கீழ் உள்ள இந்த லிங்கை நாளை காலை 10 மணிக்கு தொட்டு உங்கள் எலக்சன் ஐடியை போட்டால் உங்களுக்கு எந்த பூத்தில் பணி என்பது பத்துமணிக்கு தெரிந்துவிடும். https://tnsec.tn.nic.in/sl/ppps.html
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
365 நாளும் அன்லிமிடட் தான்...! - ஜியோவின் புத்தாண்டு பரிசு
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 2020ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 6ம் தேதி மொபைல் கட்டணங்களில் அதிரடி விலை உயர்வை கொண்டுவந்த ஜியோ நிறுவனம் சிலநாட்களிலேயே அடுத்தடுத்து வாடிக்கையாளர்களை கவர…
மாணவர்களுக்காக வகுப்பறையில் வித்தியாசமான முறையில் பாடம் நடத்திய ஆசிரியை .!
வெரோனிகா டியூக் என்ற ஆசிரியை 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
அவர் உயிரியல் பாடத்தை மாணவர்கள் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ள மனித உடல் உறுப்புகள் அச்சிடப்பட்ட உடையை அணிந்து வந்து வகுப்பறையில் பாடம் நடத்தி உள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பள்ளியில…
வினாத்தாள் விவகாரத்திற்கு செக்..வைத்த செங்கோட்டையன்
வினாத்தாள் இனி வெளியாகாது அமைச்சர் செங்கோட்டையன் உறுதி வெளியாகாமல் இருக்க புதிய திட்டம் வருகிறது என்றும் அறிவிப்பு
தமிழம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தற்போது அரையாண்டுத் தேர்வுகள் நடந்து முடிந்து விடுமுறையும் அளிக்கப்பட்டு விட்டது.ஆனால் தேர்வு நடைபெறும் சமயத்தில் சமூகவலை தளங…
உஷார்!! கண்களை பாதிக்கலாம்! சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா?
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து மறைக்கும் சூரிய கிரகணம் நாளை நடைபெற இருக்கிறது. இந்த கிரகணத்தில் பகுதி அளவே சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணத்தைச் சுற்றி நெருப்பு வளையம் போன்று காட்சி அளிக்கும் என அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சூரிய கிரகணத்தை வெ…
'CTET' தேர்வு முடிவுகள் ஜனவரி இறுதியில் வெளியாகும்: சிபிஎஸ்இ
நாடு முழுவதும் 2,500 மையங்களில் நடைபெற்ற கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வு முடிவுகள், ஜனவரி மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்தன.
இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய …
சூரிய கிரகணம் 2019 : சூரியனை கேது விழுங்குமா - புராண கதை சொல்வதென்ன?
மதுரை: சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் எப்பொழுதாவது சந்திரன் குறுக்கிடும்போது ஏற்படும் நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும். அதே போல், சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மேல் விழும்போது ஏற்படும் நிகழ்வு சந்திர கிரகணம். ஆண்டுக்கு மூன்று அல்ல…
மருத்துவ மேற்படிப்பு நீட் தோ்வு: 1.5 லட்சம் மருத்துவா்கள் எழுதுகின்றனா்
மருத்துவ மேற்படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்) வரும் ஜனவரி 5-ஆம் தேதி 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் எழுதுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை படிப்ப…
சூரிய கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்? கூடாது ?
வரும் 26-ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும் போது அதன் நிழலால் சூரியனின் ஒரு பகுதி மறைக்கப்படும். இதுவே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இதுவே சூரியனை நிலவு முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம்.
சூரியனின் மையப்…
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாகன வசதி!!
TNPTF கோரிக்கையை ஏற்று மாவட்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை.
சிவகங்கை மாவட்டத்தில் முதல்முறையாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தமிழ் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் STUDY MATERIAL
பத்தாம் வகுப்பு தமிழ் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் STUDY MATERIAL
TRB-POLYTECHNIC LECTURER-EEE-UNIT-IV-ELECTRICAL MACHINES (NEW SYLLABUS-2019)SRIMAAN COACHING CENTRE-TRICHY
TRB-POLYTECHNIC LECTURER-EEE-UNIT-IV-ELECTRICAL MACHINES (NEW SYLLABUS-2019)SRIMAAN COACHING CENTRE-TRICHY
பள்ளித்தேர்வு வினாத்தாள்கள் இனிமேல் வெளியாகாத அளவிற்கு புதிய திட்டம் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளித்தேர்வு வினாத்தாள்கள் இனிமேல் வெளியாகாத அளவிற்கு புதிய திட்டம் கொண்டுவரப்படும். வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க மாவட்ட வாரியாக தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களுக்கான அறிவுரைகள் | Vote Counting Supervisor And Asst Guide 2019 Download
வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களுக்கான அறிவுரைகள் Vote Counting Supervisor And Asst Guide 2019 - Download here
பொது
1.1 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் , 1994 , மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் ( தேர்தல்கள் ) விதிகள் , 1995 - ன்படி , ஊரக உள்…
வாக்காளர், வேட்பாளர் அல்லது தேர்தல் பணியாளர் அனைவருக்குமான ஆன்ட்ராய்டு தேர்தல் செயலி!
அனைவருக்குமான ஆன்ட்ராய்டு தேர்தல் செயலி.
நாம் அனைவரும் வாக்காளர், வேட்பாளர் அல்லது தேர்தல் பணியாளர் என தேர்தலோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு கொண்டுள்ளோம். அனைவருக்குமான தகவல்களையும், சேவைகளையும் உள்ளடக்கி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் ஒரு தேர்தல் செயலியை உருவாக்கி வெளியிட்டுள்…
CTET Dec 2019 : Official answer key released
கடந்த 08/12/2019 அன்று நடைபெற்ற CTET தேர்வின் அதிகாரப்பூர்வ விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் ஜனவரி இரண்டாம் வாரத்தில் வெளிவரும் என CBSE அறிவித்துள்ளது. Downloading of OMR Sheet and Answer Key for CTET December 2019 Submission of Key Challenge for CTET December 201…
SBI - அரசு ஊழியர்கள் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு உங்களது கணக்கை மாற்றம் செய்யும் வழிமுறைகள்
ஆசிரியர்கள் கவனத்திற்கு
State Government Salary Package(SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும் சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை.SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடையது.
உடனடியாக வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்ளவும்.
அன்பா…






















