பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.12.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.12.2022
திருக்குறள் : பால் :அறத்துப்பால்  இயல்:இல்லறவியல்  அதிகாரம்: அன்புடைமை குறள் : 77 என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். பொருள்: அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும் பழமொழி : Whe…
Share:

புயல் எச்சரிக்கை - ஆறு மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை அனுப்பி வைக்க உத்தரவு.

புயல் எச்சரிக்கை - ஆறு மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை அனுப்பி வைக்க உத்தரவு.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு புயலாக வலுப்பெறும் என்பதால் வரும் 8ம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. எனவே நாகை, திருவாரூர், சென்னை மயிலாடுதுறை உட்பட ஆறு மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை அனுப்பி வைக்க தமிழக அரசு கடிதம்..
Share:

இனி அனைத்து நலத்திட்டங்களும் EMISல் பதிவாகி உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு மட்டுமே - பள்ளிக்கல்வித்துறை

இனி அனைத்து நலத்திட்டங்களும் EMISல் பதிவாகி உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு மட்டுமே - பள்ளிக்கல்வித்துறை
அனைத்து வகை அரசு / அரசு உதவி / பகுதி நிதி உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கல்வி தகவல் மேலாண்மை மையத்திடமிருந்து ( EMIS ) பெறப்பட்டு இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையின் அடிப்படைய…
Share:

தொலைதூரக் கல்வி - ஆசிரியர் பணிக்கு தகுதியானவர் அல்ல : உயர்நீதிமன்றம்

தொலைதூரக் கல்வி முறையில் பயின்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பதவி உயர்வு கோரி இடைநிலை ஆசிரியை நித்யா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் பின்வரும் கருத்துக்களை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள சில ஆசிரியர்கள் கல…
Share:

திருவண்ணாமலை தீபம் வரலாறு: பல நூற்றாண்டு கதைகளை சுமக்கும் மகாதீபத்தின் அரிய தகவல்கள்

திருவண்ணாமலை தீபம் வரலாறு: பல நூற்றாண்டு கதைகளை சுமக்கும் மகாதீபத்தின் அரிய தகவல்கள்
த மிழ்நாட்டின் கார்த்திகை தீப திருவிழாக்களில் திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது. இந்த தீப திருவிழாவின் வரலாறு என்ன? திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா, கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குக் கொண்டாடப்பட…
Share:

கல்லூரி கணினி பயிற்றுனர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்க உயர்கல்வித்துறை உத்தரவு

கல்லூரி கணினி பயிற்றுனர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்க உயர்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணினி பயிற்றுனர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாத தொகுப்பூதியம் ரூ.4,000 வழங்கப்பட்டு வந்த நிலையில் ரூ.6,000 உயர்த்தி ரூ.10,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி அறிவு பயிற…
Share:

Plus One - வேலைவாய்ப்பு திறன்கள் (Employability Skills) பாடத்திற்கு செய்முறைக்கான பயிற்சிகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

Plus One - வேலைவாய்ப்பு திறன்கள் (Employability Skills) பாடத்திற்கு செய்முறைக்கான பயிற்சிகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்பு திறன்கள் (Employability Skills) பாடத்திற்கு செய்முறைக்கான பயிற்சிகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! CoSE - Employability Skills Practical.pdf - Download here
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.12.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.12.2022
திருக்குறள் : பால் :அறத்துப்பால்  இயல்:இல்லறவியல்  அதிகாரம்: அன்புடைமை குறள் : 76 அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. பொருள்: வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.
Share:

பள்ளிகளில் கற்பிக்க நேரம் வேண்டும் - கற்பித்தலில் ஆசிரியர்களின் பிரச்சினைகள்!!!

இயல்பிலேயே கற்பதில் ஆா்வமுள்ள குழந்தைகள் விருப்பமுடன் கற்றுக்கொள்கிறாா்கள். அவா்களை யாரும் வற்புறுத்தத் தேவையில்லை. ஆசிரியா்கள் தகுந்த கற்பித்தல் முறைகளைக் கடைப்பிடித்தால், குழந்தைகளிடம் ஆா்வத்தைத் தூண்டிவிட முடியும். குழந்தைகள் கேள்வி கேட்பதற்கு ஏற்ற சூழலை ஆசிரியா்கள் ஏற்ப…
Share:

"ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி ஆட்சிப் பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்த நிலையிலும் நிறைவேற்றப்படவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- "தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண்-177-ல், '201…
Share:

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000: ரேஷன் கடைகளிலா, வங்கிக் கணக்கிலா?

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்குவது உறுதியாகியுள்ள நிலையில், ரொக்கப் பணத்தை எந்த வகையில் அளிப்பது என்பது குறித்து இரு துறைகளுக்கு இடையே வாதப் பிரதிவாதங்கள் எழுந்து வருகின்றன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்குவது உறுதியாகியுள்ள நிலையில், ரொக்கப…
Share:

கேந்திரிய வித்யாலயாவில் 13,404 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 13,404 பணியிடங்களுக்கு, டிச.26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13,404 காலிப் பணியிடங்கள் உள்ளன. அ…
Share:

Total Pageviews

Categories