25 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவா்களுக்குபட்டயக் கணக்காளா் பயிற்சி அளிக்கப்படும்: பள்ளி கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

25 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவா்களுக்குபட்டயக் கணக்காளா் பயிற்சி அளிக்கப்படும்: பள்ளி கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்
மேட்டூரை அடுத்த கொளத்தூரில் பட்டய கணக்காளல் படிப்புக்கான விழிப்புணா்வு பயிற்சியினை துவக்கி வைக்கிறாா் பள்ளி கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 25 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பட்டயக் கணக்காளா் பயிற்சி அளிக்கப்ப…
Share:

வரலாற்றில் இன்று 24.11.2019

நவம்பர் 24 கிரிகோரியன் ஆண்டின் 328 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 329 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 37 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார். 1642 – ஏபல் டாஸ்மான் வான் …
Share:

''ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கு மட்டுமே, பொது தேர்வு நடத்தப்படும்,'' என்பதில் குழப்பம்

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை, மாணவர்கள் அனைவரும், 'ஆல் பாஸ்' செய்யப்படுகின்றனர். இந்த சட்டத்தை பயன்படுத்தி, பல மாநிலங்களில், எட்டாம் வகுப்பு வரை, எந்த தேர்வும் நடத்துவதில்லை.தேர்வு இல்லை என்பதால், பாடங்களையும் சரியாக நடத்துவதில்லை. …
Share:

NSP- -NATIONAL SCHOLARSHIP PORTAL LAST DATE-31.11.2019

NSP- -NATIONAL SCHOLARSHIP PORTAL LAST DATE-31.11.2019
Share:

CBSC மாணவர்கள் +2 தேர்வு எழுதுவதில் சிக்கல்?

பிளஸ் 1 பொது தேர்வு எழுதாத, சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, தமிழக பாடத்திட்டத்தில் நேரடியாக, பிளஸ் 2 தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏற்கனவே பொது தேர்வு நடந்து வந்தது. ஆனால், &'நீட்&' மற்றும் ஜே.…
Share:

EMIS ல் TRANSFER TEACHERS நீக்குவது,சேர்ப்பது எப்படி?

EMIS ல் TRANSFER TEACHERS நீக்குவது,சேர்ப்பது எப்படி?
Share:

TET - மீண்டும் தகுதித் தேர்வு நடத்தி அரசு பணி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

2013 முதல் 2017 வரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அரசு பணி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தால் கௌரவிக்க…
Share:

கார்த்திகை தீபம் - 10.12.2019 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 10 ந்தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு டிசம்பர் 21 ந்தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிப்பு.
Share:

TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வேண்டுமா? முழு விபரம் உள்ளே!

TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வேண்டுமா? முழு விபரம் உள்ளே!
தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெறவுள்ள குரூப் 2 தோவிற்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆ…
Share:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் இளநிலை உதவியாளர் வேலை வேண்டுமா?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் இளநிலை உதவியாளர் வேலை வேண்டுமா?
சிபிஎஸ்இ என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 357 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: As…
Share:

ரூ.67 ஆயிரம் சம்பளத்தில் CIPET நிறுவனத்தில் டெக்னிக்கல் அலுவலர் வேலை

ரூ.67 ஆயிரம் சம்பளத்தில் CIPET நிறுவனத்தில் டெக்னிக்கல் அலுவலர் வேலை
மத்திய அரசு நிறுவனமான மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் டெக்னிக்கல் அலுவலர், மூத்த டெக்னிக்கல் அலுவலர், டெக்னிக்கல் உதவியாளர், நிதி மற்றும் கணக்காளர் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களி…
Share:

விளையாட்டு வீரர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலை

விளையாட்டு வீரர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலை
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 300 'தலைமை காவலர்' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: Head Constable (General Duty) காலியிடங்கள்: 300 காலியிடங்கள் உள்ள…
Share:

CBSE Recruitment 2019: ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் வேலை!

CBSE Recruitment 2019: ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் வேலை!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (சிபிஎஸ்இ) காலியாக உள்ள உதவி செயலர், மொழிப் பெயர்ப்பாளர், சுருக்கெழுத்தாளர், கணக்காளர் உள்ளிட்ட சுமுர் 357 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறைய…
Share:

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை.!

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை.!
மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPET) காலியாக உள்ள டெக்னிக்கல் அலுவலர், மூத்த டெக்னிக்கல் அலுவலர், டெக்னிக்கல் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்…
Share:

6.83 லட்சம் பணியிடங்கள் பல துறைகளில் காலி

6.83 லட்சம் பணியிடங்கள் பல துறைகளில் காலி
இது குறித்து எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் அவர் கூறியதாவது: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மார்ச் 1, 2018 நிலவரப்படி 6.83 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில்'குரூப்-சி' பிரிவில் 5.74 லட்சம் இடங்களும், 'குரூப் - பி' பிரிவில் 89 ஆயிரம் இடங்களும்,&…
Share:

செஸ் விளையாட்டில் புதிய கண்டுபிடிப்பு: மாற்று திறனாளி சிறுவனுக்கு தேசிய விருது

ஜெய்ப்பூர்: &'செஸ்&' விளையாட்டில், இருவருக்குப் பதில், 6, 12 மற்றும் 60 பேர், ஒரே நேரத்தில் விளையாடும் வகையில், புதிய, &'போர்டு&'களை கண்டுபிடித்த மாற்று திறனாளி சிறுவன், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் க…
Share:

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு பிளஸ் 1 தேர்வால் சிக்கல்

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு பிளஸ் 1 தேர்வால் சிக்கல்
தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏற்கனவே பொது தேர்வு நடந்து வந்தது. ஆனால், &'நீட்&' மற்றும் ஜே.இ.இ., போன்ற போட்டி தேர்வுகளில், மாணவர்கள் திறம்பட செயல்படும் வகையில், பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த…
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel