
United India Insurance Company Ltd (UIIC) நிறுவனம் Administrative Officers (Scale I) பதவிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 225 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் 08.09.2026 முதல் 28.09.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.1,10,000 வழங்கப்படும். இந்த அரசு பணிக்கான முழு விவரங்களையும் கீழே காணலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம் United India Insurance Company Ltd (UIIC)
அறிவிக்கை எண் HO:HRM:REC:AO:1:2026
வகை மத்திய அரசு வேலை
பணி வகை நிரந்தர வேலை
பதவி Administrative Officers
காலியிடங்கள் 225
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 08.09.2026
கடைசி நாள் 28.09.2026
பதவி: Administrative Officers (Scale I) – Generalists & Hindi Officers
சம்பளம்: மாதம் Rs.1,10,000/-
காலியிடங்கள்: 225
கல்வி தகுதி:
Administrative Officer – Generalists: Graduate or Post Graduate Degree in any discipline, including Engineering, Arts, Science, Commerce, Agriculture, Data Science, etc., with a minimum of 60% marks (55% for SC/ST/PwBD candidates).
Administrative Officer – Hindi Officers: Master’s Degree in Hindi, English, or any other subject with the required combination of Hindi and English at the Graduation level, with a minimum of 60% marks (55% for SC/ST/PwBD candidates).
வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை
வயது தளர்வு: SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/Ex-s/PWD – Rs.250/-
Others – Rs.1000/-
தேர்வு செய்யும் முறை:Tier I: Online Objective Test – Preliminary Examination
Tier II: Online Objective Test + Descriptive Test – Main Examination
Personal Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.09.2026
Tier I: Preliminary Examination Date: 22.10.2026
Tier II: Main Examination Date: 30.11.2026
விண்ணப்பிக்கும் முறை:
Step 1: UIIC அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.
Step 2: Homepage-ல் இருக்கும் Recruitment பகுதியை கிளிக் செய்யவும்.
Step 3: “Administrative Officers (Scale I) – Generalists and Hindi Officers – 2026” என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
Step 4: Click Here for New Registration / Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
Step 5: உங்கள் பெயர், பிறந்த தேதி, Email ID மற்றும் Mobile Number போன்ற விவரங்களை பதிவு செய்யவும்.
Step 6: Registration முடிந்த பிறகு Login செய்து கல்வித் தகுதி, முகவரி மற்றும் பிற தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்.
Step 7: தேவையான ஆவணங்களை Scan செய்து Upload செய்யவும்.
Step 8: உங்கள் Category-க்கு பொருந்தும் Application Fee-ஐ Online மூலம் செலுத்தவும்.
Step 9: அனைத்து தகவல்களையும் மீண்டும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
Step 10: இறுதியாக Application Form-ஐ Download செய்து Print அல்லது PDF ஆக சேமித்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website