ஆசிரியர்களின் அனைத்து பிரச்சினைகளும் படிப்படியாக தீர்த்து வைக்கப்படும் என்று கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற "ஆசிரியர்களுடன் அன்பில்" என்ற நி்கழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபட தெரிவித்தார். கடந்த 24-ம் தேதி கோயம்புத்தூரில் கே…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 18-ம் தேதி வெளியாகிறது.
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வியாண்டிலேயே, வரும் 18ம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. முதற் கட்டமாக முதலாமாண்டு மாணவர…
அனைத்து வகைப் பள்ளிகலும் மண்டல ஆய்வுக் குழுவினரால் இரண்டு தினங்கள் ஆய்வுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளிகலும் மண்டல ஆய்வுக் குழுவினரால் 16.08.2022 மற்றும் 17.08.2022 ஆகிய இரண்டு தினங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. ஆய்வில் கீழ்காணும் வழிகாட்டுதல்கள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆய்வுக்கான வழிகாட்டுதல்கள் CEO Proceedings - D…
TNPSC - தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தொகுதியின் கீழ் நெடுஞ்சால…
எண்ணும் எழுத்தும் - Friday FA(b) Module குறித்த TN EE Team-ன் தகவல்
எண்ணும் எழுத்தும் 1ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு முடிய FA(b) Module 1 க்கு மட்டும் வெள்ளிக்கிழமை வருகை தராத மாணவர்களுக்கு இன்று முடிக்க வேண்டும். Module 2 வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்திட வேண்டும் என்பதை அறியவும். வெள்ளிக்கிழமை அந்த வகுப்பு ஆசிரியர் வருகை தரவில்லை எனில்…
PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வில் ஸ்டார் வினாக்களுக்கு மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவு.
முதுகலை ஆசிரியர் தேர்வில் ஸ்டார் வினாக்களுக்கு மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.உயர் நீதிமன்றமும் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. PGTRB 2021 Start Question Mark - Court Order - Download here...
எத்தனைப் பள்ளிகளில் மைதானங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன? - தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு.
தமிழகம் முழுவதும் எத்தனைப் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர் சுபாஷ் சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிம…
கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடக்கம்: மாநிலக் கல்லூரியில் சேர கடும் போட்டி
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க…
5 ஆண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று தொடக்கம்
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14 அரசு மற்றும் ஒரு தனியார் சட்டக் கல்லூரிகளில் உள்ள, ஒருங்கிணைந்த 5 ஆண்டு பி.ஏ.. எல்.எல்.பி. படிப்புகளுக்கு 1,731 இடங்கள் உள்ளன. இதுதவிர, சென்னை பெருங்குடி வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டு ஹா…
ஊதிய உயர்வு விவகாரம்: அறிக்கை அளிக்க உத்தரவு
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, 2009ம் ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு, சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரைகளை, அர…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: குடி செயல் வகை குறள் : 1021 கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல். பொருள்: உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது பழ…
உடனடி வேலைவாய்ப்பை அள்ளித்தரும் நர்சிங் படிப்புகள்! இப்போது விண்ணப்பிக்கலாம்
பொது மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம் என்றில்லாமல், துணை மருத்துவப் படிப்புகளுக்கும் சந்தையில் எப்போதும் தேவை இருந்து வருகிறது. பொதுவாகவே, படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள் வேலையும், அதன்மூலம் பொருளீட்டுவதையும் எதிர்பார்ப்பது இயல்புதான். எனினும், சில பணிகள் வெற…
இன்ஜி., கவுன்சிலிங்கில் புது நடைமுறை அறிவிப்பு
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் ஒதுக்கீடு பெறும் மாணவர்கள், ஏழு நாட்களுக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும் என்ற புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான வழிகாட்டுதல் கூட்டம், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் ச…
இல்லம் தேடி கல்வி - தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி - வழிகாட்டுதல்கள் சார்ந்து சிறப்புப் பணி அலுவலரின் கடிதம்!
சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களை குழந்தைகளை கையாள வேண்டிய விதம் மற்றும் கற்றல் ஊக்கப்படுத்தும் விதமாக கற்பித்தல் குறித்தும் இரு நாட்கள் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது குறுவளமைய பயிற்சியாக 15 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர…
பதவி உயர்வு கலந்தாய்வு தகவல்
இயக்குநர் அலுவலகத்தில் இருந்து முன்னுரிமை பட்டியலை தயார் செய்து உடனடியாக ஒப்புதல் பெற சுற்றறிக்கை அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள நிலையில், அதன் அடிப்படையில் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் முன்னுரிமை பட்டியல் தயாராகிவிடும் என்றும் பின்னர் அது சார்ந்து விரைவில் அட்டவணை வெள…














