2023-2024 . ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களிடமிருந்து ( தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து ) தேர்வுக் கட்டணத் தொகையினை பெற்று , அத்தொகையினை ஆன்லைன் வழியாக பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்ற…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘நலம் நாடி’ என்ற புதிய செயலி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளம் தொடக்கம்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சீரிய வழிகாட்டுதலில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘நலம் நாடி’ என்ற புதிய செயலி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களது கல்வியினை எவ்வித தடையுமின்றி பெற வேண்டும் என்ற அக்கற…
ஆசிரியர் நியமனம் - வயதுவரம்பு தளர்வு - தமிழக முதல்வர் அறிவிப்பு
சிறுபான்மையினர் பள்ளிகளில் வயது உச்சவரம்பு தளர்வு ஆசிரியர்கள் நேரடி நியமனத்தில் பொதுப்பிரிவினருக்கு 53 , இதர பிரிவினருக்கு 58 என வயது உச்ச வரம்பு உள்ளது . இந்நிலையில் , சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் ஆசிரியர் நேரடி நியமன உச்ச வயது வரம்பு விரிவுபடுத்த ஆராயப்படும் என முதல்வர் …
" சமூகநீதி " பாடல் அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் பாடப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் " விழுதுகள் " நிகழ்வைத் தொடங்கி வைத்த மாண்புமிகு அமைச்சர் Udhayanidhi Stalin அவர்கள் Tamil Nadu School Education Department சார்பில் உருவாக்கப்பட்ட " சமூகநீதி " உள்ளிட்ட பொருண்மைகள் சார்ந்த 10 பாடல்கள் அடங்கிய…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.01.2024
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : நிலையாமை குறள்:333 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல். விளக்கம்: நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும். பழமொழி : Little stroke…
TNSED Schools App New Update - Version 0.0.94
TNSED School App new update direct link Version 0.0.94 date-08.01.2024 What's new. *Bug Fixes & Performance Improvements 👇👇👇👇👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
மாநில சீனியாரிட்டி - தொடக்கக் கல்வித்துறை நீதிமன்றம் சார்ந்த கருத்து - ஆ. மிகாவேல் ஆசிரியர் மணப்பாறை
மாநில சீனியாரிட்டி - தொடக்கக் கல்வித்துறை நீதிமன்றம் சார்ந்த கருத்து ஆ. மிகாவேல் ஆசிரியர் மணப்பாறை . * WP MD No 9424/ 2016 வழக்கில் 07.11.2022 நாளிட்ட தீர்ப்பில் அரசுக்கு 2 வழிகாட்டுதலை நீதிமன்றம் வழங்கியது 1. இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சார்ந்து பல வழக்குகள் தொடரபடுவதனால்…
பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும் வகையில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
ஆண்டு முழுவதும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மிக் ஜாம் புயல், மழையால் சேதமடைந்த அரசு பள்ளிகளை சீரமைக்கும் வகையில், ‘எங்கள்…
‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தால் எக்கச்சக்க நெருக்கடி - கலங்கி நிற்கும் பள்ளி ஆசிரியர்கள்
தமிழக பாடத்திட்டத்தில், கல்வியாண்டு மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பருவத்துக்கும் மாணவர்களுக்கு தனித்தனியே புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு வரை ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு பருவத்துக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை தனித்தனியே, வாரத்துக்கு நான்கு பாடத்த…
பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய செயலி தொடக்கம்.
பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய செயலி தொடக்கம். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளமும் தொடக்கம். 'நலம் நாடி' என்ற புதிய செயலியை தொடங்கி வைத்தார் பள்ளி கல்வித்துறை அமைச…
பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தேர்வுகான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போலத்தான் மக்களவை தேர்தல் தேதி இருக்கும் -அமைச்சர்
TNSED APP Update - அனைத்து விடுப்பு விவரங்களும் IFHRMS வலைதளத்திற்கு விரைவில் மாற்றம் !!!
தற்போது CL & RL 2024 ஆம் ஆண்டிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. ▪️ மற்ற விடுப்புகள் தவறுதலாக எண்ணிக்கை காண்பிக்கும் பட்சத்தில் CHALLENGE OPTION பயன்படுத்தி உடனடியாக திருத்தம் மேற்கொள்ளவும். இனிவரும் காலங்களில் அனைத்து விடுப்பு விவரங்களும் IFHRMS வலைதளத்திற்கு மாற்றம் செய்யப்ப…
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹1000 பொங்கல் பரிசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரகளுக்கு ₹1000 ரொக்கம் இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ₹1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அற…
நடுநிலைப் பள்ளிகளில் ஒரு கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்யப்படும்..
தமிழக அரசு வருகின்ற கல்வியாண்டு ஜீன் முதல் 6992 நடுநிலைப் பள்ளிகளில் hi-tech-lab, Internet வசதியுடன் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணினி பயிற்றுநர் மற்றும் 20000 தொடக்கக் பள்ளிகளுக்கு internet வசதியுடன் Smart class வகுப்பறைகள் அமைக்கப்படும்.. இந்த வகுப்பறைகளை பாதுகாப்பாக வைத்து க…
அரசு பள்ளிகளில் CCTV கேமராக்களை நிறுவ தமிழக அரசு முடிவு
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 1646 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 244 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் CCTV கேமராக்களை நிறுவ தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நீட் தேர்வு தேதி மாற்றம்
ஜூலை 7ம் தேதி நீட் தேர்வு மார்ச் 3ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, ஜூலை 7ம் தேதி நடக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. In supersession of NBEMS notice dated 09.11.2023 and pursuant to the receipt of NMC letter No. N - P0…
TNPSC - டிச.2023 துறைத் தேர்வுக்கான விடைக் குறிப்பு வெளியீடு.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண் . 20/2023 , நாள் : 27.09.2023 - இன் படி அறிவிக்கப்பட்ட 152 துறைத் தேர்வுகள் கடந்த 09.12.2023 முதல் 17.12.2023 வரை கொள்குறிவகை , விரிந்துரைக்கும் வகை கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வு அமைப்பு முறையில் சென…
அடிக்கடி நெஞ்சில் சளி கோர்கிறதா? அப்போ இதை சரி செய்ய பாட்டி வைத்தியம்!
சிலருக்கு நெஞ்சில் அடிக்கடி சளி கோர்த்து கொள்ளும். இவை காலநிலை மாற்றம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. நெஞ்சில் சளி கோர்த்து கொண்டால் மூச்சு விடுதலில் சிரமம், நெஞ்சு அனத்தம், தலைபாரம் ஆகியவை ஏற்படும். இவ்வாறு பல வித தொந்தரவுகளை கொடுக்கும் நெஞ…
கன்னாபின்னா என ஏறும் சுகர் லெவலை... சுலபமா கட்டுப்படுத்தும் 'கொய்யா இலை' டீ!
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் மேஜிக் டீ: இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. தற்போது, வயதானவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் கூட இந்த ஆபத்தான நோய்க்கு பலியாகி வருகின்றனர். இந்த நோயில் ஒருமுறை சர்க்கரை நோய் வந்தால், அதை முழுமையாக குணப்படுத…








.jpeg)







