SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அனைத்து மாவட்ட திட்ட அலுவலர்களுக்கும் 2 நாள் புத்தாக்க பயிற்சி பணிமனை!!!
ஒருங்கிணைந்த அனைத்து திட்ட உட்கூறுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் சார்ந்து அனைத்து மாவட்ட உதவி திட்ட அலுவலர் ( தொடக்கக் கல்வி ) மற்றும் உதவி திட்ட அலுவலர் ( மாவட்ட திட்ட அலுவலகம் ) ஆகியோருக்கான மாநில அளவிலான புத்தாக்க பயிற்சி பணிமனை - சார்ந்து , SPD PROCEEDINGS... State Level …
தேசிய கைத்தறி தினம் கட்டுரை போட்டி
தேசிய கைத்தறி தினத்தையொட்டி, காஞ்சிபுரம் பட்டுப்பூங்கா நிர்வாகம் சார்பில், கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் கீழ்கதிர்பூரில் இயங்கி வரும், அண்ணா நினைவு கைத்தறி பட்டுப்பூங்கா இயக்குனர் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒன்பதாவது தேசிய கைத்…
மரம் வளர்க்கும் மாணவருக்கு 5 மார்க் ஹரியானா அரசு புது திட்டம்
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது மரகன்று நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு பிளஸ் 2 வகுப்பில், 1 - 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும், ஹரியானா மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் கூறினார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், மாணவர்களிடையே சமூகப் பொறுப்பை…
யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள் : செப்டம்பரில் கலந்தாய்வு
இளநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான (பிஎன்ஒய்எஸ்) கலந்தாய்வு செப்டம்பா் மாதத்தில் தொடங்கும் என இந்திய மருத்துவ தோ்வுக் குழு அறிவித்துள்ளது. அதேபோன்று சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது தொடா்பான அறிவிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை வெள…
அண்ணாமலைப் பல்கலை . தொலைநிலை கல்வி இயக்ககத்தில் 125 படிப்புகள் மீண்டும் தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நிகழ் கல்வியாண்டு முதல் (2023 - 24) மீண்டும் 27 பட்டம், பட்ட மேற்படிப்புகள் உள்ளிட்ட 125 படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக துணைவேந்தா் ராம.கதிரேசன் தெரிவித்தாா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்க…
15.08.2023 சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்துதல் - இயக்கக இயக்குநரின் கடிதம்!
15.08.2023 சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்துதல் -கூட்ட பொருள் அனுப்பி வைத்தல் சார்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநரின் கடிதம்!: Letter - Download here
மருத்துவ படிப்பில் 7.5% ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது: மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் உத்தரவு
தமிழக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சாந்திமலர் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேரும் வகையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில்…
பெற்றோா், ஆசிரியா்களின் அறிவுரைகளை ஏற்றால் வாழ்க்கையில் முன்னேறலாம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பெற்றோா், ஆசிரியா்களின் அறிவுரைகளை ஏற்றால் மாணவா்கள் வாழ்க்கையில் முன்னேறலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டம், காட்டூரில் உள்ள கலைஞா் கோட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வளரிளம் பருவ மாணவா்களுக்கான மனநலம் மற்று…
ஆக.29-இல் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியா் கலந்தாய்வு
பகுதி நேர உடற்கல்வி ஆசிரியா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஆக.29-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சாா்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்ற…
ஒரிஜினல் மார்க் சீட்டை லேமினேஷன் செய்யாதீர்கள்!. மாணவர்களுக்கு வேண்டுகோள்!
மாணவர்கள் தங்களது ஒரிஜினல் மார்க் சீட்டை லேமினேஷன் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்…
ITR Filing Option: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மறந்துட்டிங்களா?.. இதோ, உங்களுக்கான 3 ஆப்ஷன்..!
ஜுலை 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறியவர்கள், அபராதத்துடன் எப்படி தாக்கல் செய்ய வேண்டும் என்பதை இங்கு அறியலாம். வருமான வரி கணக்கு தாக்கல்: 2022-23 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 31ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. 6.77 கோடி பேர் …
அனைத்து விதமான காய்ச்சல்களும் குணமாக இதை ட்ரை பண்ணி பாருங்க..!
சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட, மருத்துவர்களிடம் ஓடிச்செல்லும் பழக்கம்தான் நம்மிடம் உள்ளது. மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டில் இருந்தபடியே எளிதாகச் சரிசெய்யக்கூடிய மூலிகைகள் உண்டு. அப்படி ஓர் அற்புதமான மூலிகைக் கீரைதான் 'கீழாநெல்லி'.இதற்கு கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய…
எவ்வளவு வயதானாலும் உடல் சோர்வு இல்லாமல் இருக்க இதைத் தொடர்ந்து குடியுங்கள்!!
உடல் சோர்வு உடல் பலவீனம் மிகவும் வலிமையேற்று காணப்படுதல் போன்றவற்றை குணப்படுத்தி எவ்வளவு வயதானாலும் மிகவும் ஆரோக்கியமாக வளமாக இளமையோடு இருப்பதற்கான ஒரு சுலபமான ரெமிடியை இங்கு பார்ப்போம். இந்த ரெமடியை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை கீழே பார்ப்போம். தேவையான பொருட்கள்: வால்நட் உலர் த…
ஒரு ஆப்பிளை வீட நாளு மணத்தக்காளி பழத்தில் அதிக சத்துக்கள் இருக்கு..!
மணத்தக்காளி பழங்களை அப்படியே சாப்பிடலாம், மேலும் பல்வேறு சமையல்களில் இந்த மணத்தக்காளி காய்களை சேர்த்தும் சமைக்கலாம். இந்த மணத்தக்காளி சாப்பிடுவதால் நன்மைகள் உள்ளது என்பது தெரியும். ஆனால், என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை கொஞ்சம் தெரிந்துக் கொள்ளலாம். 1. ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொ…
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை ஆன்லைனில் தொடக்கம்
இந்தியா முழுவதும் அரசு, தனியார்மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில்மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பான எம்டிஎஸ் ஆகியவற்றுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களை…
மூட்டுகளில் சத்தம் வருகிறதா?? அப்படி என்றால் இந்த 3 பொருட்களை சாப்பிடுங்கள்!!
உங்களுடைய மூட்டு முழங்காலில் இருந்து டக் டக் என்று சத்தம் வருகிறதா அப்படி என்றால் இந்த மூன்று பொருட்களை உடனடியாக நீங்கள் உண்ண வேண்டும். நடக்கும்போது காலில் டக் டக் என்று சத்தம் வரும். இது என்னவென்று தெரியாமல் சில பேர் இதனால் மிகவும் பயப்படுகிறார்கள். இதைத்தான் மருத்துவத்தில்…
விமானப்படையில் சேர தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய விமானப்படையில் அக்னிவீா்வாயு பிரிவில் சேர தகுதியான நபா்கள் ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய விமானப்படையில் அக்னிவீா்வாயு பிரிவில் சேர விருப்பமுள்ள ஆண்கள், பெ…
ஆதிதிராவிடா், எஸ்.டி., இனத்தவா் உணவுத் துறையில் பட்டயம், பட்டப்படிப்பில் சேர வாய்ப்பு
தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவா்களுக்கு உணவுத்துறை, ஹோட்டல் நிா்வாகம் உள்ளிட்டவற்றில் முழுநேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் சோக்கை நடைபெறுகிறது. தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பத்தாம் வகுப்பு மற்றும் …
கட்டணம் கிடையாது "இலவசம்" தமிழக அரசு உத்தரவு.!!!
தமிழகம் முழுவதும் 7.5% இடஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அனைத்து அரசு, தனியார், சுய நிதி மருத்துவக் கல்லூரிகளுக்கும் கல்வி இயக்குநரகம் சற்றுமுன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவிகள், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற த…








