SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
EMIS பதிவு தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர் அறிக்கை!!
வட்டார / குறு வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு, இறைவணக்கம் கூட்டத்திற்கு முன்பாக பதிவு செய்தல் தவிர்த்தல். EMIS பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க சென்னையில் மாவட்டம் வாரியான குழு பள்ளிக்கல்வித்துறையால் நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம் மாவட்ட EMIS பணிகளை தொடர்ந்து…
மாணவர்கள் நலனில் அக்கறை யில்லாத பள்ளிகள் மீது கடும் நட வடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிமாணவ, மாணவிகள் 25,000 பேருக்கு நடப்பாண்டில் பட்டயக் கணக் காளர் படிப்புக்கான பயிற்சி வழங் கப்படும் என அமைச்சர் செங் கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மேல் நிலை வகுப்பு மாணவ, ம…
SSLC ALL SUBJECTS HALF YEARLY MODEL QUESTION PAPER CLICK DOWNLOAD
TAMIL QUESTION PAPER CLICK DOWNLOAD
ENGLISH QUESTION PAPER CLICK DOWNLOAD
MATHS QUESTION PAPER CLICK DOWNLOAD SCIENCE QUESTION PAPER CLICK DOWNLOAD SOCIAL SCIENCE QUESTION PAPER CLICK DOWNLOAD
கவுரவ விரிவுரையாளர் பணிக்கு போட்டித்தேர்வு: 574 பேர் பங்கேற்பு
புதுச்சேரி:பள்ளி கல்வித்துறையில் நேற்று நடந்த கவுரவ விரிவுரையாளர் பணிக்கான போட்டி தேர்வில் 574 பேர் பங்கேற்றனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கவுரவ விரிவுரையாளர் பணிக்கு தகுதி அடிப்படையில் நிரப்புவதற்கான போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டது.இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க…
பள்ளிகளில் 'வாட்டர் பெல்' ( Water Bell ) திட்டம் இன்று முதல் அமல்!
மாணவர்கள் தண்ணீர் குடிக்க வசதியாக புதுச்சேரி பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் இன்று (25ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.
பாடச்சுமை காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்த நேரம் கிடைக்கவில்லை,இதனால், மாணவர்கள் சிறுநீரக தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள…
புதிய மாவட்டங்களுக்கு சி.இ.ஓ.,க்கள்பள்ளி கல்வித்துறை பட்டியல் தயாரிப்பு
தமிழகத்தில், புதிதாக துவக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கு, சி.இ.ஓ.,க்கள் எனப்படும், முதன்மை கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மாவட்டங்களின் எண்ணிக்கை, 32ல் இருந்து, 37 ஆக உயர்ந்துள்ளது. தென்காசி, செங்கல்பட்டு…
ஆசிரியர்களின் குறைகள் என்ன? ஆராய பள்ளி கல்வி கமிஷனர் அழைப்பு
ஆசிரியர்கள் தொடர்பான குறைகளை கேட்க, சங்க நிர்வாகிகளுக்கு, பள்ளி கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன் அழைப்பு விடுத்துள்ளார். விரைவில், குறை தீர் கூட்டம் நடக்க உள்ளது.தமிழக பள்ளி கல்வித் துறையில், ஒவ்வொரு நாளும் பல்வேறு மாற்றங்கள் அரங்கேற்றப் படுகின்றன. அவற்றில் சில மாற்றங்கள் ஆ…
தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்புத்திறன் பயிற்சி-1500 சொற்கள்
தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்புத்திறன் பயிற்சிக்காகவும், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டகமாகவும், தமிழில் சுமார் 1500 சொற்களுக்கு மிகாமல் தொகுத்துள்ளேன் . தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். தட்டச்சு செய்யும் போது ஏதாவது பிழை ஏற்பட்டிருப்பின் மாற்றிக் கொள்ளவ…
சார் ஒரு டவுட்- அறிவியல் உண்மை- சூரியகாந்திப்பூ காலை மாலை வேளைகளில் திசை திரும்புவது ஏன்?
தாவரங்கள் பொதுவாக சூரிய ஒளியை நோக்கி வளர்ந்து செல்கிறது. சூரியகாந்திப்பூ சூரிய ஒளியை நோக்கி திசை திரும்புகிறது. இந்த இயக்கத்திற்கு Phototropism என்று பெயர். இந்த இயக்கத்திற்கு சூரிய ஒளி உணர்வு அவசியமாகிறது. சூரிய காந்திப்பூ இந்த ஒளி உணர்வின் மூலமாக திசை திரும்புகிறது. இதற்க…
தொப்பையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டியவை!
தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமானது என்று நினைத்து முயற்சியைக் கைவிடாதீர்கள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கொழுப்புச் செல்களைக் கரைக்க, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், நிச்சயம் தொப்பை யைக் குறைக்கலாம். …
குழந்தைகளுக்கு அடிக்கடி பிரட் ஜாம் கொடுக்கும் வழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்திவிடுங்கள்.
குழந்தைகளுக்கு அடிக்கடி பிரட் ஜாம் கொடுக்கும் வழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்திவிடுங்கள். பிரட் மற்றும் ஜாம் குழந்தைகளின் உடலை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதுதான் இந்த தொகுப்பு.
பிரட், மைதா மாவில் செய்யப்படுவது என்பதால் குழந்தைகளின் சீரனசக்தியை பாதிக்கும். குழந்தைகளுக்…
பள்ளிக்கல்வித் துறையில் இயக்கு நர்களின் பணிகளைக் கண் காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வியின் கீழ் 37,211 அரசுப்பள்ளிகள், 8,357 அரசு உதவி பள்ளிகள், 12,419 தனியார் பள்ளிகள் இயங்கு கின்றன. இவற்றை ஆய்வு செய்ய 32 முதன்மைக் கல்வி அதிகாரிகள், 117 மாவட்டக் கல்வி அதிகாரிகள், 413 வட்டாரக் கல்வி அதிகாரிகள் உள்ளனர். இதற்கிடையே பள்ளிக் கல்வியில் நிர்வாக ரீதியா…
தலைமுடி கொத்துக்கொத்தாக விழுகிறதா? குணப்படுத்துவது எப்படி?
தலைமுடி பிரச்னை
தேங்காய்ப்பால் அரை கப், எலுமிச்சைச் சாறு 4 தேக்கரண்டி மற்றும் ஊற வைத்து அரைத்த வெந்தயம் இம்மூன்றையும் கலந்து தேய்த்து தலைக்கு குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். மேலும் கூந்தலின் நுனி வெடிக்காமல் இருக்கும்.
கரிசளாங்கன்னி கீரை, முட்டையின் வெள்ளைக் கரு, எலும…
பொதுத்தேர்வெழுதும் மாணவா்களுக்கு அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்
சென்னை: பொதுத்தேர்வெழுதும் மாணவா்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பருவத் தேர்வுகளும் 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்…
சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து மாறி வந்த மாணவா்கள் நேரடியாக பொதுத்தேர்வு எழுத நடவடிக்கைகல்வித்துறை தகவல்
சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து மாறிவந்த மாணவா்கள் தமிழக பாடத்திட்டத்தில் நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத…
















