ஒவ்வொரு வட்டார கல்வி அலுவலரும், மாதம்தோறும், 20 பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்' என, தொடக்க கல்வி இயக்குநர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு பள்ள…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
செய்முறை தேர்வு மையம் பள்ளிகளுக்கு நிபந்தனை
பிளஸ் 2வில் செய்முறை தேர்வு எழுத, குறைந்தபட்சம், 30 மாணவர்கள் இருந்தால் மட்டுமே, அதே பள்ளியில் தேர்வு மையம் செயல்படும்' என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, வரும் மார்ச், 2ல் துவங்குகிறது.
இந்த தேர்வுக்கான ஆயத்த ப…
06.01.2020 ( திங்கள் கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு வருகிற ஜனவரி 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையான விழாவான வைகுண்ட ஏகாதசி விழா நேற்ற…
ஜனவரி 16 பிரதமர் உரை ( Pariksha Pe Charcha 2020 ) - பள்ளிக்கல்வித்துறையின் செயல்முறைகள்!
மாணவர்கள் பொதுத்தேர்வை நம்பிக்கையுடனும் பயமின்றியும் எழுதும் வகையில் Pariksha Pe Charcha 2020 எனும் நிகழ்ச்சி மூலம் பாரதப் பிரதமர் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் 16 . 01 . 2020 அன்று புதுடில்லியில் உள்ள Talkatora ஸ்டேடியத்தில் உரையாற்றவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம…
Biometric Attendance update
Mantra software download link https://download.mantratecapp.com/StaticDownload/MantraRDService_1.0.1.exe
CTET Dec 2019 Exam Result Published
CTET Dec 2019 Exam Result - Click Direct Link...
Disclaimer: Neither NIC nor CBSE is responsible for any inadvertent error that may have crept in the results being published on NET. The marksheets shall not be dispatched by the Board and the same can be downloaded from the …
Biometric - New RD Service Driver installation Steps
1. First uninstall acpl setup rd services.
2. Then uninstall acpl rd support.
3. Then restart the system.
4. Now download the new software from basreports.attendance.gov.in/downloads/
5. Select tamilnadu
6. Step one. Startek fm220 rd services. 22.2 mb.
7. Unzip the file.
8…
ஐடிஐ, பி.இ பட்டதாரிகளுக்கு மெட்ரோ ரயில் கழகத்தில் வேலை!
ஜெய்ப்பூர் மெட்ரோ கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 39 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 2020 ஜனவரி 23ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர…
இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
உதவியாளர் : 926 காலிப்பணியிடம்
சம்பளம் : ரூ. 14,650/- அ…
மருத்துவ மேற்படிப்புக்கு ஜனவரி, 5ல், நீட் தேர்வு
நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலையில், எம்.டி., - எம்.எஸ்., என்ற மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு, 30 ஆயிரத்துக்கும் மேலான இடங்கள் உள்ளன. தமிழகத்தில், 4,000 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், &'நீட்&' தேர்வில் தகுத…
28½ லட்சம் மாணவர்களுக்கு இலவச ஷூ-சாக்ஸ் வழங்க தமிழக அரசு முடிவு
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வந்தது.இந்த கல்வி ஆண்டு முதல் மாணவ-மாணவிகளுக்கு இலவச காலணிக்கு பதிலாக இலவச ஷூ-சாக்ஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்க…
தை பொங்கலுக்கு விடுமுறை கிடையாது..! மாணவர்கள் பள்ளி வர வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை கிடையாது. மாணவர்கள் பொங்கல் தினத்தன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்து அதற்கான விடுமுறையும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.இந்நிலையில் மீண்டும் பள்ளியானது ஜன…
மத்திய ஆசிரியா் தகுதித்தேர்வு: 5.42 லட்சம் போ தேர்ச்சி
நாடு முழுவதும் 2,935 மையங்களில் நடைபெற்ற மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வில் (சி-டெட்) 5 லட்சத்து 42 ஆயிரத்து 285 போ தேர்ச்சி பெற்றுள்ளனா்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியா் த…
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள்: தத்கலில் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுக்கு தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறிய தனித் தோவா்கள், 'தத்கல்' முறையில் ஜனவரி 2,3 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநா் சி. உஷாராணி வ…
மாவட்ட அளவில் தேர்வுக்குழு தொடக்க கல்வித்துறை உத்தரவு
கோவை:ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறை வழங்கும் நோக்கில், மாவட்ட அளவில் தேர்வுக்குழு அமைக்க, தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், மாநில கல்வித்திட்டம் பின்பற்றும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பாண்டில் பொ…















