Thamizhkadal WhatsApp Channel

வரலாற்றில் இன்று 25.03.2019

மார்ச் 25 கிரிகோரியன் ஆண்டின் 84 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 85 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 281 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1584 – வேர்ஜீனியா மாநிலத்தை பயன்படுத்த அல்லது சுரண்ட சேர் வால்ட்டர் ரேலி காப்புரிமம் பெற்றார். 1634 – மேரிலாந்துக்கு முதலாவது குடியேறிகள் வந்தன…
Share:

குறைந்த மாணவர்களுடன் இயங்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளுடன் இணைப்பு : பள்ளிக்கல்வித்துறை திட்டம்

தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையுடன் செயல்படும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் அருகில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது .தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் மாடர்ன் பள்ளியாக மாற்றப்…
Share:

1000 கிராம நிர்வாக அலுவலர்கள் நியமனம் : தமிழக அரசு உத்தரவு

15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 1000 கிராம நிர்வாக அலுவலர்களை நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 12616 கிரமா நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் தற்போது 2 ஆயிரத்து 896 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. தேர்தல் பணிகளில் அதிக அளவ…
Share:

குரூப்-4 பணிக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு 26, 27-ம் தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4 பணிகளுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு வருகிற 26 மற் றும் 27-ம் தேதிகளில் நடை பெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன் பிஎஸ்சி செயலாளர் கே.நந்த குமார் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: குரூப்-4 தேர்வில் அடங்கிய காலிப்பணியிடங்களை நிரப்பு…
Share:

மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு  ஆன்லைன் கலந்தாய்வு ஏப் 1-ல் தொடக்கம் 

தமிழகத்தில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு ஆன்லைன் கலந்தாய்வு ஏப். 1-ல் தொடங்குகிறது. 2019-2020-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைனில் வரும் ஏப். 1-ம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து 5-ம் தேதி …
Share:

மாணவர்களுக்கான முழுநேர இலவச நீட் பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் 11 மையங்களில் நாளைமுதல் தொடங்குகிறது

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுநேர ஒரு மாத கால நீட் பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்பட உள்ளன. நமது நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சியை உயர்த்த, தமிழக அரசு சார்…
Share:

அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே பிளஸ் 2 பாடத்திட்டம் இ-புக்ஸாக வெளியானது

அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே பிளஸ் 2 பாடத்திட்டம் இ-புக்ஸாக வெளியானது பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், புதிய பாட நூல் களை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடும் முன்னரே அவை இ-புக்ஸாக வெளியாகி உள்ளது. இ…
Share:

குடுமியான்மலையில் வீடுகள் தோறும் மரக்கன்றுகளை நட்ட வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள்

குடுமியான்மலையில் வீடுகள் தோறும் மரக்கன்றுகளை நட்ட வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள்
விராலிமலை,மார்ச்.24: வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் குடுமியான்மலையில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் சார்பாக பாலித்தீன் பயன்பாட்டினை தவிர்த்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி …
Share:

TET 2018 - தவறாக விண்ணப்பித்தவர்களுக்கு திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பும் ஏற்படுத்தி தர வேண்டும் - தேர்வர்கள் வேண்டுகோள்!

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதி தேர்விற்கான ஆன் லைன் விண்ணப்பத்தில் தகவல்களை சரி பார்த்து சமர்ப்பிக்கும் வழிமுறை இல்லாததால் விண்ணப்பதாரர்கள் தவறுகளுடன் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப…
Share:

தேர்தல் நடைமுறைகளை ஆரம்பம் முதல் இறுதி வரை எவ்வாறு நடத்துவது என விரிவாக விளக்கும் படம்

தேர்தல் நடைமுறைகளை ஆரம்பம் முதல் இறுதி வரை எவ்வாறு நடத்துவது என விரிவாக விளக்கும் படம் Click Download
Share:

தேர்தல் நடைமுறைகளில் VVPAT பற்றி விளக்கும் முழு விளக்கப்படம்

தேர்தல் நடைமுறைகளில் VVPAT பற்றி விளக்கும் முழு விளக்கப்படம்
Share:

தேர்தல் நடைமுறைகளை விளக்கும் முழு விளக்கப்படம் (PRESENTATION ON EVM AND VVPAT- Election Demo Video Class - 2019)

தேர்தல் நடைமுறைகளை விளக்கும் முழு விளக்கப்படம் காணொளியைக் காண
Share:

தேர்தல் அதிகாரி சீல் வைக்கும் முறையை விளக்கும் படம்

Click Download
Share:

நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் மதுரை மாணவி!

நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் மதுரை மாணவி!
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெறும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி போட்டிக்கு மதுரையை சேர்ந்த பள்ளி மாணவி தேர்வாகியுள்ளார். நாசாவின் அறிவியல் ஆராய்ச்சி குறித்து இந்தியா முழுவதும் 22 மாநிலங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 250 மாணவ, மாணவியர் கலந்துகொண்டு பல்வேறு தலைப…
Share:

PG TRB - Computer Instructor ( Programming in C ++ ) - Study Materials 2019 - Srimaan Coaching Centre

PG TRB - Computer Instructor ( Programming in C ++ ) - Study Materials 2019 - Srimaan Coaching Centre - Click here
Share:

சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு
சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள் பூமி ஓர் அங்கமாக இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியில் மட்டுமல்லாது விண்ணிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த கோள்கள் க…
Share:

TNPSC - குரூப் 4 தேர்வுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 26, 27ம் தேதி நடக்க உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 26, 27ம் தேதி நடக்க உள்ளது. டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-இல் அடங்கிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்தாண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி நடத்தப்பட்டது.அதற்கான தோ்வு முட…
Share:

PRESENTATION ON EVM AND VVPAT- Election Demo Video Class - 2019

PRESENTATION ON EVM AND VVPAT- Election Demo Video Class - 2019
Share:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வலியுறுத்தல்

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் ந. ரெங்கராஜன் வலியுறுத்தினார். ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும். பழைய ஓய்வூத…
Share:

Total Pageviews

Categories