தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில், 45 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், 35-க்கும் மேற்பட்டோர் பெண் ஆசிரியர்கள் என்று தெரிகிறது. சென்னை: தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஓய்வுக்காலம் 58 வயதில் இருந்து 60 வயதாக உயர்த்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
உபரி ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாறுதல்
அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு தேவையானதைவிட அதிகமாக உள்ள, உபரி ஆசிரியர்கள், வரும், 17ம் தேதி இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் உப…
வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியீடு.
தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி கல்வி அலுவலர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் 01.01.2023 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31.12.2010 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை நடுநிலைப்பள்ளி தற்காலிக தகுதிவாய்ந்தோர் பட்டியல் …
பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: மாவட்ட வாரியாக ஆசிரியர்களின் பட்டியல்.. SCERT Proceeding & Training Teachers List - Download here
கனவு ஆசிரியர் மைய அடிப்படையிலான இரண்டாம் நிலை தேர்வு ஒத்திவைப்பு!
அன்புள்ள ஆசிரியருக்கு , தற்போது நடைபெற்று முகாம் வரும் தேர்வு காரணமாக மே 4 ஆம் தேதி நடைபெறவிருந்த கனவு ஆசிரியர் மைய அடிப்படையிலான இரண்டாம் நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . தொடர்பான பின்னர் இது தகவல்கள் உங்களுக்கு அறிவிக்கப்படும். பாடத்திட்டங்கள் மற்றும் மாதிரி வினாக்கள் க…
Teachers General Transfer Councelling Revised schedule - May 2023
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விண்ணப்பங்களை EMIS ல் பதிவேற்றம் செய்ய 01.05.2023 மாலை 5 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. தொடர் விடுமுறை மற்றும் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் கொண்டு வருவதை கருத்தில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 02.05.2023 மாலை 05.00 மணி வரை நீட்டித்தும…
பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா?
மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என, பகுதி நேர ஆசிரியர்கள், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், முதல்வருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு:அரசு பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், கணினி உள்ளிட்ட எட்டு பாடங்க…
பழங்களில் இப்படி ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு என்ன காரணம் தெரியுமா..?
பழக்கடைகளில் ஆப்பிள், மாம்பழம், கிவி ,வாழைப்பழம் போன்ற பழங்களுக்கு மேல் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும். ஆனால் அதற்கு என்ன காரணம் என்று யாருக்கும் தெரியாது. இருப்பினும் அதை நாம் பெரிதாக கவனிக்காமல் கடந்து சென்றுவிடுவோம். ஆனால் அதற்கு பின் ஒரு காரணம் உள்ளது என்பது தெரியுமா..? பழங்கள…
வரலாற்றில் முதன்முறையாக : 1ம் வகுப்பில் சேர 60 ஆயிரம் விண்ணப்பம் - தொடக்கக்கல்வி இயக்குனர் தகவல்
பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறைஅரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 60,000 மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பின் தான் மாணவர் சேர்க்கை தொடங்கும். முன்கூட்டியே தொடங்கிய நிலையிலும் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோ…
'குவியும் விண்ணப்பங்கள்' - மகிழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை
தமிழகப் பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்து தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…
இந்திய ரூபாய் நோட்டுகளின் ஓரத்தில் இரு கோடுகள் இருக்கிறதே! அவை எதற்காக தெரியுமா?
இந்திய ரூபாய் நோட்டுகளின் ஓரத்தில் சாய்ந்த நிலையில் கருப்பு நிற கோடுகள் இருப்பதை பார்த்திருப்போம். அந்த கோடுகள் எதற்காக தெரியுமா? இந்தியாவின் கரென்சிக்கு பெயர் ரூப்யா, ரூபாய். ஒரு மனிதனுக்கு 3 முக்கிய அடிப்படைகள் தேவைகள் உள்ளன. அவை உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு ஆகியவையாக…
தயிருடன் இந்த 4 பொருளை கலந்து சாப்பிட உங்களுக்கு இந்த பிரச்சனையே வராது..!
பொதுவாக பலரும் பால் மற்றும் தயிர் அதிகமாக உட்கொள்வதற்கு அதில் இருக்கும் கால்சியம் மற்றும் புரதம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதே முக்கிய காரணம். இவை நம் உடலை பலப்படுத்தி ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்குகிறது. கோடை காலத்தில் தயிர் உடலுக்கு மிகவும் நல்லது என்…
முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து உத்தரவு
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு : 111 ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது முத…
நான் முதல்வன் - பள்ளிக் கல்வித் துறையின் உயர்கல்வி வழிகாட்டி மையம்!
நான் முதல்வன் - பள்ளிக் கல்வித் துறையின் உயர்கல்வி வழிகாட்டி மையம் Higher Education Guidelines - Download here
ஆண்களுக்கு எச்சரிக்கை! இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்!
பெண்களை விட ஆண்கள் விரைவில் இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆண்களின் ஆயுட்காலம் பெண்களின் ஆயுட்காலம் குறைவாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன, ஆனால் அதில் முக்கிய காரணமாக கூறப்படுவது ஆண்கள் தங்கள் உடலை சரிவர காணவிக்காதது தான். உண்மையில், ஆண்கள் மருத்துவ உதவியை நாடுவ…
கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்..!!
ஓம விதையில் பல நன்மைகள் உள்ளன. இது வயிற்றுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. வாயுப் பிரச்சனை, அஜீரணக் கோளாறு, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய ஓமம் தண்ணீரை குடிக்கலாம். ஓமம் ஆயுர்வேத பண்புகள் நிறைந்தது. ஓம விதை தண்ணீரை குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன…
ஒரு விதை போதும்: ஆயுளுக்கு தொப்பை வராது!
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்களின் பெரும் பிரச்சினையாக இருப்பது இந்த அதிக எடை பிரச்சினை தான். இதனால் காலையிலும் மாலையிலும் ஜிம்மிலும் டயட்டிலும் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் தற்போது இருக்கும் நவீன வளர்ச்சியால் சந்தைக்கு வந்திருக்கும் துரித உணவுகளின் தாக்கம் தான…
அங்கன்வாடியில் 10,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு... எப்படி வின்ணப்பிப்பது!
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மட்டுமின்றி சில இடங்களில் தனியாகவும் அங்கன்வாடிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 10,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயன…

















