7th std - click here
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசு ஊழியர்களுக்கு 01.07.2023 முதல் 4% அகவிலைப் படி உயர அதிக வாய்ப்பு!
விலைவாசி உயர்வு குறியீட்டு எண் அடிப்படையில் அகவிலைப் படி உயர்வு மே'2023 ன் படி 3% உயர்ந்திருக்கிறது. ஜூன்' 2023 ல் இது மேலும் 1% உயர்ந்து, 01.07.2023 முதல் 4% ஆக உயரக் கூடும் என கணிக்கப் பட்டுள்ளது. அதாவது 01.07.2023 முதல் அகவிலைப்படி 42% லிருந்து 46% ஆக உயர அதிக வாய்…
G.O-296 - நாள் -19.06.2023-முதல் தலைமுறைப் பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!
முதல் தலைமுறைப் பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு! G.O.296 , Date : 19.06.2023 - Download here
600 தற்காலிகப் பணியிடங்களுக்கு நவம்பர் 2023 வரை 6 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!
600 தற்காலிகப் பணியிடங்களுக்கு நவம்பர் 2023 வரை 6 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு! 600 Posts Pay Order Proceedings - Download here
94 தற்காலிகப் பணியிடங்களுக்கு நவம்பர் 2023 வரை 6 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!
94 தற்காலிகப் பணியிடங்களுக்கு நவம்பர் 2023 வரை 6 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு! 94 Posts Pay Order Proceedings - Download here
பகலில் குட்டித் தூக்கம் போடுவது நல்லதா... லண்டன் பல்கலைக்கழக புதிய ஆய்வு சொல்வதென்ன?
உடலின் மிக முக்கியமான உறுப்பு மூளை. அதுதான் நம் செயல்களையும் எதிர்வினைகளையும் ஒன்றிணைத்து கட்டுப்படுத்துகிறது. சிந்தனைக்கும் எண்ணங்களுக்கும் புத்திக் கூர்மைக்கும் மிகவும் முக்கியமானது மூளைதான் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மூளையைப் புத்துணர்ச்சி பெற வ…
B.Ed படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு... உடனே அப்ளை பண்ணுங்க..!
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளை மறுநாளுடன் (05-07-2023) முடிவடைகிறது. ஆள்சேர்க்கை அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும…
DEO நியமன விதிமீறல்; ஆசிரியர்கள் அதிருப்தி
தமிழக பள்ளிக்கல்வி துறையில், கடந்த 30ம் தேதி பணி ஓய்வு பெற்ற, ஐந்து மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்களை பொறுப்பு அதிகாரிகளாக நியமித்து பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. அதில், ஒரு காலியிடத்துக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும், மற்ற நான்கு இடங்களுக்…
‘ஜிபாட்’ நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு
முதுநிலை பார்மசி படிப்புக்கான `ஜிபாட்' நுழைவுத் தேர்வு முடிவுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. நாட்டில் முதுநிலை பார்மசி படிப்புகளில் சேர ஜிபாட் என்ற பட்டதாரி பார்மசி தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ…
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர 2.46 லட்சம்பேர் விண்ணப்பித்தனர். இதில்84,899 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள இடங்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அதில் ஒரு சமூகப் ப…
வன அதிகாரி பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்திய வன அதிகாரி பணிக்கான இறுதி தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்திய வனத் துறையின் கீழ்வரும் வன அதிகாரி பணியிடங்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் எனமொத்தம…
என்சிஇடி நுழைவு தேர்வுக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த படிப்புகளில் சேர, தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வில் (என்சிஇடி)…
பள்ளி கல்வி சார்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு அரசு துறைகளில் தொடரும் முக்கியத்துவம்
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கியத்துவம் அளித்து, கூடுதல் நிர்வாக பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், பள்ளிக்கல்வித் துறைய…
பதவி உயர்வு பணிகளை நிறுத்த அமைச்சருக்கு ஆசிரியர்கள் கடிதம்
பணி மேம்பாட்டு பதவி உயர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால், பதவி உயர்வு பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்' என, அமைச்சர் பொன்முடிக்கு, அண்ணா பல்கலை ஆசிரியர்கள் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது. கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலை இரண்டு மாதங்களுக்கு முன் நடத்திய பணி மேம்பாட்டு …
பி.எட்., நுழைவு தேர்வு தமிழகத்தில் அமல்
நான்காண்டு ஆசிரியர் கல்வியியல் படிப்புக்கு, நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து ஒரு பல்கலை மட்டும் நுழைவு தேர்வில் இணைந்துள்ளது. ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எட்., ஆசிரியர் கல்வியியல் படிப்புக்கும், இந்த ஆண்டு முதல், என்.சி.இ.டி., என்ற தேசிய பொது நுழைவு தேர…
பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை - TNSED செயலி மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு!
பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை - TNSED செயலி மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு! Bus Pass Manual - Download here
தமிழகத்தில் ஜூலை 5ம் தேதி உள்ளூர் விடுமுறை
நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்கல் நவநீத ஈஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஜூலை 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. உள்ளூர் விடுமுறை: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் சிறப்பு பண்டிகைகள் மற்றும் கோவில்…
.jpeg)













