SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
நமது நாட்டின் புதுபிக்கப்பட்ட வரைபடம்!
நமது நாட்டின் புதுபிக்கப்பட்ட வரைபடம்! இன்று முதல் நாட்டில் 28 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்கள்
10,12 வகுப்புகளுக்கு புதிய திருத்தம்! பாடங்களின் அளவைக் குறைத்து 2 முறை பொதுத் தேர்வு!
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கடந்த மே மாதம் புதிய கல்விக்கொள்கையை வெளியிட்டு கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது.
இதன் அம்சங்கள் நாடு முழுவதிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், பொது மக்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை ஏற்று அரசு திருத்தம் செய்து வருகிறது. …
5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு! மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும்! தொடர் கல்வித் துறை!
5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மாணவர்களின் அடிப்படை கற்றல் தரத்தை சோதனை செய்யும் வகையில் நடத்தப்படும் என்று என்று தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப…
''ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் 'பெயில்' இல்லை: அமைச்சர்
கரூர்: ''ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். ஆனால், பெயில் இல்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தமிழகத்தில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நடப்பு கல்வியாண்டு முதல், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு …
1,000 பள்ளிகளில் அடல் புத்தாக்க ஆய்வகம் அமைக்கப்படும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
மாணவா்களை ஊக்கப்படுத்தவும், சிறந்த மாணவா்களை உருவாக்கவும் தமிழகத்தில் 1,000 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அடல் புத்தாக்க ஆய்வகம் அமைக்கப்படும் என்றாா் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
கரூா் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்க…
நவம்பர் 6 முதல், 30 ஆம் தேதி வரை குரூப் - 2 நேர்முக தேர்வு
குரூப் – 2 பதவியில் 2018ஆம் ஆண்டுக்குரிய 1,338 காலியிடங்களை நிரப்ப 2018 ஆகஸ்டில் அறிக்கை வெளியிடப்பட்டு, முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. இவற்றில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவ., 6 முதல், 30ஆம் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட உள்ளது. இதற்கு, 2,667…
ஆசிரியர்களின் சிறந்த படைப்புகளுக்கு விருது - ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவிப்பு - கடைசி தேதி 30.11.2019
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புதிய படைப்புகளை ஊக்குவிப்பதற்கும் மற்றும் பரவலாக்குவதற்கும் குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதிய படைப்புகள் உருவாக்கியுள்ள ஆசி…
பொதுத்தேர்வு பணி ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் தேர்வுத்துறை அறிவுறுத்தல்
பொதுத்தேர்வு பணி ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் தேர்வுத்துறை அறிவுறுத்தல் சென்னை பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பி வைக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வியின் பாடத்திட்டத்தில் 10, 11…
TRB மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு நவ.2 பணிநியமன கலந்தாய்வு - பள்ளிக்கல்வித்துறை
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்ட 75 இசை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நவம்பர் 2 ஆம் தேதி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் டிசம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்!!
தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் டிசம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என கரூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். இந்நிலையில் 2020-ல் தனியார் பள்ளிகளைவிட அரசுப்பள்ளிகள் சிறப்பாக செயல்படும் என தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிளஸ…
மூன்று பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்: பள்ளிக் கல்வித்துறை
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் அரசு அறிவித்தது. இதற்காக அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை…
முதல் வகுப்பு - மெய்யெழுத்துக்கள் அறிமுகம் Power Point வடிவில்...
ஆக்கம் : திரு வீ.மருது Click Here - Tamil Consonant part 1 Click Here - Tamil Consonant part 2 Click Here - Tamil Consonant part 3
இந்த PPT யை மொபைலில் பார்க்க WPS OFFICE APP இன்ஸ்டால் செய்து பின்னர் PLAY செய்தால் அருமையாக இருக்கும்.




















