Emis New Update Student Promotion and Transfer - Video

Emis New Update Student Promotion and Transfer - Video
Share:

சிறப்பு வகுப்புக்குத் தடை: மெட்ரிகுலேசன் பள்ளி கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. கம்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் தாக்கல் செய்த …
Share:

மலை கிராம பள்ளிகளில் ரோபோ மூலம் கல்வி பயிற்சி: அடுத்த கல்வி ஆண்டே நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை மும்முரம்

மலை கிராமங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு இலவச போக்குவரத்து வசதியுடன் ரோபோ மூலம் கல்வி கற்பிக்கும் புதிய நடைமுறையை வரும் கல்வி ஆண்டிலேயே செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக சமச்சீர் கல்வித்திட்டம், ஆங்கிலவழிக…
Share:

அண்ணாமலைப் பல்கலை.யில் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகள்: இணையவழியில் விண்ணப்பிக்கும் முறை தொடக்கம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட படிப்புகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை திங்கள்கிழமை தொடங்கியது. இந்தப் பல்கலைக்கழகத்தில் 2019-20-ஆம் ஆண்டுக்கான இளம் அறிவியல் வேளாண்மை B.Sc., (Hons.) in Agriculture,…
Share:

வரலாற்றில் இன்று 16.04.2019

ஏப்ரல் 16 கிரிகோரியன் ஆண்டின் 106 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 107 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 259 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1346 – தென்கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய சேர்பியப் பேரரசு டுசான் சில்னி என்பவனால் உருவாக்கப்பட்டது. 1444 – இங்கிலாந்துக்கும் பி…
Share:

யானை ஏன் காதுகளை அசைத்துக்கொண்டிருக்கிறது?

யானை ஏன் காதுகளை அசைத்துக்கொண்டிருக்கிறது?
உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது யானை தன் பெரிய காதுகளை இப்படியும் அப்படியும் அசைத்துக்கொண்டிருக்கும். இப்படிக் காதுகளை அசைக்கும்போது அது தோலில் மோதி, சத்தம் உண்டாக்கும். இந்தச் சத்தம் மற்ற யானைகளுக்குத் தகவல் பரிமாற்றம். வெயில் அதிகமாக இருக்கும்போது, உடலைக் குள…
Share:

PO -தலைமை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான குறிப்புகள்

Po Instructions click Here download
Share:

TNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு !

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பட்டதாரிகள் விண் ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சிபெற வேண்டும். டெட் தேர்வு இரு தாள்களை கொண்…
Share:

பள்ளிகளில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு!

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நாளை தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Share:

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் தொடக்கம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது. இந்நிலையில் வரும் 19-ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் முன்கூட்டியே விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
Share:

அஞ்சல் துறையில் 4442 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

அஞ்சல் துறையில் 4442 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 4443 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிளை அஞ்சல் அதிகாரி, உதவி கிளை அஞ்சல் அதிகாரி மற்றும் தபால்காரர் உள்ளிட்ட பதவிகளுக்கான 4442 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்…
Share:

இணையத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்! - மே 5ஆம் தேதி நீட் தேர்வு

இணையத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்! - மே 5ஆம் தேதி நீட் தேர்வு
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்தியா முழுவதும் வரும் மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.nta.ac.in மற்றும் www.ntaneet.n…
Share:

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் என்ஜினியர் வேலை வேண்டுமா?

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் என்ஜினியர் வேலை வேண்டுமா?
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள 133 சுற்றுச்சூழல் ஆய்வாளர், உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 133 பணி: Assist…
Share:

தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
தேசிய நெடுஞ்சாலைத்துறையில் நிரப்பப்பட உள்ள 73 மேலாளர் மற்றும் கணக்கு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 73 பணி: Manager (Finance & Accounts) கால…
Share:

மத்திய அரசில் வேலை வேண்டுமா..? சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசில் வேலை வேண்டுமா..? சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
! தேசிய நெடுஞ்சாலைத்துறையில் நிரப்பப்பட உள்ள 141 துணை பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 141 (117 + 24) பணி: Deputy General Manag…
Share:

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் உதவி பேராசிரியர் வேலை வேண்டுமா?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் உதவி பேராசிரியர் வேலை வேண்டுமா?
புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Assistant Professor கா…
Share:

கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... 24-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... 24-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 40 புராஜெக்ட் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து வரும் 24-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 40 பணி: …
Share:

சென்னைப் பல்கலை. முதுநிலை படிப்புகளுக்கு ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் 22-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: வரும் கல்வியாண்டில் எம்ஏ, எம்காம், எம்எஸ்சி உள…
Share:

PGTRB - HISTORY & GEOGRAPHY STUDY MATERIALS

PGTRB - HISTORY CLICK HERE TO DOWNLOAD - PG-TRB-HISTORY -IMPORTANT TEST-UNIT-10 CLICK HERE - NEW-PG-TRB-HISTORY-IMPORTANT QUESTIONS WITH ANSWERS -TEST-2 / KAVIYA COACHING CENTER
Share:

Total Pageviews

Categories