Thamizhkadal WhatsApp Channel

நெட் 2018': தேர்வு முடிவுகள் வெளியீடு: 55,872 பேர் தகுதி

தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) முடிவுகளை மூன்றே வாரங்களில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Share:

பத்தாம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு எழுதியவர்கள் தங்களுக்கான தேர்வு முடிவுகளை புதன்கிழமை தெரிந்து கொள்ளலாம் என்பதோடு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
Share:

உயர் கல்வி சேர்க்கையில் தமிழகத்திற்கு 2ம் இடம்

மத்திய மனிதவள மேம்பாட்டு  அமைச்சகம் நடத்திய, உயர் கல்வி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில், மாணவர் சேர்க்கையில், தமிழகம், தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
Share:

10th Supplementary Exam Jun 2018 Result tomorrow.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகின்றன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை நாளை பிற்பகல் முதல் dge.tn.nic.in இல் பதிவிறக்கம் செய்யலாம்.
Share:

குரூப்-2 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அறிவிப்பு

குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்துடிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் பேட்டி. குரூப் 4 தேர்வை 17 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர்; நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான். ஆகஸ்ட் 30வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் ஓஎம்ஆர் சீட் தொ…
Share:

இணையதளம் மற்றும் வைபை வசதியுடன் தமிழக அரசு பள்ளிகளில் கணினி வழி கற்றல் திட்டம்: ஆய்வகங்கள் தொடங்க 420 கோடி ஒதுக்கீடு

இணையதளம் மற்றும் வைபை வசதியுடன் தமிழக அரசு பள்ளிகளில் கணினி வழி கற்றல் திட்டம்: ஆய்வகங்கள் தொடங்க 420 கோடி ஒதுக்கீடு
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் இணையதளம் மற்றும் வைபை வசதியுடன் கணினி வழி கற்றல் திட்டத்துக்காக கணினி ஆய்வகங்கள் ₹420 கோடி செலவில் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Share:

TNEB -TANGEDCO தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தில் 1275 காலியிடங்கள் நிரப்பஉள்ளது!!!

TANGEDCO-TNEB Recruitment Notification 2018 Update Soon Apply Now Organization Name: Tamil Nadu Generation and Distribution Corporation Ltd – TANGEDCO Parent Organization: Tamil Nadu Electricity Board – TNEB Placement Type: Tamil Nadu State Official sites: www.tangedco.gov.i…
Share:

தொல்காப்பியரின் இலக்கணம்

தொல்காப்பியரின் இலக்கணம்
ஈ, தா, கொடு என்பதன் உட்பொருளை தொல்காப்பியர் வழி காண்போம்.
Share:

High School HM - பதவி உயர்வு விரைவில்...

தலைமை ஆசிரியர்உயர்வு வழக்கில் இன்று 30. 7.2018 Status Quo விலக்கிக் கொள்ளப்பட்டது. எனவே இந்த வாரத்திற்குள் முந்தைய நடைறைப்படி PG + BT ஒருங்கிணைந்த பட்டியல் வெளியிடப்பட்டு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Thanks to Mr. Gan…
Share:

வீட்டில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரம்: தமிழக அரசு அதிரடி!

வீட்டில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரம்: தமிழக அரசு அதிரடி!
தமிழக அரசின், "பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்" மூலம் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு ரூ.50 ஆயிரம் கிடைக்கும். இந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
Share:

ஸ்மார்ட்போன்களில் செயற்கை நுண்ணறிவு!

செயற்கை நுண்ணறிவு வசதிகள் பொருந்திய ஸ்மார்ட்போன்களின் விற்பனை மொத்த விற்பனையில் 50 விழுக்காடு அளவுக்கு இருக்கும் என்று தொழில் துறை ஆலோசனை அமைப்பு ஒன்றின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 31.07.2018

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 31.07.2018
திருக்குறள் அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது. விளக்கம்: ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.
Share:

RESULT GROUP-4 & VAO COMBINED CIVIL SERVICES EXAMINATION - 4 (GROUP -IV) (Date of Written Examination:11.02.2018 FN)

Click here to Download
Share:

6,029, 'ஹை - டெக்' ஆய்வகங்கள் 60 ஆயிரம் கணினியுடன் பள்ளிகளுக்கு புது திட்டம்

தமிழக அரசு சார்பில், அரசு பள்ளிகளில், 420 கோடி ரூபாய் செலவில், 6,029, 'ஹை - டெக்' கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.
Share:

அடுத்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு பாடம் கட்டாயம்: மத்திய அரசு

அடுத்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு பாடம் கட்டாயம்: மத்திய அரசு
டில்லி: அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் விளையாட்டு பாடம் கட்டாயம் என்றும், அதற்கு மதிப்பெண்கள் வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. மாணவ மாணவிகளிடையே விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் …
Share:

வகுப்பறையில் மாணவர்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்!:- கல்வி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை இயக்குநர்!

கோவை, 'கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மையமாக கொண்ட, வகுப்பறையில் ஆசிரியர்களை காட்டிலும் மாணவர்களின் பங்களிப்பு, அதிகமாக இருக்க வேண்டும்,' என, ஹரியானா கல்வி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அகடமி இயக்குனர், மர்மர் முகோபாத்யாய் கூறினார்.
Share:

புதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான காப்பீடு

புதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான காப்பீடு
கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு3 முதல் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு கட்டாயமாகிறது. இதனால் புதிய வாகனங்களை வாங்கும்போது ஒரு ஆண்டுக்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும். கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் காப…
Share:

" TAB Training " Modules For Teacher

" TAB Training " Modules For Teacher
CLICK HERE TAB TRAINING MODULES 1 CLICK HERE TAB TRAINING MODULES 2 CLICK HERE TAB TRAINING MODULES 3
Share:

Total Pageviews

Categories