பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 23.08.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 23.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: உழவு குறள் : 1034 பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர். பொருள்: உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர். ப…
Share:

TRB தேர்வு - இரட்டை பட்டம் செல்லாது!!!

ஆசிரியர் பயிற்சி கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, கணினி வழியிலான தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில், தமிழ் மொழி கட்டாயத் தாளும் உண்டு. தமிழக பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ், ஆசிரியர் பயிற்சி கல்லு…
Share:

ஆணையர் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டவைகள்

👉🏻 TLM , L.O – ஐ பயன்படுத்தி கற்பித்தல் மேற்கொள்ள வேண்டும். 👉🏻 மாணவர்களை Motivation செய்ய வேண்டும் 👉🏻 LO வை வெளிக்கொணர ஆசிரியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். 👉🏻 கற்றல் நோக்கம் தெரிந்திருக்க வேண்டும் 👉🏻1 – 3 ஆம் வகுப்புகளுக்கு Notes of Lesson எழுத வேண்டிய அவசியம…
Share:

தமிழக அரசு ஊழியர்களைத் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்வு

தமிழகத்தில் அரசு ஊழியர்களைத் தொடர்ந்து, ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்றசுதந்திர தின விழாவில் பேசியமுதல்வர் மு.க.ஸ்டாலின், ''அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களு…
Share:

ஆசிரியர் தேர்வு வாரிய தமிழ்வழி சான்றில் குழப்பம்: ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டு

முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கம்ப்யூட்டர் பயிற்றுநர் பணிக்கான தமிழ் வழி சான்று ஒப்படைக்க கோருவதில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர்,…
Share:

1 முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. காலாண்டு, அரையாண்டு…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 22.08.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 22.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: உழவு குறள் : 1033 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். பொருள்: பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர். பழ…
Share:

65 வயது வரை ரூ.399 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு: இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி அறிமுகம்

கிராம மக்களுக்கு எளிதாக வங்கி சேவைகளை வழங்கும் வகையில் அஞ்சல் துறையில், 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க்' (IPPB) திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். பணத்தை சேமிக்க விரும்புவோர் இத்திட்டம் மூலமாக அருகில் உள்ள தபால்காரருக்கு தகவல் தெரிவித்தால்…
Share:

பிளஸ் 2 துணைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்

'பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகளை, நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார். அவர் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியவர்கள், தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக, நாளை…
Share:

ஆக.18 முதல் 25 வரை தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022க்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 18 முதல் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்தது. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு த…
Share:

இனி தமிழ் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.! ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு.!

இனி தமிழ் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.! ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு.!
TRB பிற மாநிலத்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்துள்ளது. முதன்முறையாக தமிழை தகுதித் தேர்வாக, விரிவுரையாளர் தேர்வில் அறிமுகப்படுத்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். இது குறித்து ஆசிரியர் தேர்…
Share:

அரசுப் பள்ளிகளில் 10,000க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை - அன்பில் மகேஷ்

தமிழகத்தில் அடுத்த மாதத்துக்குள் மூவாயிரம் முதுநிலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் கூட்டம் இன்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை ஆணையர், இயக்குநர் …
Share:

அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு 29.08.2022 அன்று நடைபெறும் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு 29.08.2022 அன்று நடைபெறும் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு 29.08.2022 (பிற்பகல்‌) நடைபெறுதல் - 24.08.2022 மற்றும்‌ 25.08.2022 இல்‌ கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ (EMIS Online) இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்தல் - மாவட்டக் கல்வி அலுவலர்கள் தடையின்மைச்‌ சான்றை Upload செய்தல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் ச…
Share:

பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
Share:

CRC TRAINING பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் கலந்துரையாட வேண்டிய பாடங்கள் விவரங்கள்

CRC TRAINING -பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் கலந்துரையாட வேண்டிய பாடங்கள் விவரங்கள் CRC/BRC meeting will not be conducted for 11&12 teachers on August 27. Instead the meeting will be conducted in other day. Date will be informed soon. All teache…
Share:

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் கையேடு!!!

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் கையேடு!!!
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் கையேடு!!! Click here to download pdf
Share:

Categories