மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பிரியாணி இலை !!

மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பிரியாணி இலை !!
பிரியாணி இலையை வெறும் வாசனைக்காக மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். இது அதையும் தாண்டி முடியின் ஆரோக்கியம், அழகு குறிப்புக்கும் பயன்படுகிறது. பிரியாணி இலையில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து ஆகியவை நம்மை இளமையாக வைக்கவும் உதவுகிறது. பி…
Share:

TN EMIS SCHOOL APP NEW UPDATE Version 0.0.23

CLICK HERE TO VIEW AND UPDATE
Share:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி, வருடாந்திர ஊதிய …
Share:

பொதுத் தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று பொதுத் தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனுப்பி இருக்க கூடிய …
Share:

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இடஒதுக்கீடு செல்லும் : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், மீதமுள்ள 31 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது. மருத்த…
Share:

பொதுத் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களை விரைந்து முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

பொதுத் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களை விரைந்து முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
2021-2022 - ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே , மேல்நிலை ( முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ) / இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு , மே 2022- க்கான வினாத்தாட்கள் வழங்கப்பட…
Share:

TNPSC: 626 காலி பணியிடங்கள்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!!!

டிஎன்பிஎஸ்சி பொது பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த பணியிடங்கள்: 626 விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3 சம்பளம்: ரூ.37,000 - ரூ.1,38,500 கல்வித்தகுதி: வெவ்வேறு கல்வித் தகுதிக…
Share:

தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு பி.எட் பட்டதாரிகள் போட்டி டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் பாதிப்பு.

இந்த ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வில் பி.எட் படித்தவர்களும் தாள்-1 எழுத மாநில அரசு அனுமதித்துள்ளதால், தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு பி.எட் பட்டதாரிகளும் போட்டியிடுவார்கள் என்பதால் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் கவலையடைந்துள்ளனர். மார்ச் 7, …
Share:

900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.06.2024 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!

2013-14 ஆம் கல்வியாண்டில் தரமுயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.06.2024 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு! 900 PG Teachers Continues Pay order - Download here
Share:

மருத்துவ விடுப்பு படிவம் Pdf File

Medical Leave Form - 1 - Click Here Medical Leave Form - 2 - Click Here
Share:

மாநில கல்விக் கொள்கை அமைக்க 12 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு!

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர், வல்லுநர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் புதிய கல்விக்கொள்கைக்கான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. 12 பேர் கொண்ட அந்த குழுவில் உறுப்பினர்கள…
Share:

TNPSC - பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு அறிவிப்பு.

624 பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஜூன் 26-ல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிக்கப்பட்டுள்ளது. WWW.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்ப பதிவு உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Share:

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடு.

SSLC May 2022 Science practical date and batch - Download here
Share:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்னும் 3 நாள் தான் டைம் இருக்கு.. உடனே அப்ளை பண்ணுங்க.!!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்த பணியிடங்கள்: 444 வயதுவரம்பு: 20- 30 கல்வித்தகுதி: டிகிரி சம்பளம்: 36,900-1,16,600 விண்ணப்பிக்க கடைசி தேதி: 7.4.2022 இதற்கான எழுத்து தேர்வு ஜூன் மாதம் நடை…
Share:

கல்வி தொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சியின் விவரங்கள்!

கல்வி தொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சியின் விவரங்கள்!
அரசு போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார் செய்ய ஏதுவாக 20.03.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது . அத்துடன் ஊக்க உரைகள் , முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் ம…
Share:

தேர்வுத்துறை அதிகாரிகள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!

பள்ளித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்புக்கான 2வது திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை கூட…
Share:

TNPSC : மே - 2022 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியீடு

TNPSC : மே - 2022 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியீடு
Tamil Nadu Public Service Commission has introduced One Time Registration from the Departmental Examinations December - 2019 . Hence , the candidates are required to furnish their particulars in Departmental One Time Registration before applying . Aadhaar Number details sha…
Share:

தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை என வெளியான செய்தி தவறானது: பள்ளிக்கல்வித்துறை தகவல்

தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை என வெளியான செய்தி தவறானது: பள்ளிக்கல்வித்துறை தகவல்
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது: பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்றிரவு தேர்வு ரத்து என செய்தி வெளியான நிலையில், பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Share:

1 முதல் 5 வரை உள்ள வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை - பள்ளிக் கல்வித்துறை

1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஆண்டு இறுதித் தேர்வு கிடையாது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்னை: 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 5 முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவி…
Share:

Total Pageviews

Categories