ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ரெபோ விகிதத்தை, எஸ்.பி.ஐ வீட்டுக் கடனுடன் இணைத்திருப்பதால், எஸ்.பி.ஐயின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது குறைந்துள்ளது.
கடந்த ஆக்ஸ்ட் 7ம் தேதியன்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்கவும், …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வனக்காவலர் பணி தேர்வு தேதி மாற்றம்
தமிழகத்தில், வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான, 'ஆன்லைன்' தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வில் பங்கேற்க, 1.67 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தேர்வு, அக்டோபர், 5ல் துவங்கும் என, வன…
மீண்டும் பழமைக்கு திரும்பும், பள்ளிக்கூடங்கள்.! பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி அறிவிப்பு.!
இன்றைய காலக்கட்டத்தில், உடல் வலிமை இல்லாமல் குழந்தைகள் வைட்டமின்கள் குறைபாடு உடன் காணப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் முந்தைய காலக்குழந்தைகள் போல வெளியில் விளையாடாமல் இருப்பதே.! அந்த வகையில்,மாணவர்களை மாலை நேர வெயிலில் விளையாட வைத்து வைட்டமின் டி குறைப்பாட்டை தவிர்க்க …
பள்ளிகளில் வெயிலில் விளையாட வைக்க வேண்டும்- பள்ளிக்கல்வி இயக்குனர்
வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க மாணவர்களை வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க மாணவர்களை பள்ளிகளில் வெயிலில் விளையாட வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். ஒய்வு நேரங்கள், இடைவேளைகளில் திறந்த மைதானங்களில் மாணவர்களை சூரிய வெளிச்சத்தில் விளையாட வைக்க வ…
375 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியீடு!! இயக்குனர் செயல்முறைகள்!!
கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு! ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேரி, அகிலா, விஜயகுமார், கிருஷ்ணதாஸ் உள்பட 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில் 375 ஆசிர…
7, 8TH STD SELECTION SCIENCE GUIDE
7TH STD SELECTION SCIENCE TM GUIDE 7TH STD SELECTION SCIENCE EM GUIDE 8TH STD SELECTION SCIENCE TM GUIDE 8TH STD SELECTION SCIENCE EM GUIDE
பள்ளிகளில் தொட்டுணர் கருவி ( AEBAS )மூலம் வருகையினை காலை, மாலை பதிவு செய்யும் நேரம் என்ன? ஆர்.டி.ஐ- யில் பள்ளிக்கல்வித்துறை பதில்.
பள்ளிகளில் தொட்டுணர் கருவி ( AEBAS ) மூலம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தினமும் காலை, மாலையில் வருகையினை பதிவு செய்யும் நேரம் என்ன? ஆர்.டி.ஐ- யில் பள்ளிக்கல்வித்துறை பதில் அளித்துள்ளது.
அதன்படி, காலை பள்ளி தொடங்கும் நேரத்தை வருகை நேரமாகவும், மாலை பள்ளி மு…
DIET இனிமேல் BRC - ஆக செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(SCERT) கீழ் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் இனிமேல், மாவட்ட தலைமை வட்டார வள மையங்களாக(BRC) செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து எஸ்இஆர்டி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்…
900 "பிரின்சிப்பல்கள்" பட்டியல் தயார் - பள்ளி கல்வித்துறை
தமிழகத்தில், 900 பள்ளிகளின் தலைமை ஆசிரியர், இனி, 'பள்ளி முதல்வர்' என, அழைக்கப்படுவர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளுடன், அருகில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளி நிர்வாகங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில், பள்ளி கல்வித்துறை இறங்கியுள்ளது. இவ்வாறு ஒருங்கிணைத்த பின், மேல்நிலைப…
TRB - உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் சிக்கல்? : பட்டதாரிகள் பதற்றம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட உள்ள 2340 இடங்களுக்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு மற்றும் பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிகளை பின்பற்றாமல் நியமனம் செய்தால் ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கல்வியாளர்கள் தெரிவித்த…
அரசுப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வில் புது தகவல்
குடும்பத்துக்கு ஒரு குழந்தை போதும் என்ற மனநிலை, கிராமப்புறங்களில் அதிகரித்து வருவது, அரசுப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனா முதலிடம் வகிக்கிறது. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஆய…
RH LIST 2019 - மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்
11-09-2019; புதன்- ஓணம் பண்டிகை.
28-09-2019; சனி- மஹாளய அமாவாசை
02-11-2019; சனி- கல்லறைத் திருநாள்
12-11-2019; செவ்வாய்- குருநானக் ஜெயந்தி
10-12-2019; செவ்வாய்- கார்த்திகை தீபம்
24-12-2019; செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ்
31-12-2019; செவ்வாய்- நியூ இயர்
விபத்தில் இறக்கும் பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம் (இந்த ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்) - பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
விபத்துகளில் இறக்கும் மாணவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் கோரும் விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறி…
மடித்தால் போன் விரித்தால் டேப்லெட்
ஹூவாய்' நிறுவனமும் ஃபோல்டபுள் போனை சந்தையில் இறக்கியுள்ளது. 'Mate X' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாடல், 8 இன்ச் OLED டிஸ்பிளேவுடன் கெத்து காட்டுகிறது. மடிக்கும்போது 6.6 இன்ச் அளவுக்கு டிஸ்பிளே சுருங்கிவிடும். விரிக்கும்போது டேப்லெட் போல மாறிவிடும். 4,500 mAh பே…


















