சுயநிதி கல்லுாரிகளில் பேராசிரியர் பணி

பல்கலை விதிமுறைகளின்படி, கற்பித்தல் பணியில் ஈடுபட, பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களை நியமிக்க விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.உரிய தகுதிகள் கொண்ட உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர் பதவியை பெறவும், இணை பேராசிரியர்கள், பேரா…
Share:

நெட் தேர்வுக்கு அக்.28 வரை விண்ணப்பிக்கலாம்

உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28-ம் தேதிக்குள் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு: யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 6 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும். ம…
Share:

கம்மி விலையில் லேப்டாப்கள்.. அமேசானில் அதிரடி ஆஃபர்.. விவரம் இதோ!

வேலை அல்லது படிப்பு தேவைகளுக்காக கணினி வாங்க காத்திருப்பவரா நீங்கள்? அப்படி என்றால் இதில் உங்களுக்கான தகவல் அதிகம் பகிரப்பட்டுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி வரை பொறுத்திருந்து உங்களுக்குப் பிடித்த கணினியை அதிரடி சலுகை விலையில் வாங்கிக் கொள்ளலாம் என்றாலும், அமேசானில் தற்போது சில ம…
Share:

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி களப்பயணம் - மேற்கொள்ளுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி ஆர்வமூட்டல் - கல்லூரி களப்பயணம் - 25.10.2023 முதல் 28.10.2023 வரை மேற்கொள்ளுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! SPD - Exposure Visit 2023-24 Proceedings - Download here
Share:

போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 2009-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதன்பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், அடிப்படை ஊதியத்தில் 3,170 ரூபாய் குறைந்துள்ளது. இந்த ஊதிய முரண்பாட…
Share:

ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி - வீடியோ...

ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி - வீடியோ...
" நிதி நெருக்கடி இல்லாமல் எதை முதலில் அமல்படுத்த முடியுமோ அதை செய்வோம்" ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி...
Share:

நாளை (03.10.2023 ) பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், EE Training செல்லும் ஆசிரியர்கள் Attendance App-ல் பதிவிடுவது எப்படி?

நாளை (03.10.2023 ) பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், EE Training செல்லும் ஆசிரியர்கள் Attendance App-ல் பதிவிடுவது எப்படி?
03.10.2023 முதல் 06.10.2023 வரை TODAY'S STATUS, STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை தொடக்கப் பள்ளிகள் 03.10.2023 &04.10.2023 Today's Status Fully Not Working Reason: Others Staff Attendance 👉1-3 Handling Teachers TR 👉 4 & 5th Handling Teachers P or As…
Share:

ஆசிரியர்கள் போராட்டம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்

ஆசிரியர்கள் போராட்டம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்
ஆசிரியர் அமைப்புகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''சென்னை நுங்கம்பாக்கத்த…
Share:

ஆசிரியர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண அரசுக்கு முத்தரசன் வேண்டுகோள்

ஆசிரியர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண அரசுக்கு முத்தரசன் வேண்டுகோள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை அழைத்து பேசி சுமூக தீர்வுக்கு அரசு முயலவேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், இடைநிலை மற்றும் …
Share:

உலக தரவரிசை பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலை

உலக தரவரிசை பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலை
2023ம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 108 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 50 கல்வி நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. 2 ஆயிரத்து 673 க்கும் மேற்பட்ட உலக அளவிலான கல்வி நிறுவனங்கள் தரவுகளை சமர்ப்பித்து உள்ளன. அதில் ஆயிரத்து 904 பல்கலைகள் தரவரிசையில் இடம் பெற்றுள…
Share:

ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்: மேலும் ஒரு சங்கம் பங்கேற்பு

ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்: மேலும் ஒரு சங்கம் பங்கேற்பு
மயக்கமடைந்த, 99 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே வளாகத்தில் தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, இன்று முதல் கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ., வளாகம், ஆசிரியர்களின் போராட்ட க…
Share:

ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி வழக்கு - உச்சநீதிமன்றத்தில் CBSE வாரியம் எதிர்ப்பு.!

ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சிபிஎஸ்இ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பள்ளிப் பாடத்திட்டத்தை அமல்படுத்தும் விதமாக ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை கொண்டுவர வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீத…
Share:

அக்டோபர் மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை

அக்டோபர் மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுத்துறை வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. வங்கி வேலை நாட்கள், விடுமுறை தினங்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கி மூலமே நிர்ணயிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் அக்டோபர் மாதத்தில் வங்கி விடுமுறை நா…
Share:

இன்று முதல் புது விதி அமல்: அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிய பிறப்பு சான்றிதழ்! எங்கெல்லாம் பயன்படுத்தலாம்

நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ். அதன்படி, இன்று முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. இன்று முதல் பல்வேறு சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் முதன்மை ஆவணமாகச் செயல்படும். ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் த…
Share:

இந்தியா மேப்பில் இலங்கையையும் ஏன் இருக்கிறது தெரியுமா? - பலருக்கும் தெரியாத தகவல் இதோ!

வாழ்க்கையில் தினசரி எத்தனையோ விஷயங்களை நாம் கடந்து வருகிறோம். சாதாரணமாக நாம் கடக்கும் பல விஷயங்களில் உள்ள சுவாரசியங்கள், காரண காரியங்கள் பற்றி நாம் சிந்திப்பது இல்லை. இன்று நாம் அத்தகைய ஒரு கேள்வியை தான் உங்கள் முன்வைத்து உங்களை சிந்திக்க வைக்க உள்ளோம். சிறுவயதில் இருந்தே இந…
Share:

இன்று முதல் - அக்டோபர்-1 முதல் அமுலுக்கு வரும் திட்டங்கள் விபரம்...

இன்று முதல் - அக்டோபர்-1 முதல் அமுலுக்கு வரும் திட்டங்கள் விபரம்...👇 Click here
Share:

அக்டோபர் 2023-க்கான பள்ளி நாட்காட்டி

அக்டோபர்- 2023 நாட்காட்டி.. 03-10-2023 - செவ்வாய் -6-12 வகுப்பு -- பள்ளி திறப்பு.. 03-10-2023 - 04 -10-2023 -- 1-3 , ஆசிரியர்களுக்கு EE பயிற்சி  05-10-2023 - 06-10-2023 -- 4,5 ஆசிரியர்களுக்கு EE பயிற்சி.. 09-10-2023 - திங்கள் - 1-5 வகுப்பு - பள்ளி திறப்பு. 07-10-2023 - சனி…
Share:

ரூ.2000 நோட்டுகளை மாற்ற காலக்கெடு அக்.7 வரை நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ.2000 நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்தி வரும் ரிசர்வ் வங்கி, அதனை வங்கியில் மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைவதாக ஏற்கெனவே அ…
Share:

யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை ஆராய்ச்சியாளர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தேர்வு விண்ணப்ப அறிவிப்பினை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் அக்டோபர் 29ம் தேதிக்குள் https://ugcnet.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக…
Share:

Categories