மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன்(வ), சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 18-08-2023 அன்று சுக்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட நபர்கள் நாளை முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம்..!!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட நபர்கள் நாளை முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வராதவர்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் 3 நாள் …
நாளை ஆகஸ்ட் 18 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ஆகஸ்ட் 18ஆம் தேதி ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் மீனவர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். அன்றைய தினம் மண்டபம் ஒன்றியத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி மண்டபம் கலோனியர் மைதா…
“சார், சம்பளம் இன்னும் வர்ல..!” - தவிக்கும் தற்காலிக ஆசிரியர்கள்
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 52.75 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.24 லட்சம் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை சமாளிப்பதற்காக …
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.
ஆகஸ்ட் 18,19,20 மூன்று நாட்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடைபெறும் - இயக்குநரின் செயல்முறைகள் Dir Proceedings - Download here
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் (CMBFS - Menu) - கிழமை வாரியாக வழங்கப்படும் உணவுகள் பட்டியல்...
வகுப்பு : 1 முதல் 5 வரை நேரம்: காலை 8.15 மணி முதல் 8.50மணி வரை Breakfast Scheme - Meals served day wise - Download here
இன்று (17-08-2023) நடைபெறவுள்ள அலகு விட்டு அலகு மாறுதல் - முன்னுரிமைப் பட்டியல்
Click Here to Download - Unit Transfer Seniority List - xls Click Here to Download - Unit Transfer Seniority List - Pdf
ஆசிரியர் பணி நியமனம் தாமதம்: எந்த தேர்வு என அரசு குழப்பம்
அரசு பள்ளிகளில், 14,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், உரிய கொள்கை முடிவு எடுக்காததால், பணி நியமனம் தாமதமாகிறது. தமிழக அரசு பள்ளிகளில், ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பதவியில், 4,989; 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் பதவியில…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 17.08.2022
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: புகழ் குறள் :240 வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். விளக்கம்: தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே. பழமொழி : Be just before you are …
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 21 முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிப்பு வெளியீடு
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 21 முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியாக உள்ள 9,820 இளநிலை கல்வி இடங்களுக்கு வரும் 21 முதல் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. காலியாக உள்ள பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் அறியல…
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
நடைபெற்ற ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 18.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் ச…
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் தேதி தகவல்!.
மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 18.08.2023, 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளதாக தகவல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்!
கல்வி உதவிக்கான முதல்வரின் திறனாய்வு தேர்வு: இயக்குநர் அறிவுறுத்தல்
முதல்வரின் திறனாய்வுத் தேர்வு குறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அரசு பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்காக செப்.23-ல் ‘தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு’ நடக்கிறது. இ…
‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் மூலமாக மட்டுமே நன்கொடை பெற வேண்டும்’ - பள்ளிக் கல்வித் துறை
அரசுப் பள்ளிக்கான நன்கொடைகளை ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தனி நபர்…
அரசு ஊழியர் வாட்ஸ் அப் குழுவில் விமர்சனம் செய்தால் தண்டனைக்குரிய குற்றம் இல்லை - உயர் நீதிமன்ற தீர்ப்பு
அரசு ஊழியர் வாட்ஸ் அப் குழுவில் விமர்சனம் செய்தால் தண்டனைக்குரிய குற்றம் இல்லை என உயர் நீதிமன்ற தீர்ப்பு... Judgement copy - Download here
தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்ற பகுதி நேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்!
திமுக தேர்தல் வாக்குறுதி 181-ஐ முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் : பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல்: சுதந்திர தினத்தை ஒட்டி பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
பள்ளிகளில் ‘வெளிப்படையாக’ சாதிய பாகுபாடு அட்டவணை: அரசும், பள்ளி கல்வித் துறையும் கவனிக்குமா?
பள்ளிகளில் சாதிய பாகுபாடு அட்டவணையை வெளிப்படையாக வைத்திருப்பதால் எதிர்மறை விளைவுகள் உருவாகும் வாய்ப்புள்ளதாக அம்பா சமுத்திரத்தை சேர்ந்த வாசகி தங்கம், ‘இந்து தமிழ்’ உங்கள் குரல் பகுதியில் தெரிவித்தார். அவர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சாதிய அடிப்படையில் ம…
நாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலி: உடனடியாக நிரப்ப நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தல்
நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 9 லட்சத்து 86 ஆயிரத்து 585 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை உடனடியாக நிரப்ப மாநில அரசுகளிடம் பேசுமாறு, மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தி உள்ளது. கடந்த 11 ஆம் தேதி முடிந்த நாடாளுமன்ற மழைக…
TNTEU - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் ஆன்லைன் படிப்பிற்கு விண்ணப்பம் பதிவு செய்தல் & தேர்வு சார்ந்த நடைமுறைகள் - பதிவாளரின் சுற்றறிக்கை
TNTEU - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் ஆன்லைன் படிப்பிற்கு விண்ணப்பம் பதிவு செய்தல் மற்றும் தேர்வு சார்ந்த நடைமுறைகள் தகவல் தெரிவித்தல் சார்பு - பதிவாளரின் சுற்றறிக்கை.. Download here...













