Click here to download- proceedings- pdf
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
TET - தகுதி தேர்வு பதிவில் சிக்கல்!
இணையதளத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகையில் விண்ணப்பிக்க முடியாமல், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தேர்வர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் …
மாநில அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ( 27.03.2022 )
திருச்சியில் 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை தூய வளனார் கல்லூரி உயர் நிலைப்பள்ளியில் மாநில அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது அன்புள்ள தனியார் பள்ளி தாளாளர்கள் ,முதல்வர்கள் ,தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் . திருச்சியில…
கல்வித் தொலைக்காட்சியில் அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து , வேலைவாய்ப்பினை பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி , கல்வித் தொலைக்காட்சியில் அரசுப் பணி போட்ட…
தமிழகத்தில் மாணவர்களுக்கு 30 நாட்கள் விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளத…
பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு பின்பற்ற வேண்டிய முக்கியமான நடைமுறைகள் ( 20.02.2022 )
பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு பின்பற்ற வேண்டிய முக்கியமான நடைமுறைகள் – SMC MEETING மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் 20.3.2022 காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்தப் பெற வேண்டும். தலைமையாசிரி…
SMC Sample Meeting Agenda 20.03.2022
நம் பள்ளி நம் பெருமை என்ற தமிழ்நாட்டு பள்ளிக் கல்வி துறையின் முயற்சியில் நடக்கவிருக்கும் " பள்ளி மேலாண்மைக் குழு ' பற்றிய விழிப்புணர்வு கூட்டம் வரும் ஞாயிறு . மார்ச் 20 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடக்கவிருக்கிறது. இக்கூட்டத்திற்கான மாதிரி கூட்ட நிரல் ( Sampl…
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் தேவை
கொரோனா காலகட்டத்தை தாண்டி பள்ளி வந்துள்ள மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் சிலர் ஆசிரியர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்து வருவதால் அவர்களை கட்டுப்படுத்துவது ஆசிரியர்களுக்கு மிகவும் சவாலான விசயமாக உள்ளது. அது குறித்த ஆசிரியர்களின் மன வேதனை வீடியோ தொகுப்பு. Polimer News :
GPF Missing Credit சரி செய்யும் பொருட்டு உரிய விபரங்கள் மாநிலக் கணக்காயருக்கு அனுப்பக் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.
பொது சேமநல நிதி கணக்கு எண் வைத்துள்ள சந்தாதாரர்களின் கணக்கில் 2015-2016ஆம் நிதி ஆண்டு முடிய கணக்கீட்டுத் தாளில் உள்ள விடுபட்ட தொகையினை (Missing Credit) சரி செய்யும் பொருட்டு உரிய விபரங்கள் மாநிலக் கணக்காயருக்கு அனுப்பக் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!
கல்வித்துறையில் அனுதினம் அதிகரிக்கும் இன்னல்கள்! ஆசிரிய இயக்கங்களின் கூட்டு மவுனத்தால் அதிருப்தியில் ஆசிரியர்கள்!!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பு எத்தகையதோ அதைவிடச் சற்று கூடுதலான எதிர்பார்ப்போடே தி.மு.க-வின் ஆட்சிப் பொறுப்பை எதிர்பார்த்திருந்தனர் பெரும்பான்மை ஆசிரியர்கள். இந்த எதிர்பார்ப்பிற்குத் தூண்டுகோலாக இருந்தது தி.மு.க-வின் கடந்த கால செயல்…
UGC - முதுகலை பட்டம் பெறாமல் நேரடியாக பிஎச்டி படிக்கலாம்; 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு அறிமுகம்.!
முதுகலை பட்டம் பெறாமல் நேரடியாக பிஎச்டி படிக்கும் வகையில், 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகம் செய்கிறது. இதற்கான முடிவுகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் 556வது கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தேசிய புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பல…
SMC ஆலோசனை கூட்ட கருத்து கேட்பு படிவம்.
SMC -பெற்றோர் ஆலோசனை கூட்டம் March 20 அன்று பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவம் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பெற்றோர்களிடம் உரையாட ஏதுவாக பின்வரும் படிவத்தினை பயன்படுத்திக் கொள்ளவும். SMC Meeting Form - Download here
அரசுப்பள்ளிகளில் செயல்பாடுகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் ஆய்வு.
அரசுப்பள்ளிகளில் செயல்பாடுகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் கிருஷ்ணகிரியில் ஆய்வு.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு; சென்னை ஐகோர்ட் உத்தரவு.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 70 ஆண்டுகள் ஆகியும் பின் தங்கியவர்கள் பின் தங்கியவர்களாகவே உள்ளனர் என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அரசுப்ப…
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தி
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்து அறிவிக்கை ( அறிவிக்கை எண் . 14/2019 ) 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. மேலும் , online வாயிலாக விண்ணப்பங்கள் …





