அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் காலை வணக்கம் : 1. பள்ளி மேலாண்மை தலைவர் தொலைபேசி எண் கொண்டு login செய்ய வேண்டும். 2.பின்பு திரையில் தோன்றும் மாதாந்திர பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற icon ஐ கிளிக் செய்து திட்டமிடுதல் &மதிப்பாய்வு பகுதிக்குச் சென்றால்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் போராட்டம் வேலை நாள்களாக அறிவிப்பு - அரசாணை வெளியீடு.
அதிமுக ஆட்சியில் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்திய நாட்கள் வேலை நாளாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய நாட்கள் வரன்முறைப்படுத்தப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். கடந்த ஆண்டு பி…
பதவி உயர்வுக்கும் TET தேவை - அரசும் , சங்கங்களும் என்ன செய்யப் போகின்றன?
பதவி உயர்வுக்கும் Tet தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அண்மையில் பெரும்பான்மை ஆசிரியர்கள் தொடுத்த வழக்கில் மாண்பமை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்புக்குப் பின் நமது மாண்புமிகு கல்வியமைச்சசர் அவர்கள் இதன் மேல் முறையீடு செய்யப்படும் எனப் பேட்டியில் கூறியிரு…
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தமிழகத்தில், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தற்போது மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,03,95,103 பேரும், பெண் வாக்காளர்கள் 3,14,23,321 பேரும், 3ம் பாலினத்த…
பள்ளிகளில் வானவில் மன்றம் துவக்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற் கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும். அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக…
தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2022ஆம் ஆண்டுக்கான 24 வகையான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2022ஆம் ஆண்டுக்கான 24 வகையான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது.…
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு - அரசாணை வெளியீடு!
Energy Department - Tamil Nadu Generation and Distribution Corporation Limited Use of Aadhaar Authentication Services in Tamil Nadu Generation and Distribution Corporation Limited Notification under section 7 of the Aadhaar ( Targeted Delivery of Financial and other Subsidi…
10 நிமிடத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
ஆதார் இணைப்புக்குப் பிறகே மின் கட்டணம் வசூலிப்பதாக மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதால், நுகர்வோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 10 நிமிடத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என பார்ப்போம். 1. ஆதார் எண்ணை ம…
டிச .7 முதல் பகுதிநேர ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு
பள்ளிக் கல்வித் துறையில் பகுதி நேர ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு, முதல் கட்டமாக வரும் டிச.7-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: அரசுப்…
அமைச்சுப் பணியாளர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள துறை அனுமதி மற்றும் தடையின்மைச் சான்று கோருதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள்!
பணியமைப்பு - தமிழ்நாடு அமைச்சுப்பணி - அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் / தேர்வு வாரியம் போன்றவற்றால் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளுதல் தேர்வுகளில் விண்ணப்பிக்க துறை அனுமதி மற்றும் தடையின்மைச் சான்று கோருதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக…
கலைத் திருவிழா - தேர்வான மாணவர்களை EMIS வலைதளத்தில் UPDATE செய்வதற்கான வழிமுறை
🌺 கலைத் திருவிழா | WINNERS LIST | EMIS UPDATE 🪷 பள்ளி அளவில் நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 🥇முதலிடம் 🥈இரண்டாமிடம் 🥉மூன்றாமிடம் 🌻 தேர்வான மாணவர்களை EMIS வலைதளத்தில் UPDATE செய்வதற்கான வழிமுறை
எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்திருந்தாலும் தேர்வை எழுதலாம் - பொறியியல் படிப்பில் அரியர் வைத்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்திருந்தாலும் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் நடைபெறக்கூடிய செமஸ்டர் தேர்வோடு எழுதிக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, 2001-2002-ம் கல்வியாண்டில் 3-வது செமஸ்டரிலிருந்தும், 2002-2003-ம் கல்வியாண்டின் முதல் செமஸ்டர…
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு டிச.9க்கு ஒத்திவைப்பு: பள்ளிக்கல்வி ஆணையர் தகவல்
நவ.28ம் தேதி நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2022-23ம் கல்வியாண்டிற்கான 01.08.2022 நிலவரப்படி முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் மே…
26.11.2022 அன்று நடைபெற இருந்த CRC வகுப்புகள் 03.12.2022க்கு ஒத்திவைப்பு - SCERT இயக்குநர்!
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2022-23 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து , 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு எ…
TNPSC எச்சரிக்கை - தேர்வு முடிவு குறித்து பொய்யான தகவல்களை பரப்புபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிக்கான தேர்வு முடிவு குறித்த போலியான பட்டியல் சமூக வலைதளத்தில் பரவுகிறது. தேர்வு முடிவுகள் குறித்த போலியான பட்டியலை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வாணையத்தின் அனானித்து தேர்வு முடிவ…
அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் இன்றைய பள்ளி மேலாண்மைக் குழு மாதாந்திர கூட்டத்தில் ( SMC ) மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் :
அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழு மாதாந்திர கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் : பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு ஊக்கமூட்டும் கானொலி திரையிடப்பட வேண்டும். கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் நேரம் உறுப்பினர்களுக்கு முனிகூட்டியே தெரிவிக்கப்பட …
SMC உறுப்பினர்கள் வருகையை பதிவு செய்யும் முன் Appஐ Update செய்யவும்
🆕 ITK volunteer attendance and Prioritising of school development plan module updated. (ITK தன்னார்வலர் வருகை மற்றும் பள்ளி மேம்பாட்டுத் திட்ட தொகுதிக்கு முன்னுரிமை அளித்தல் புதுப்பிக்கப்பட்டது.) https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent
ஆதார் இணைப்புக்கு பிறகே மின் கட்டணம் வசூல் - 2 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்தது தமிழ்நாடு மின்சார வாரியம்
ஆதார் இணைப்புக்குப் பிறகே மின் கட்டணம் வசூலிப்பதற்கு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் கட்டணம் செலுத்துவதில் உள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு, நுகர்வோருக்கு 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்று…
+1 மற்றும் +2 வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் வழங்குதல் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!
2022 2023 கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை கணக்கிட்டு வழங்கும் முறை பற்றிய அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றது. அதனை , முதன்மைக் கல்வ…
















