SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் தாமதமும், தடையும் இருக்கக் கூடாது; அரசுப்பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்புக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளநிலையில், பள்ளிகள் திறந்த உடன் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றி அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வ…
EMIS INSTRUCTIONS - 13.06.2022
Student Transfers & Promotions : 1. பள்ளியின் உயர் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் கீழ் வகுப்புகளிலிருந்து பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கும் ( திங்கள் { 13.06.2022 ) & செவ்வாய் ( 14.06.2022 } ) EMIS இணையதளம் வழியாக TC வழங்கவும். 2. மாணவர்கள் தான…
பள்ளி, கல்லூரிகளில் யோகா பயிற்சி : அமைச்சா் தகவல்
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் யோகா பயிற்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். சென்னை வேலப்பன் சாவடியில் தனியாா் கல்லூரி வளாகத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு 415 மாணவா்கள் கடினமான சம கோண ஆசனத்தி…
அரசுப்பணியாளர்கள் கலந்து கொள்ளும் எந்த ஒரு தேர்விற்கும் செல்வதை பணிக்காலமாக ( on Duty ) தூய்க்கலாமா? RTI Letter.
அரசுப்பணியாளர்கள் கலந்து கொள்ளும் எந்த ஒரு தேர்விற்கும் செல்வதை பணிக்காலமாக ( on Duty ) கருதி துய்த்துக்கொள்ளலாம் . மேலும் , அதே விதிகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட தேர்விற்கு அதிகபட்சமாக இருமுறைக்கு மேல் பணிக்காலமாக கருதி அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்…
தமிழகம் முழுவதும் இன்று( ஜூன் 13) பள்ளிகள் திறப்பு.. பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு..!!!!
கோடை விடுமுறை முடிந்து, இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. குதுாகலமாக கல்வி கற்க வரும் மாணவ, மாணவியரை வரவேற்க, அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் முதல் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே, 13 முதல் கோடை விடும…
தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம்.. முடிவடையும் நேரம்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!!!
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் வரும் திங்கட்கிழமை (ஜுன் 13) திறக்கப்படுகிறது. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரத்தை பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறி…
EMIS-TC- மாணவர் இடமாற்றங்கள் & பதவி உயர்வுகள் எப்போது ?
மாணவர் இடமாற்றங்கள் & பதவி உயர்வுகள் 1. பள்ளியின் உயர் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் கீழ் வகுப்புகளிலிருந்து பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கும் (திங்கள் & செவ்வாய்) TC வழங்கவும். 2. மாணவர்கள் தானாக அடுத்த வகுப்பிற்கு (புதன்கிழமை) பதவி உயர்வு பெ…
பள்ளிகள் நாளை திறப்பு; ஒரு வாரம் பாடம் கிடையாது!
தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறை முடிந்து, 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளியில், ஒரு வாரத்திற்கு பாடம் நடத்தாமல், புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே 5ம் தேதி முதல் 12ம் தேத…
2022-23ஆம் கல்வி ஆண்டில் பின்பற்ற வேண்டிய கல்வி இணை / கல்வி சாரா செயல்பாடுகள் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
2022-23ஆம் கல்வி ஆண்டில் பின்பற்ற வேண்டிய கல்வி இணை / கல்வி சாரா செயல்பாடுகள் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 19528/ எம்/ இ1/ 2022, நாள்: 11.06.2022., * மாத வாரியான நாட்காட்டி * ஒவ்வொரு வகுப்புக்கும் வார வாரியான மாதிரி கால அட்டவணை School Reopen Circular …
உலகின் சிறந்த 10 பள்ளிகள் போட்டி; இந்தியாவின் 5 பள்ளிகள் தேர்வு
உலகின் சிறந்த பள்ளிகளுக்கான போட்டிக்காக இறுதி செய்யப்பட்டிருக்கும் 10 பள்ளிகளில், இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த 'டி4 எஜுகேஷன்' என்ற நிறுவனம், முதன் முறையாக உலகின் சிறந்த பள்ளிகளுக்கான போட்டியை நடத்துகிறது. சமூ…
பள்ளிகளில் ஒரு வாரம் துாய்மை பணிகலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம்
'ஒரு வாரம் முழுதும் துாய்மை பணிகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளையும் ஊக்குவிக்க வேண்டும்' என, தலைமை செயலர் இறையன்பு கூறியுள்ளார். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பிஉள்ள கடிதம்:கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஒவ்வொரு …
அரசு மாதிரிப் பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை?
அரசு நடத்திவரும் மாதிரிப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற புதிய நடைமுறை வரும் கல்வியாண்டு முதல் பின்பற்றப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் 32 மாவட…
பள்ளிக் கல்வி கூடுதல் பொறுப்பு - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
பள்ளிக் கல்வி கூடுதல் பொறுப்பு - பள்ளிக்கல்வி ஆணையரகம் , இணை இயக்குநர் ( இடைநிலைக்கல்வி ) திரு ச . கோபிதாஸ் சொந்த அலுவல் காரணமாக ஈட்டிய விடுப்பு - 03.06.2022 முதல் 15.06.2022 முடிய சொந்த அலுவல் காரணமாக ஈட்டிய விடுப்பு கோரியமை அன்னார் . பணியிடத்தில் முழுக்கூடுதல் பொறுப்பு அல…
அரசு பள்ளிகளில் LKG,UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் -அமைச்சர்அன்பில் மகேஷ் அறிக்கை
LKG , UKG மாணவர் சேர்க்கை சமூக நலத்துறைக்கு மாற்றப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மீண்டும் செயல்படும் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க , நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோ…
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்தல் – உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை வெளியீடு!
GO NO : 13 , Date : 07.06.2022 - Download here ஆணை : மேலே மாற்றுத் முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் , திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3K இட ஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்க தலைமைச் செயலரின் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. 2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் …


















