
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Showing posts with label கல்விச்செய்திகள். Show all posts
Showing posts with label கல்விச்செய்திகள். Show all posts
BE - (7.5% RESERVATION) - COUNSELLING SCHEDULE
SPECIAL RESERVATION CATEGORY - GOVERNMENT SCHOOL STUDIED (7.5% RESERVATION) - COUNSELLING SCHEDULE (ACADEMIC AND VOCATIONAL)
ஊக்க ஊதியம் பெறும் ஆசிரியர்களின் திறனை மதிப்பீடு செய்ய உத்தரவு
ஊக்க ஊதிய உயர்வை தொடர்ந்து பெறும் ஆசிரியர்கள், தாங்கள் பெற்ற கூடுதல் அறிவு, திறன்களை கற்பித்தல் பணியின்போது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்துகின்றனரா என்பதை அவ்வப்போது மதிப்பீடு செய்வதற்கான நடைமுறையை தமிழக அரசு வகுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவ…
இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான தற்காலிக மூப்புப் பட்டியல் ( Tentative Seniority List) நாளை கலந்து கொள்ள வேண்டியவர்களின் விவரம்
இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான தற்காலிக மூப்புப் பட்டியல் ( Tentative Seniority List) நாளை கலந்து கொள்ள வேண்டியவர்களின் விவரம். அப்படியே பார்க்கவும் அல்லது டவுன்லோட் செய்து பார்க்கவும் அல்லது send to கொடுத்து வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி பார்க்கலாம் . 👇 C…
வானவில் மன்ற கருத்தாளர்கள் ஜூலை 21 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
e2025-2026ஆம் கல்வியாண்டில் வானவில் மன்ற செயல்பாடுகள் தொடங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! மாநில அளவில் பயிற்சி பெற்ற முதன்மைக் கருத்தாளர்களால் மாவட்ட அளவிலான பயிற்சி அந்தந்த மாவட்டங்களில் உள்ள வானவில் மன்ற கருத்தாளர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் , …
ஆக.1முதல் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் பள்ளி செ…
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முப்பெரும் விழா
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முப்பெரும் விழா நாள் : 6.7.2025 ஞாயிற்றுக்கிழமை நேரம் : பிற்பகல் 2 மணி முதல்... TNEducationAwards தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முப்பெரும் விழா! திராவிட மாடல் அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தும் 100 அரசுப் பள்ளிகளின் தலைமை…
உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை மாணவா்கள் தொடா்பு கொள்ளலாம்!
சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதால், தேவைப்படும் மாணவா்கள் இந்த அறையைத் தொடா்பு கொள்ளலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் அடுத்…
டேராடூன் இந்திய ராணுவ கல்லூரியில் சேர ஜூன் 1 தேர்வு
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2026 பருவத்துக்கான 8-ம் வகுப்பில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு வரும் ஜூன்.1-ம் தேதி தேர்வு நடக்கிறது இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரி…
31.05.2025 வரை ஓய்வு பெறவுள்ள தலைமையாசிரியர்கள் விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
பள்ளிக்கல்வி துறையில் மாவட்டம் வாரியாக 31.05.2025 வரை ஓய்வு பெற்ற ஓய்வு பெறவுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிந்த பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் நாளது தேதி வரை தணிக்கை செய்யப்படாத அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் நகராட்சி உயர்நிலை மேல்நில…
ஒரே நாளில் 47,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்; பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு!
பள்ளிக்கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் இப்போது நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளாக தொடர் நீட்டிப்பு செய்துவந்த தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாகியுள்ளன. பள்ளிக்கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் இப்போது நிரந்தரப் பணியிடங்க…
8 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு எப்போது நடைமுறை படுத்த வாய்ப்பு உள்ளது?
8 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு எப்போது நடைமுறை படுத்த வாய்ப்பு உள்ளது? ஒன்றிய அரசு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அதாவது 31.01.2025 ஆம் தேதிக்குள் ஊதியக் குழு தலைவர், ஊதியக் குழு பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டிய கால அளவு பற்றிய அரசாணை…
எட்டாவது ஊதியக்குழு அடிப்படையில் , ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய கணக்கீடு :
எட்டாவது ஊதியக்குழு , ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி ( Fitment Factor ) 1.86 , 1.91 . , 2.28 என பலவித கருத்துகள் இருந்தாலும் , ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி ( Fitment Factor ) 1.86 க்கு குறையாது என பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன . இதன் அடிப்படையில்…
பள்ளிகளில் சினிமா ஒளிபரப்பு; சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க உத்தரவு
தமிழக அரசு பள்ளிகளில், மன்ற செயல்பாடுகளாக, மாதத்துக்கு ஒரு சிறார் சினிமா திரையிடப்படுகிறது. அதிகபட்சம், 40 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய படங்களை, தலைமை ஆசிரியர்கள், மாலை வேளையில் திரையிடுகின்றனர். இந்நிலையில் ஜனவரியில், பள்ளிகளில் சினிமா திரையிடப்படும் விதம் குறித்து வழிமுறைகள் வ…
8 ஆவது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் திருத்தம் செய்வதற்கான (உயர்த்துவதற்கான) 8-வது ஊதியக்குழுவை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின்…
























