குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பெயர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசின், 'நீட்' பயிற்சி மார்ச் 25ல் துவக்கம்
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சி, வரும், 25ம் தேதி துவங்க உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில், அறிவியல் பாட பிரிவினர், மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, தனியார் மையங்களில், பல…
பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை: குறைந்தபட்ச மதிப்பெண் அறிவிப்பு
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை மாற்றி வரையறை செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அரசாணை விவரம்:
அகில இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் விதிமுறைப்படி, வரும் கல்வி ஆண்டில் (2019-2020) பொறி…
முதுநிலை மருத்துவப் படிப்புகள் ஏப்.1 முதல் கலந்தாய்வு
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. முன்னதாக, அதற்கான தரவரிசைப் பட்டியல் வரும் 31-ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது.
இதுதொடர்பான அறிவிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டி…
School Morning Prayer Activities - 20.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள் : 154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.
உரை:
நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
பழமொழி:
Mother and Motherland are greater than heaven
தாயும், தாய் நாடும் சொர்கத்த…
பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.19-இல் தேர்வு முடிவுகள்
பிளஸ் 2 பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. வரும் ஏப்.19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
தமிழக பள்ளி கல்வித் துறையின் சமச்சீர் பாடத் திட்டத்தின்படி பிளஸ் 2 வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கணிதம், விலங்கியல்,…
வரலாற்றில் இன்று 20.03.2019
மார்ச் 20 கிரிகோரியன் ஆண்டின் 79 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 80 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 286 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 44 – ஜூலியஸ் சீசரின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
1602 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.
1616 – சேர் வால்ட்டர் ரலி 13 ஆண்டுகள்…
கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் தக்காளி..!!!
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தக்காளிக்கு கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் நுரையீரல், மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாகவும் தெரியவந்து இருக்கிறது.
இதயநோய், நீரிழிவு நோய்…
பாலில் நெய்யை சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!!
சிறிது நெய்யை பாலில் சேர்த்து பருகிவிட்டால் போதும் உங்கள் செரிமான உறுப்புகள் சிறப்பாக செயல்படும். வயிற்று சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பாலுடன் நெய் சேர்த்து சாப்பிடுவது நல்ல மருந்து.
மூட்டு வலிகளால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையும் சரி மாலையும் சரி சிறிதளவு நெய்யை பால…
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் குற்றமில்லை - அதிரடி விளக்கம்
செல்ஃபோன் பேசியபடியே வாகனம் ஓட்டினால் குற்றமில்லை எனத் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் ஸ்ரீ. வழக்கறிஞரான இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக பதில் வ…
பாதுகாப்பான பயணத்துகான கூகுள் மேப்ஸின் புதிய அப்டேட் !
உலகம் : வாகனத்தில் பயணிக்கும் போது விபத்து ஏற்படுத்தக்கூடிய இடமோ அல்லது வேகமாக செல்லக்கூடாத இடமோ இருக்கும் எனில் அதை பதிவு செய்யும் வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு கூகுள் மேப்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட (Waze) வேஸ் ஆப்பில் இது போன்ற விபத்து பகு…
தனியார் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
1/4/2019முதல்IFHRMSதிட்டத்தின் கீழ் இனையதளம் மூலலமாக கருவூலப் பட்டியலகள் சமர்பிப்பது சார்ந்து தனியார் பள்ளிகளை பொருத்வரை சென்னை உயர் நீதி மன்றமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு(வழக்கு எண்:WP:NO.33092 OF2018 AND WMP NO:38376 OF 2018) அதன்படி தடையானை பெறப்பட்டுள்ளது எனவே உதவி பெறு…
TET, TNPSC, TRB, POLICE, VAO ஆகுபெயர் (தமிழ் இலக்கணம்)
இந்தியா மட்டைப்பந்து விளையாட்டில் வெற்றிபெற்றது. இந்தியா ஆசியாக் கண்டத்தில் உள்ளது. இந்த இரு தொடர்களையும் படித்துப் பாருங்கள். முதல் தொடர் ‘இந்தியா’, மட்டைப்பந்து வீரர்களைக் குறிக்கிறது. இரண்டாம் தொடர் இந்தியா’, இடத்தைக் குறிக்கிறது.
ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல், தன…
பரோடா வங்கியில் வேலை வேண்டுமா..? எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள Product Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான எம்பிஏ முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Product Manager
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 01.02.2019 தேதியின்படி 28 முதல் 35 வயதி…
சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!
சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக் கிழமை) வெளியிடப்பட உள்ளன.
இதுகுறித்து சென்னை பல்கலைக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறி…
திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?
திருச்சி பெல் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 400
பயிற்சி: Central Govt Apprentice Training
துறை வாரியான காலியிடங்க…
வருமான வரித்துறையில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?
புதுதில்லியில் உள்ள இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Income Tax Inspectors - 01
சம்பள…
ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.! யாருக்குத் தெரியுமா?
பொதுத்துறை நிறுவனமான "Rashtriya Chemicals and Fertilizers Limited" -இல் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineers (Chemical)
காலியிடங்கள்: 41
சம்பளம்: ம…
பட்டதாரிகளுக்கு உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!
பொதுத்துறை நிறுவனமான "Engineering Project(India) Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டடுள்ளது. இதற்கு தகுதியானர்வளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager
காலியிடங்கள்: 05
சம்பளம…


















