ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி: அனைத்து வகை அரசு பள்ளிகளில் வரும் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ளுதல் -நிதி விடுவித்தல் -சார்ந்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறிய முயற்சியால் தமிழ்நாட்டில் உள்ள அனைத…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மார்ச் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
சிவராத்திரியை ஒட்டி வரும் மார்ச் 8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
SMC - பள்ளி மேலாண்மை குழுவின் பதவி காலம் 2024 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு.
SMC - பள்ளி மேலாண்மை குழுவின் பதவி காலம் 2024 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு. GO NO : 64 , DATE : 29.02.2024 SMC extension GO - Download here
TNPSC வெளியிட்ட சிவில் நீதிபதி தேர்வுப் பட்டியல் ரத்து.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்யுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவ…
2023-24 NMMS தேர்வு முடிவுகள் உணர்த்தும் உண்மைகள் குறித்த விளக்கம்...
2023-24 NMMS தேர்வு முடிவுகள் குறித்த விளக்கம். அன்பிற்குரிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம். NMMS 2023-24 தேர்வு முடிவுகளின் விபரம்: Gene 2053 / 2053 OBC. 1377 / 1774 = 397 BCM. 152 / 234. = 82 MBC. 1013 / 1339 =. 326 SC. 1004 /1004 SCA. …
நடுநிலைப் பள்ளிகளுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து அரசாணை வெளியீடு!
GO NO : 54 ,DATE : 28.02.2024 6--8 வகுப்புகளில் குறைந்தபட்சம் 175 மாணவர்கள் மற்றும் 6-8 வகுப்புகளில் தலா 35 மாணவர்கள் என்ற இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து அரசாணை வெளியீடு!
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.03.2024
திருக்குறள்: பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : அவா அறுத்தல் குறள்:368 அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும். விளக்கம்: ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.
சென்ட்ரல் வங்கியில் வேலை.. 3 ஆயிரம் பணியிடங்கள்.. டிகிரி முடிச்சிருந்தால் போதும்.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 3 ஆயிரம் அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? எப்படி விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம். பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சென்ட்ரல் வங்கியி…
பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது: 3,302 மையங்களில் 7.25 லட்சம் பேர் எழுதுகின்றனர்
பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு …
11 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை
மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 11 பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும்மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்…
IFHRMS - Kalanjiyam Mobile App New Version 1.10 Update Now!!!
IFHRMS - Kalanjiyam Mobile App New Update Version 1.10 , Date : 28.02.2024 What's New Bug fixes and performances enhanced PAY SLIP, PAY DRAWN நீங்களே Download செய்து கொள்ளலாம்... Update App Link👇 https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - முடிவுக்கு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு?
போராடும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நீக்கம், ஊதியம் பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு? - News 18 Tamil Video சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றக்கோரி 2009க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர் தற்போது இன்று …
107 PG Teachers - 5 Month Post Continuation Order Published
107 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.06.2024 வரை 5 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு. 107 PG Teachers - 5 Month Post Continuation Order - Download here
பென்சன் ! டென்சன் ! 35,000 கோடி லாபம் ! ஸ்டாலினிடம் மூடிமறைக்கும் உயரதிகாரிகள் !
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு 35 ஆயிரம் கோடி லாபம் -நக்கீரன் வார இதழ்... நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் தி.மு.க. அரசுக்கு ஏக நெருக்கடியைத் தந்துகொண்டிருக்கின்றன. நிதி நெருக்கடி கடு…
வருவாய்த்துறை அலுவலர்களின் 10 அம்ச கோரிக்கையில் ஒரு கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியீடு.
வருவாய்த்துறை அலுவலர் கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியீடு. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியீடு. பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பணியிறக்கத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அலுவலர்களின் 10 அம்ச கோரிக்கையில் ஒரு கோர…
பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை 31.5.2024 அன்று பணிவிடுப்பு செய்திட உத்தரவு.
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை இக்கல்வி ஆண்டு முடியும் வரை பணிபுரிந்து பின்னர் மே மாதம் 31.5.2024 அன்று உரிய அலுவலர்களால் பணிவிடுப்பு செய்திடவும் , மாறுதல் பெற்ற உயர் / மேல்ந…
+1,+2 தமிழ் மொழிப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?
+1,+2 தமிழ் மொழிப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? தேர்வு நோக்கில் மற்ற பாடங்களைப் படிப்பதற்கும் தமிழ் பாடத்தைப் படிப்பதற்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உண்டு. தமிழ்ப் பாடத்தில் பிழைகளால் மதிப்பெண்களை இழக்க நேரிடும். முதன்மையான ஒற்றுப் பிழைகள் அதிகம் இருந்தால்…
அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை: பள்ளிக்கல்வி துறை இயக்குநர் அறிவுறுத்தல்
அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 2024 - 2025ம் கல்வி ஆண்டிற்கு, நாளை முதல் மாணவர்கள் சேர்க்கை துவங்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: அனைத்து அரச…
உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் "குடம்புளி பானம்"..!
பல டயட்டையும் பின் தொடர்ந்தாலும் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் உடல் எடை குறையாமல் கூடி கொண்டு செல்கிறது என்று சொல்பவர்களே அதிகம். சரியான திட்டமிட்ட உணவு முறை, உடல் உழைப்பு என்பவற்றோடு இப்போது குறிப்பிடப்படும் பானம் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது. இவை ஒன்று உடல் எடை குற…
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் முருங்கை கீரை தோசை.!
வியக்கத்தக்க மருத்துவ குணங்கள் அடங்கிய முருங்கைக் கீரை பல நோய்களைக் குணப்படுத்தவும், வருமுன் காக்கவும் உதவுகிறது. முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான முக்கியமான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும், முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அ…




















