
கடந்த திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன.
2021 முதல் 2026 வரை விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
மனிதநேய அடிப்படையிலும் ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் வழக்குகளை வாபஸ் பெற முடிவு.
திருவண்ணாமலை சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது.
பரந்தூரில் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியோர் மீது முந்தைய திமுக ஆட்சியில் வழக்கு.
விவசாயிகள், ஆசிரியர்களுக்கும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் அரசு துணைநிற்கும்
- சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் அறிவிப்பு
TNPSC STUDY MATERIALS
Home »
GENERAL NEWS
» போராட்டங்களில் ஈடுபட்டதற்காக விவசாயிகள், ஆசிரியர்கள் மீது கடந்த ஆட்சியாளர்களால் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படுகிறது - 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.











No comments:
Post a Comment