கனமழை காரணமாக இன்று ( 19.06.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் தொடர் கனமழையின் காரணமாக... * வேலூர் * ராணிப்பேட்டை * சென்னை * திருவள்ளூர் * செங்கல்பட்டு * காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது...
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஜியோ வெல்கம் ஆஃபர்!. அனைவருக்கும் இலவச அன்லிமிடெட் டேட்டா சேவை!. அதிரவைத்த ஜியோ!
இந்தியாவில் ஜியோ 5ஜி சேவையின் உபயோகத்தை செய்வதற்காக சோதனை , இலவச அன்லிமிடெட் டேட்டா வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மொபைல் பயனர்கள் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நெட்ஒர்க் நிறுவனங்களின் இன்டர்நெட் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், இ…
நடப்பாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் 650 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்க வாய்ப்பு
நடப்பாண்டு மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 650-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 20 லட்சத்து 38,596 மாணவர்கள் தேர்வெழுதினர். தமிழகத்தில் மட்டும…
தொடக்கப் பள்ளி வகுப்புகள்: ஆசிரியா்களுக்கு முக்கிய அறிவுரை
தொடக்கப் பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தக் கூடாது என்று ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சாா்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தற்போது 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை எண்ணும், எழுத்தும் பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறத…
ஊக்க ஊதியம் பெற தகுதியுடையவர்கள் யார்? கல்வி இயக்குநர் விளக்கம்
கல்லுாரி ஆசிரியர்கள், 2016ம் ஆண்டுக்கு பின், பணி நியமனம் செய்யப்பட்டு, பிஎச்.டி., முடித்திருந்தால், அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படாது என, கல்லுாரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரி முதல்வர்களுக்கு, கல்லுாரி கல்வி இயக்குனர் கீ…
ஜாக்டோ ஜியோ - புதிய ஆசிரியர் கூட்டமைப்புகள் உதயம்
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்துக்கு, ஆளுங்கட்சி சங்கங்கள் முட்டுக்கட்டையாக உள்ளதால், அதிலுள்ள ஆசிரியர் சங்கங்கள், இரண்டு புதிய கூட்டமைப்புகளை உருவாக்கிஉள்ளன. கடந்த, 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ ஜியோவின் கோரிக…
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.06.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: பயனில சொல்லாமை குறள் : 196 பயனில்சொல் பாராட்டுவானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். விளக்கம்: பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும். பழமொழி : A contented mind is a conti…
அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பள்ளி ஆரம்பம் முதலே கட்டாயம் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் - CEO Proceedings.
அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பள்ளி ஆரம்பம் முதலே கட்டாயம் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள். • ஆசிரியர்கள் அனைவரும் காலை இறை வணக்க கூட்டத்திற்கு முன்னதாகவே பள்ளிக்கு வருகை புரிதல் வேண்டும். • தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசி…
மாணவர்களின் குறிப்பேடுகள் திருத்தம் செய்தல் -ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் - CEO Proceedings
மாணவர்களின் குறிப்பேடுகள் திருத்தம் செய்வது, பாடக்குறிப்பு தொடர்பான திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை அரசு பள்ளிக்கல்வித்துறை கல்வி உபகரணங்கள் பயன்பாடு -திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு /நகராட்சி/ஆதி திராவிடர் நல உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்…
TRB-BEO Test Booklet with Keys - Part - 1
TRB - BEO Exam Study Materials What's New TRB-BEO Test Booklet with Keys - Part -1 | TET Coaching Centre - Download here
TNSED LIBRARY MODULE ALL NEW CHANGES DEMO VIDEO
TNSED APP LIBRARY MODULE-ல் SCHOOL LOGIN-ல் புத்தகம் ADD மற்றும் DELETE செய்வதில் புதிய மாற்றங்கள். TEACHER'S LOGIN -ல் BOOK ASSIGN செய்வதில் கொண்டுவரப்பட்டுள்ள AUTOMATIC CREATION, MANUAL CREATION போன்ற புதிய மாற்றங்கள் குறித்த பள்ளிக் கல்வித்துறை Demo Video 👇👇👇👇👇
எந்த ஒரு QR CODE SCANNER APP-ம் இன்றி Scan செய்து video பார்ப்பது எப்படி ?
எந்த ஒரு QR CODE SCANNER APP-ம் இன்றி 📲 *எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு மற்றும் பிற அனைத்து வகுப்பு பாடப்புத்தக QR CODE வீடியோக்களை CHROME BROWSER மட்டுமே பயன்படுத்தி எளிமையாக SCAN செய்து* 🩸 *மாணவர்களுக்கு வீடியோக்களை நேரடியாக காண்பிக்கலாம்* 🩸 *QR CODE வீடியோக்களை எளிமைய…
ஓய்வூதியர் நேர்காணல் 2023-24 ஓர் விளக்க அட்டவணை.
ஏப்ரல் -2023 முதல் ஓய்வு பெற்ற மாதத்திலேயே ஓய்வூதியர்களுக்கு நேர் காணல் செய்யப்பட வேண்டும்....
JEE அட்வான்ஸடு தேர்வு முடிவுகள் வெளியீடு!!!
இந்தியாவில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ (அட்வான்ஸ்டு) தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஜேஇஇ அட்வான்ஸடு தேர்வு முடிவுகள் jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சுமார் 1.8 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸடு தேர்வுகளை எழுதியிருந்தனர். ஐ…
மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப அறிவிப்பு.
மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் (Paramedical Degree Courses) சேர 19.06.2023 முதல் இணையவழியாக விண்ணப்பம் செய்யலாம்... 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் ( Paramedical Degree Courses ) அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் சேரு…
CBSE பாடப்புத்தகங்களில் 33 கல்வியாளர்கள் தங்கள் பெயர்களை நீக்குமாறு NCERT கடிதம்!!!
CBSE பாடப்புத்தகங்களில் பாடங்களை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும் 33 கல்வியாளர்கள் தங்கள் பெயர்களை நீக்குமாறு NCERT கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
NEET தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 3,982 பேர் தேர்ச்சி: பள்ளி கல்வித் துறை தகவல்
நீட் தகுதித் தேர்வில் நடப்பாண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 3,982 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 7-ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் ஜூன் 13-ம் தேதி வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 11 லட்சத்து 45,976 (56…
12 அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவு - கணிதம், இயற்பியல் பாடத்தை நீக்க உத்தரவு
மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 12 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளை நீக்கிவிட்டு, புதிய பாடப்பிரிவுகளை சேர்க்க கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துஅரசுக் கல்லூரிகளின் முதல்வர்கள…











