ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18 ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்து அறிவிக்கை ( அறிவிக்கை எண் . 14/2019 ) 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. மேலும் , online வாயிலாக விண்ணப்பங்கள…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசு பணிகளுக்கு ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம் உருவாக்க நிபுணர் குழு
அரசு பணிகளில் சேர்பவர்களை, பொது தகுதித் தேர்வு வாயிலாக தேர்வு செய்வதற்கான, 'ஆன்லைன்' தேர்வு பாடத்திட்டங்களை உருவாக்க, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது' என பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பணியாளர் நலத் …
அரசுப்பள்ளிகளில் 10வது முடித்து ஐடிஐ சென்றாலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை!: பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு..!!
அரசுப்பள்ளிகளில் 10வது முடித்து ஐடிஐ சென்றாலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம், வணிகவரித்துறை உள்ளிட்டவை சீர்திருத்தப்படும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதி…
இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைத் தாள்களை அந்தந்த பள்ளி அளவிலேயே மதிப்பீடு செய்யலாம் - CEO
இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைத் தாள்களை அந்தந்த பள்ளி அளவிலேயே மதிப்பீடு செய்ய வேண்டும் - தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!
அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலையில் ஆசிரியருடன் கூடிய உபரியாக பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் உபரிப் பணியிடங்களில் நியமனம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
Public Exam - மாணவர்கள் பெயர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு கூடுதல் அவகாசம்!
10,11ம் வகுப்பு மாணவர்கள் பெயர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்கி தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு. NR Preparation DGE Proceedings - Download here
மாநில கல்விக் கொள்கையை வகுக்க விரைவில் குழு
மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்காக இந்த மாத இறுதிக்குள் குழு அமைக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா். சட்டப்பேரவையில் புதன்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் பேசியதாவது: திமுக எதிா்க்கட்சியாக இ…
கோடை காலத்தில் உண்டாகக்கூடிய உடல்நலப் பிரச்சனைகளை தவிர்க்க...
வெயில் கொஞ்சம், கொஞ்சமாக நம்மை சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இனி வரும் நாட்களில் வெப்ப அலைகள் கூட உருவாகும். ஆனால், அதை எதிர்கொள்ளும் வகையில் நம் உடலை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். இதைச் சொன்னதுமே, உங்கள் மனதிற்கு சட்டென்று நினைவுக்கு வருவது குளிர்பானங்கள் ஆகும். ஆனால…
முடி உதிர்வை தடுக்கும் சித்தர்களின் குறிப்புகள்
அன்றாட வாழ்வில் நம் சந்திக்கும் பல பிரச்சனைகளோடு ஒன்றாக மாறி வருகிறது "நம் அழகு சார்ந்த பிரச்சனைகளும்". அதனால் நம்மில் பலர், அவர்கள் அழகைப் பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக, முடி உதிர்வைத் தடுத்தல், முகப் பரு அகற்றுதல்,உடல் எடை குறைதல், ப…
தமிழகத்தில் இனி இந்த தேர்வு இல்லை" - அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி,எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைரீதியாக அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். பாமக உறுப்பினர் வலியுறுத்தல்: அந்த வகையில்,பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்…
10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு.. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!!!
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்ததால் பொது தேர்வுக்கு தயார்ப்படுத்தும் விதமாக திருப்புதல் தேர்வு நடைபெற்றது. ஆனால் இந்த திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் இணையதளத்தில் முன்கூட்டியே வெளியானது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு பு…
தமிழக அரசு பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் ரூ.25,000 பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.!
தமிழக அரசு இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் ரூபாய் 25 ஆயிரம் மானியம் பெறுவதற்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தருமபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிவித்துள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்…
மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதைத் தடுத்தல் - பள்ளிக் கல்வி ஆணையரின் அறிவுரைகள்
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதைத் தடுத்தல் - பள்ளிக் கல்வி ஆணையரின் அறிவுரைகள் இணைப்பு: பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் வழித்தடம் மற்றும் பள்ளிகளின் விவரம் (மாவட்ட வாரியாக) Proceeding -…
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு கட்டாயம்: யுஜிசி அறிவிப்பு.
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு மூலமே 2022-23ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இளநிலை மாணவர் சேர்க்கைக்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் வெயிட்டேஜ் முறையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. மத…














