பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த மதிய உணவுடன், காலை சிற்றுண்டியும் வழங்கப்படும் என புதிய கல்வி கொள்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த, 1986ல், அப்போதைய பிரதமர் ராஜிவ் தலைமையிலான, காங்., அரசு கொண்டு வந்த, தேசிய கல்விக் கொள்கையே, தற்போது நாடு முழுவதும் அமலில் உள…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? அமைச்சர்கள், அதிகாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
புதிய கல்விக்கொள்கை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்த இருக்கிறார். புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையை கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசிடம் மே மாதம் சமர்ப்பித்தது. அதன்பின்னர், பொதுமக்களின் க…
புதுயுகம் தொலைக்காட்சியில் 10 ஆம் வகுப்பு அனைத்து பாடங்களும் இன்று முதல் ஒளிபரப்பு - அட்டவணை வெளியீடு
இன்று முதல் ( ஆகஸ்ட் 3 ) புதுயுகம் தொலைக்காட்சியில் 10 ஆம் வகுப்பு அனைத்து பாடங்களும் ஒளிபரப்பு செய்யப்படும் அட்டவணை வெளியீடு.
புதியகல்வி கொள்கை :நாளை தமிழகம் முடிவு செய்கிறது!
புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துவதில், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து, முதல்வர் இ.பி.எஸ்.,சுடன், அமைச்சர் செங்கோட்டையன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். நாடு முழுவதும் ஒரே தரம்; ஒரே கல்வி என்ற அடிப்படையில், புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த கல்வி கொள்க…
வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலனை
வீடுகளில் மக்களிடம் சுமார் 25,000 டன் முதல் 30,000 டன் வரையிலான தங்கம் முடங்கி கிடக்கிறது. இவற்றை வெளியே கொண்டு வர மத்திய அரசு எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை. மாற்று முதலீட்டு திட்டங்களும் மக்களை ஏற்கவில்லை. சென்னை: கணக்கில் காட்டாமல் வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வர…
இனி தொந்தரவு இல்லை - விரைவில் வருகிறது வாட்ஸ் அப் செயலியில் புதிய வசதி!
இணைய வாசிகள் தவிர்க்க முடியாத அப்ளிகேஷன் என்றால் அது வாட்ஸ் அப் தான். நண்பர்கள், உறவுகள், அலுவலக தொடர்புகள், தொழில் வாய்ப்புகள் என அனைத்திற்கும் எல்லோருமே வாட்ஸ் அப் பயன்படுத்த வேண்டி உள்ளது. இதில் குழுவாகவும், தனி நபராகவும் சேட் செய்யும் வசதி உள்ளது. இருந்தாலும் சமயங்களில் …
யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்வது எப்படி?
வீடியோவைப் பார்த்த பின் அது தொடர்பான வீடியோக்களை தேடுவதில் பலர் சிரமப்படுகின்றனர். இதற்கு ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம், அந்த சேனலின் வீடியோக்களையும், அது தொடர்பான வீடியோக்களையும் பார்க்க முடியும்.யூடியூப் என்பது எண்ணற்ற வீடியோக்களை கொண்ட வீடியோ …
வீட்டிலிருந்தே பாடம் நடத்தலாம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்
பள்ளிக்கு வராமல், வீட்டிலிருந்தே ஆசிரியர்கள் பாடம் நடத்த, தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைனில் பாடம் நடத்தப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகள், ஆன்லைன் வழி கற்பித்தலில் களமிறங்கி விட்டன. வகுப்பறை போன்ற சூழலை, இம்முறை கொடுக்காவிட்டாலும், கற்ப…
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை
நிர்வாகம் : மத்திய ரிசர்வ் போலீஸ் படை மேலாண்மை : மத்திய அரசு பதவி : ஹெட் கான்ஸ்டபிள் மொத்த காலிப் பணியிடங்கள் : 192 தகுதி: பல்வேறு பிரிவுகளில் ஹெட் கான்ஸ்டபிள் பதவிகள் நிரப்பப்பட உள்ளதால் கல்வித் தகுதி குறித்த விபரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும். வயது:அரசு விதிமுறைகளின்பட…
பிளிப்கார்ட் வேலைகள் ஆட்சேர்ப்பு
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 2020 டிசம்பர் 31. பதவி மற்றும் காலியிடங்கள்: ஆன்லைன் - 12870 இடுகைகள் தகுதி: 12 ஆம் வகுப்பு, பட்டதாரி, முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற பதிவுகள் வாரியாக கல்வித் தகுதி விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குச் செல்லவும்... வயது:…
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) வேலை
நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மேலாண்மை : மத்திய அரசு பணி : இளநிலை நிர்வாகி மொத்த பணியிடங்கள் : 180 தகுதி : B.E Civil Engineering, B.E Electrical and Electronics Engineering, B.E Electronics and Communication Engineering, B.E Electronics and Tele Communication Engi…
அரசு கல்லூரிகளிலும் இனி ஆன்லைன் வகுப்பு! - கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க கல்லூரி கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் மார்ச் மாதம் முதலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வின்றி த…
தமிழகத்தில் கடந்த ஜூலை 7ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவு..!!
சென்னை: தமிழகத்தில் கடந்த ஜூலை 7ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூலை 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு அமலில் உ…
29.07.2020 முதல் 02.08.2020 வரை VADALUR DIET நடத்திய இரண்டாம் கட்ட, பள்ளி ஆசிரியர்களுக்கான தொழில்நுட்ப ஒருங்கிணைந்த கற்பித்தல் ஆன்லைன் பயிற்சியின் VIDEO தொகுப்பு
TECHNOLOGY IN TAMIL (29.07.2020) CLICK VIEW INTERESTING ENGLISH TEACHING (30.07.2020) CLICK VIEW ICT PEDAGOGY OF TEACHING MATHEMATICS (31.07.2020) CLICK VIEW ICT PEDAGOGY FOR TEACHING SCIENCE (01.08.2020) CLICK VIEW ICT TOOLS FOR TEACHING SOCIAL SCIENCE (02.08.2020) CLICK VIEW
ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி அல்லது இருப்பிடத்தில் பணி?
கொரோனா தாக்கத்திற்கு பிறகு பெரிதாக பாதிக்கப் பட்டிருப்பது கல்வித்துறை மட்டுமே என்றால் மிகையாகாது . இக்காலத்தில் ஆசிரியர்கள் பணியாற்றிட தயாராக இருந்தாலும் கொரோனாவின் காரணமாக அவர்களால் பள்ளியை நோக்கி செல்ல முடியவில்லை என்பதும் , மாணவர்களால் பள்ளிக்கு வர முடியவில்லை என்பதுமே உ…
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி கற்க சிறப்பு ஏற்பாடுகளை செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை
தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வை திறன், காது கேட்கும் திறன் பாதிப்பு உள்ளிட்ட மாற்றுத் திறனாளி மாணவர்கள் படித்து வந்தனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நீண்ட காலமாக கல்வி கற்கா…
முன் அனுமதி இன்றி உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையினை கைவிட கோரிக்கை!
முன் அனுமதி இன்றி உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டு முன் அனுமதி வழங்கிட வேண்டி முதன்மை செயலாளர் அவர்களுக்கு ஆசிரியர் சங்கம் அவர்களின் கோரிக்கை மனு..
















