Corona Virus ( covid-19) Pandemic - Willingness to Contribute one day's salary to the chief Minister's Public Relief fund by the service Associations of Government officials, Employees and Teachers to support the relief and preventive measures being taken by the Go…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கொரோனாவை விரட்டும் கபசுர கஷாயம் செய்வது எப்படி?
சாதாரண காய்ச்சலுக்கு நில வேம்பு குடிநீர் பயன்பட்டுவருகிறது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் சளி,அதிக இருமல் ,தொண்டை வலி,காய்ச்சல் என்று கபம் சார்ந்த அறிகுறிகள் உள்ள கொரோனா போன்ற வைரஸ் காய்ச்சலுக்கு சந்தனம் ,வெட்டிவேர் ,விலாமிச்சம் வேர் போன்ற அதிக குளிர்ச்சி உள்ள நிலவேம்…
அடுத்த அதிரடி என்ன? வீடியோ செய்தியை இன்று வெளியிடுகிறார் பிரதமர் மோடி
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இன்று அவர், நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிடுகிறார். இதுதொடர்பாக அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில், "3-ந…
அவசர பயணத்துக்கான அனுமதி இனி ஆட்சியர்கள் மட்டுமே வழங்க முடியும்!
அவசர பயணத்துக்கான அனுமதியை இனி ஆட்சியர்கள் மட்டுமே வழங்க முடியும் என்று தலைமைச் செயலாளர் க . சண்முகம் உத்தரவிட்டுள்ளார் . இதற்கான கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் , அனைத்து நகராட்சி ஆணை யர்களுக்கு அவர் வியாழக்கிழமை அனுப்பிவைத்தார் . அந்தக் கடிதத்தின் விவரம் : அவசர பயணத்தை ம…
புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்களுக்கு ஓர் அறிவிப்பு
கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட விருப்பம் உள்ள தன்னார்வமிக்க புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் கீழ்கண்ட படிவத்தை நிரப்பவும்.. Click here google form
ஜே.இ.இ.: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் அவகாசம்
சென்னை: ஜே.இ.இ., நீட் போன்ற நுழைவுத் தோவுகளுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள், ஆன்-லைன் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள கூடுதல் அவகாசத்தை தேசிய தோவுகள் முகமை (என்.டி.ஏ.) வழங்கியுள்ளது. கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அ…
தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மாணவா் சோக்கை ஒத்திவைப்பு
சென்னை: தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு மாணவா் சோக்கை நடவடிக்கைகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சோக்கப்படுவா். இந்தத் திட்டத்தில…
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தோவு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு
சென்னை: தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி நடைபெறவிருந்த பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தோவு விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தோவுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு …
'டயாலிசிஸ் நோயாளிகளை கொரோனா தாக்கலாம்
புதுடில்லி : 'சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, 'டயாலிசிஸ்' எனப்படும், ரத்தத்தை சுத்தப்படுத்தும் சிகிச்சை பெறுவோருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், அதை எதிர்கொள்ள தகுந்த வசதிகளை செய்ய வேண்டும்' என, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய சுகாதாரத் து…
'கொரோனா' பாதிப்பு: தேசிய அளவில் தமிழகம் இரண்டாம் இடம்
சென்னை: 'கொரோனா' பாதிப்பில், கேரளாவை முந்தி, தமிழகம், இரண்டாம் இடத்திற்கு நகர்ந்துள்ளது. நேற்று மட்டும், 75 பேருக்கு, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை, 309 ஆக உயர்ந்துள்ளது.டில்லியில் நடந்த மத மாநாட்டில், தாய்லாந்து, இந்தோனேஷியா நாட்டினர் பங்கே…
கோபத்தை அழிக்கும் முத்திரை
முஷ்டி முத்திரை : விரிப்பில் கிழக்குதிசை நோக்கி, பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சைவெளியிடவும். மூச்சை வெளியிடும் பொ…
கழுத்து, முதுகுவலியை குணமாக்கும் புஜங்காசனம்
செய்முறை : விரிப்பில் கிழக்கு நோக்கி குப்புறப் படுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இரு கைகளையும் இதயத்தின் பக்கத்தில் வைக்கவும். கை விரல்கள் தரையில் இருக்கவேண்டும். இப்பொழுது மெதுவாக மூச்சை உள் இழுத்து தலையை உயர்த்தி முதுகை பின்பக்கமாக வளைத்து கண்களை வானத்தை நோக்கி பார்க்கவேண்ட…
ஜியோ போன் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் "ரீசார்ஜ் ஏடிஎம்" என்னும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது என்பது தெரிந்ததே ஏடிஎம் இயந்திரம் வழியாக ரீசார்ஜ் செய்யும் ஒரு புதிய வழிமுறைக்கு OTP தேவைப்படாது. * உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை ஏடிஎம் இயந்திரத்தில் சொருகவும். * மெயின் மெ…
அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயலர்கள் கையெழுத்திட முடியாததால் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல்
அரசு உதவிபெறும் பள்ளிச் செயலர்கள் கையெழுத்திட முடியாததால் பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களின் ஊதிய பட்டியலில் பள்ளிச் செயலர்கள் கையெழுத்திட்டு, தொடர்ந்து கல்வி அலுவலர்கள் ஒப்புத…


















