SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
+2 மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் - ஆன்லைன் வழியாக செலுத்துவதற்கான வழிமுறைகள்
2022-2023ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு +2 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் - ஆன்லைன் வழியாக செலுத்துதல் – சார்பு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செயல்முறைகள். +2 Exam Fees & TML Fees Instructions by DGE - Download here
அரசின் நலத்திட்டங்கள் செம்மையாக நடைபெறும் பொருட்டு கூர்ந்தாய்வு செய்தல் அலுவலர்கள் மாவட்ட வாரியாக நியமனம்.
பள்ளிக் கல்வி - அரசின் நலத்திட்டங்கள் செம்மையாக நடைபெறும் பொருட்டு கூர்ந்தாய்வு செய்தல் - பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களை - மாவட்ட வாரியாக பற்றாளர்களாக ( Nodal officers ) நியமனம் - பட்டியல் அனுப்புதல் - சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் Nodal Officers Revised List…
ஜனவரி-6 உள்ளூர் விடுமுறை: - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
ஜனவரி-6 உள்ளூர் விடுமுறை: கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி-6 (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை. சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. விடுமுறையை ஈடுசெய்ய ஜன.28ம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களின் பட்டியல். School Education Dir Proceeding - Download here Sports Equipment List - Download here
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண்டர் உடனே வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதல்நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதியத்தில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு அங்கன்வாடி…
முதுநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்புவோர் கலந்தாய்வின் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீணடித்தால் அடுத்தாண்டு நீட் தேர்வு எழுத முடியாது: ஒன்றிய அரசு அறிவிப்பு..!
முதுநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்புவோர் கலந்தாய்வின் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீணடித்தால் அடுத்தாண்டு நீட் தேர்வு எழுத முடியாது என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை படிப்பில் 15% இடங்களும்,…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.01.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:இல்லறவியல் அதிகாரம்: இனியவை கூறல் குறள் : 98 சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். பொருள்: பிறர்க்கு துன்பம் தராத இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும். பழமொழி : Constant ch…
பள்ளி மேலாண்மைக்குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பள்ளி மேலாண்மைக்குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் தற்காலிகமாக பல…
இல்லம் தேடி கல்வி திட்டம்...! தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம்...?
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றி மாவட்ட மற்றும் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் காலியிடங்களை பள்ளி மேலாண்மை குழு வாயிலாக 4 மாதத்திற்கு மட்டும் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தி…
கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களில் 5 % இடங்களை உறுதி செய்ய மாற்று திறனாளிகள் கோரிக்கை
கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 5 சதவீத இடங்களை முழுமையாக வழங்க தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சங்க நிர்வாகிகள் எழுதிய கடிதத்தில் கூற…
ITK பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை மேலும் 4 மாதங்களுக்கு நியமித்துக்கொள்ள உத்தரவு.
ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் - மாவட்ட ஆசிரியர் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிலாக அவர்கள் பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் 4 மாதங்களுக்கு தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள மாவட்டங்களுக்கு அறிவுறுத்துதல்-இல்லம் த…
மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டி முடிவுகள்
6-8 மாணவர்களுக்கான மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டி முடிவுகள் வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் ( தனி ) - Download Here வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் ( குழு ) - Download Here
பணி அனுபவ பலன்கள் பெற ஆசிரியர்கள் மகிழ்ச்சி! வந்து விட்டது புது நடைமுறை
பணி அனுபவ பலன்கள் பெற, விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்களை பட்டியலிட்டு, மாதந்தோறும் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்தால், தேர்வு நிலை மற்றும் 20 ஆண்டுகள் நிறைவடைந்தால், சிறப்பு நிலை …















