நினோ' எச்சரிக்கை!

🌾‘சூப்பர் எல் நினோ' நிகழ்வினால் நாடு முழுவதும், குறிப்பாக குறுவைப் பருவத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌾தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

🌾இந்த 12 மாவட்டங்களாக அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், ராமநாதபுரம் ஆகியவற்றை மத்திய அரசு ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது.

🌾பாதிக்கப்படும் மாவட்டங்களில் எள், பயறு உள்ளிட்ட குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்ய மத்திய மானாவரி பயிர் ஆராய்ச்சி நிலையம் பரிந்துரைத்துள்ளது
Share:

No comments:

Post a Comment

Subscribe Us

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel

Categories