
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
» காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு
காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு
காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழகம் முழுவதும் கடந்த 2025 நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 3,665 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை நடத்தியது.
தேர்வு முடிவுகளைப் பார்க்க: www.tnusrb.tn.gov.in -தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்.










No comments:
Post a Comment