தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்பட்டு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த பொதுத் தேர்வில் 10,11,12 ஆம் வகுப்புகளி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
எண்ணும் எழுத்தும் power point & Mobile App demo - pdf file
Click here -Learning outcomes Tamil pdf Click here - E.E power point Click here Model class Click here- Mobile App Demo Click here -TLM-pdf Click here- Learning outcomes Tamil
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராத மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட COVID-19 சிகிக்சைக்கான கோரிக்கைகளைத் தீர்ப்பது குறித்த அரசாணை வெளியீடு!
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராத மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட COVID-19 சிகிக்சைக்கான கோரிக்கைகளைத் தீர்ப்பது குறித்த அரசாணை வெளியீடு! GO NO : 165 - Download here...
அரசு பள்ளி வறுமையின் அடையாளமல்ல; பெருமையின் அடையாளம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்
அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளமல்ல பெருமையின் அடையாளம் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில், மாணவர்களுக்கான புதியன விரும்பு என்ற தலைப்பில் 5 நாள் கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர்…
TET - ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எப்போது நடைபெறும்?
ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி …
தொடக்கக் கல்வி - 2022-23ஆம் கல்வி ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பள்ளிகள…
ஐடிபிஐ வங்கியில் 1,544 காலியிடங்கள் ஏதேனும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
எல்.ஐ.சியின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐடிபிஐ வங்கி, நிர்வாகம் (Executive Post) மற்றும் கிரேடு 'ஏ' உதவி மேலாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள்: 1,544 நிர்வாகப் பணி (Executiv…
தமிழக அஞ்சல் துறையில் 4300+ காலிப்பணியிடங்கள்
தற்போது தமிழக அஞ்சல் துறையில் Gramin Dak Sevaks (GDS) பணிக்கு என்று மொத்தமாக 4300+ காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Gramin Dak Sevaks காலிப்பணியிடங்கள்: 4310 காலிப்பணியிடங்கள் கல்வ…
கழுத்து வலி நீங்க இதை செய்யுங்கள்
கழுத்து வலியை சரி செய்ய சில சுலபமான வழிகளை காண்போம். 1. கடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் தரவும். 2. மனதளவில் இறுக்கமின்றி "ரிலாக்ஸாக" இருக்கவும். 3. நேரான கோணத்தில் அமரவும். கு…
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம்
கருஞ்சீரகம் சுக்கு - தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் சைனஸ் தொல்லை தீரும். கருஞ்சீரகத்தை பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றில் ஊற வைத்து அரைத்து தினமும் இரண்டு கருஞ்சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்ப…
ஆசிரியர்களுக்கு நிர்வாக இடமாறுதல் ரத்து
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிர்வாக இடம் மாறுதல் வழங்கும் முடிவை ஆணையாளர் ரத்து செய்து உள்ளார். முதல்வர் அலுவலகத்திலிருந்து ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கக் கூடாது என கண்டிப்பான உத்தரவு வந்துள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கல்வி ஆணையாளர் ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வ…
இன்று நடைபெற்ற தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களுடனான தொடக்க கல்வி இயக்குநர் மற்றும் உதவிஇயக்குநர் அவர்களுடனான சந்திப்பு - சார்ந்து செய்தி
இன்று நடைபெற்ற தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களுடனான தொடக்க கல்வி இயக்குநர் மற்றும் உதவிஇயக்குநர் அவர்களுடனான சந்திப்பு நல்லமுறையில் நடந்தது. இயக்குநர் அவர்கள் கீழ்க்கண்ட நடைமுறை மாற்றங்களை செய்வதாக அறிவித்தார்கள். எண்ணும் எழுத்தும் என்ற புது முறை கற்பித்தலை ஆசிரியர்கள் கற்றல்…
ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - பதிவு செய்ய Direct Link
ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்கள் மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கீழே உள்ள இணைப்பில் தாங்கள் விவரங்கள் பதிவேற்றவும். Teachers can apply for national best teacher …
கோடை விடுமுறை நிறைவு.. ஜூன் 6ல் பள்ளிக்கு வரவும்.. தமிழகத்தில் அதிரடி உத்தரவு.. !!!!
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்…
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. பச்சைக்கொடி காட்டியது பள்ளிக் கல்வித்துறை..!
தமிழகத்தில், பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 5-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி முடிவடைந்தது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி முடிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக, 10 மற்றும் 12…
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கல்வி சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கல்வி +2 முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் மாணவர்கள் https://t.co/CjQahMUmLg என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் அறிக்கை!!!
பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் தமிழக அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிக்கைக்கு மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் பதில் அறிக்கை: • சமீபத்தில் திரு.அண்ணாமலை அவர்கள்…
CPS- யை ரத்து செய்ய கோரி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் அனுப்பும் இயக்கம்
10.4. 22 அன்று மதுரையில் நடைபெற்ற மாநில ஆலோசனை கூட்ட முடிவின்படி CPSயை ரத்து செய்ய கோரி 1.6. 22 முதல் 15.6.22 வரை முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடைபெறவுள்ளது இத்துடன் இணைக்கப்பட்ட கடிதத்தை Print எடுத்து அனுப்புனர் முகவரியை எழுதி கையெழுத்திட்டு மாண்புமிகு முத…












