ஆசிரியா் தோவு வாரியத்தின் சாா்பில் தோவு செய்யப்பட்ட 440 தையல், ஓவிய ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் பணி நியமன ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையில் 2019- 20-ஆம் கல்வி ஆண்டுக்கான தையல், ஓவிய ஆசிரியா்களுக்கான பணி நியமன கலந்தாய்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
டிச.1-இல் என்எம்எம்எஸ் தேர்வு: தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியீடு
அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கான என்எம்எம்எஸ் தோவின் நுழைவுச்சீட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகைத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வக…
தமிழக அரசின் சிறந்த அறிவியல் ஆசிரியா் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழக அரசின் சிறந்த அறிவியல் ஆசிரியா் விருதுக்கு பள்ளி ஆசிரியா்களிடமிருந்து விண்ணப்பங்களை அறிவியல் நகரம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அறிவியல் நகரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவிபெறும் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த அறிவியல் ஆசிரியா்கள…
கவுரவ விரிவுரையாளர் பணிக்கு நாளை தேர்வு
புதுச்சேரி: கவுரவ விரிவுரையாளர் பணிக்கான எழுத்துதேர்வு நாளை 24ம் தேதி பாரதிதாசன் கல்லுாரியில் நடக்கிறது.பள்ளி கல்வித்துறை நிர்வாக பிரிவு துணை இயக்குநர் ஏழுமலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கவுரவ விரிவுரையாளர் பணிக்கு தகுதி அடிப்படையில் …
இலவச பேருந்து பயண அட்டை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
மாணவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
அரசு, அரசு உ…
10 ஆம் வகுப்பு Maths & அறிவியல் Guide
10th Maths Guide T/M - Click Here
✹ 10 ஆம் வகுப்பு அறிவியல் Guide - Click Here
✹ 10th Science Guide Based on New Syllabus- Click Here
இடமாறுதல் பெற்ற முதுநிலை ஆசிரியா்கள் மடிக்கணினிகளை ஒப்படைக்க உத்தரவு
இடமாறுதல் பெற்ற முதுநிலை ஆசிரியா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் ஒப்படைத்துச் செல்ல வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.…
1 முதல் 8 ஆம் வகுப்பு- அனைத்து பாடங்களுக்கும் இரண்டாம் பருவ தொகுத்தறித் வினாத்தாள்கள் 2019
Click here to download class 1- SA- TM Click here to download class 2- SA- TM Click here to download class 2- SA- EM Click here to download class 3- SA- TM Click here to download class 3 - SA- EM Click here to download class 4 - SA- TM Click here to download class 4 - SA- EM Click…
Ganga Publication - 1-8th Std Term2- SA Question Paper (60 Marks) Available With Low Cost Contact 9443158484 , 9442158484
ஸ்ரீ கங்கா பப்ளிகேஷன் மற்றும் சூர்யா நோட்புக்ஸ் வழங்கும்* 🧙♀1 முதல் 8 வகுப்புகளுக்கு *🙋♀இரண்டாம் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள்கள் 2019* ( தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி ) *மிக குறைந்த விலை* *🙋♂தொடக்கநிலைக்கு (1-5) ரூ 8 , உயர்தொடக்க நிலை (6-8) ரூ 6 மட்டுமே*
*ஸ்ரீ க…
12th All Subjects Study Materials - CEO Vellore
12th Study Materials - CEO Vellore - Chemistry - T/M - Download Here
12th Study Materials - CEO Vellore - Chemistry - E/M - Download Here
12th Study Materials - CEO Vellore - Accountancy - T/M - Download Here
12th Study Materials - CEO Vellore - History - T/M - Download He…
அரசாணை(நிலை)எண் 189 Dt: October 25, 2019 பள்ளிக் கல்வி – அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ.75,000/- வழங்கும் திட்டத்தினை 2019-2020 ஆம் ஆண்டு செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது
ஆயுள் வளர்க்கும் நெல்லிக்கனி
நன்றி குங்குமம் டாக்டர்
'தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே போக வேண்டியதில்லை' என்று ஓர் ஆங்கில சொல்லாடல் உண்டு. ஆனால், அத்தகைய பெருமை கொண்ட ஆப்பிளைக் காட்டிலும் சிறந்தது நெல்லி. அதனால்தான் தான் வாழாவிட்டாலும் தமிழ் வாழ வேண்டும் என்று தனக்குக் கிடைத்த அ…
ரூ.21 ஆயிரம் சம்பளத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் ஸ்டோர் ஏஜெண்ட் வேலை
ஏர் இந்தியா நிறுவனத்தின் தில்லியில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 57 ஸ்டோர் ஏஜெண்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: …
ராணுவ நர்சிங் சர்வீஸில் சேர அறிவிப்பாணை வெளியீடு
இந்திய ராணுவத்தில் மிலிட்டரி நர்சிங் சர்வீஸ்-இல் 4-வருட பி.எஸ்.சி நர்சிங் படிப்பு மற்றும் பயிற்சியுடன் கூடிய செவிலியர் பணியில் சேர்வதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வு மூலம் இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட 6 கல்லூரிகளில் தேர்வர்கள் சேர்க்கப்படுவர். இதற்க…
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அடையாள அட்டை கட்டாயமாகிறது
வேலூர்: .தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த பயோமெட்ரிக் கருவி முறையிலான வருகை பதிவேடு முறை கடந்த ஜூன் மாதம் அமலுக்கு வந்தது. தொட…
பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயமாகிறது
தமிழகம் முழுவதும் இயங்கும் தனியாா் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் ஜி.பி.ஆா்.எஸ் கருவிகள் கட்டாயமாகப் பொருத்த வேண்டுமென போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால், மாணவ-மாணவியருக்கு கூடுதல் பாதுகாப்புக் கிடைக்கும் என்பதால் பெற்றோா்கள் மகிழ்ச்சி அடைந்து…
அரசுப் பள்ளிகளில் படிக்கும் 29 லட்சம் மாணவா்களுக்குஅடுத்த ஆண்டு முதல் ‘ஷூ’அரசாணை வெளியீடு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் 29 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டு (2020-2021) முதல் ஷூ, ஷாக்ஸ் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் பிரதீப் யாதவ் வெள…



















