எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 8-ஆம் தேதி தொடங்கி 1…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கவுரவ ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு
புதுச்சேரி : பள்ளிக் கல்வித் துறையில் கவுரவ ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் பாலசேவிகா பணியிடங்கள் 180, கம்ப்யூட்டர் பயிற்சியாளர் பணியிடங்கள் 18, பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 64, விரிவுரையாளர் பணி…
சூரிய ஒளி உடலில் படுவதால் எலும்பின் வலிமை அதிகரிக்கும்: மருத்துவக் கல்வி இயக்குநர்
சூரிய ஒளி உடலில் படுவதால், எலும்பின் வலிமை அதிகரிக்கும் என மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்தார்.
இந்திய எலும்பியல் சங்கம் மற்றும் தமிழக எலும்பியல் சங்கம் இணைந்து, எலும்பு மற்றும் மூட்டு தினத்தை, சென்னையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடின. இதில், வலுவான எலும்பு வளம…
பள்ளியின் புகைப்படம் ஏற்ற புதிய வசதி!
தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியின் முகப்புத்தோற்றம் மற்றும் புகைப்படங்கள் 5 பதிவேற்றம் செய்ய EMIS வலைத்தளத்தில் புதிய option கொடுக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி சார்ந்த சிறந்த படங்களை பதிவேற்றம் செய்யலாம்
வரலாற்றில் இன்று 07.08.2019
ஆகஸ்டு 7 (August 7) கிரிகோரியன் ஆண்டின் 219 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 220 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 146 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 322 – மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் “கிரான்னன்” என்ற இடத்தில் போர் இடம்பெற்ற…
ஐஆர்சிடிசி-ல் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்கலாம் வாங்க...!
ஐஆர்சிடிசி என அழைக்கப்படும் இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக நிறுவனத்தில் 2 ஆண்டு ஒப்பந்தத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பிரவைசர் (ஹாஸ்பிடாலிட்டி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுத…
தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வேலை
தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
Joint Director பிரிவில் 09 பணியிடங்களும், Deputy Director பிரிவில் 03 பணியிடங்களும், Acco…
பொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை
பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
Law Officers பிரிவில் 25 பணியிடங்களும், Security Officers பிரிவில் 12 பணியிடங்களும், Fire …
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப…
AUGUST 2ND WEEK NOTES OF LESSON FOR SOCIAL SCIENCE TEACHER (6,7,8,9,10TH STD)
10 வகுப்பு சமூக அறிவியல்
ஆகஸ்ட் இரண்டாவது வாரம்
Geography Lesson 3
Notes of lesson TM
Slide Show TM EM
Video link Soils of India Types of soil
9th std - Economics 2 Notes of lesson TM
Slide show TM
8th History Lesson 3 Notes of lesson TM
7th History Lesson 3 Notes of lesso…
ஆசிரியர்கள்-மாணவர்கள் இணைந்து தயாரித்த ஒரு லட்சம் விதை பந்துகள்..!!
அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் விதை பந்தினை உருவாக்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பள்ளிக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் விதை பந்தினை…
மொபைல் பேங்கிங்: பாதுகாப்பாகப் பயன்படுத்த 10 எளிய வழிகள்!
நம் நாட்டில் டிஜிட்டல்மூலம் பணப் பரிவர்த்தனை அதிகரித்துவரும் அதேவேளையில், சைபர் க்ரைம் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகின்றன. வங்கிப் பரிவர்த்தனை செயலிகளைப்போல, பல்வேறு தனியார் பரிவர்த்தனை செயலிகளும் பயன்பாட்டுக்குக் குவிந்து கிடக்கின்றன. பே டிஎம் (PAYTM), கூகுள்…
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து பெற்றோர்கள் சரியான பயிற்சி அளிக்க வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அறிவுரை.
புதுக்கோட்டை,ஆக.6: மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து பெற்றோர்கள் சரியான பயிற்சி அளிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அறிவுரை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறன் கொண…
M.Ed - Admission Notification 2019 - 2021
2019 -2021 ஆம் கல்வியாண்டிற்கான முதுகல்வியியல் ( M.Ed) பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் 07.08.2018 முதல் 16.08.2019 வரை வழங்கப்படும்.
DISTRICT LEVEL TEAM VISIT REG - SPD INSTRUCTIONS
District level Team visit will be held from august 2019 in all the schools of all blocks in our perambalur and ariyalur district.
The following items are to be viewed during the district level team visit in a school
1. Students learning performance ( Reading, writing &…
புதிய கல்விக்கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைவரும் தேர்ச்சி பெற்று வருவதால் புதிய கல்வி கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை’’ என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் கீழ்பவானி வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலத்தை அமைச்சர் செங்கோட்டையன்…
செயற்கோள் தயாரித்த 9 ஆம் வகுப்பு மாணவர்கள்: விண்ணில் செலுத்தப்படும் என தகவல்
கரூரில் அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் செயற்கை கோள் ஒன்றை தயாரித்துள்ளனர்.
'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற அமைப்பு, விண்வெளித்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் ' விக்ரம் சாராபாய் விண்வெளி…
















