பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.03.2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.03.2024
திருக்குறள்:  பால் :அறத்துப்பால் இயல் :ஊழியல் அதிகாரம் :ஊழ் குறள்:376 பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம. விளக்கம்: எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டாம் என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் …
Share:

TN TRB SGT: அரசுப்பள்ளி ஆசிரியர் ஆகலாம்; 1768 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாட்டு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் சேர நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இட…
Share:

சம வேலைக்கு சம ஊதியம் ' கோரி போராட்டத்தில் பங்கேற்ற நாள்களை தகுதி உள்ள விடுப்பில் அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிய வேண்டுதல் ( Letter + E.L Form)

சம வேலைக்கு சம ஊதியம் ' கோரி போராட்டத்தில் பங்கேற்ற நாள்களை தகுதி உள்ள விடுப்பில் அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிய வேண்டுதல் ( Letter + E.L Form)
சம வேலைக்கு சம ஊதியம் ' கோரி போராட்டத்தில் பங்கேற்ற நாள்களை தகுதி உள்ள விடுப்பில் அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிய வேண்டுதல் ( Letter + E.L Form) SSTA EL FOR PROTEST 2024 Letter - Download here
Share:

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் விலக்கு: தமிழ்நாடு அரசு உத்தரவு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் விலக்கு: தமிழ்நாடு அரசு உத்தரவு
நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘தாய்நாட்டிற்காக நம் நாட்டின் எல்லைகளில், பல்வேறு கடினமான குழல்களில் நாட்டின் இறையாண்மைய…
Share:

4% அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு - G.O.Ms.No.132

4% அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு - G.O.Ms.No.132
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , மாநில அரசுப் பணியாளர்களுக்கு 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அகவிலைப்படியை 01-01-2024 முதல் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்ததன் அடிப்படையில் , அகவிலைப்படியினை 4 சதவீதம் கூடுதல் உயர்வளித்து கீழே குறிப்பிட்டுள்ளபடி , அனுமதித்து அரசு ஆணையிடுக…
Share:

ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி தேதி நீட்டிப்பு

ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி தேதி நீட்டிப்பு
Kind Attention to all BEOs, Supervisors and BRTEs, CRC Online training for Std 1-3 and Std 4&5 date has been extended upto March 22nd - By State Coordinator. Thank you
Share:

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் - 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் . 01/2024 , நாள்o9.02.2024 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.…
Share:

கோடை காலம் தொடங்கியதால், அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் - 2 மாநில அரசுகள் அறிவிப்பு.

கோடை காலம் தொடங்கியதால், அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் - 2 மாநில அரசுகள் அறிவிப்பு.
கோடை காலம் தொடங்கியதால், ஆந்திர மாநிலத்தில் வரும் மார்ச் 18 முதல் இந்த கல்வியாண்டு முடியும் வரை அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் என அறிவித்து அம்மாநில அரசு உத்தரவு! முன்னதாக, தெலங்கானா மாநில அரசும் பள்ளிகள் மார்ச் 15 முதல் அரை நாள் மட்டுமே செயல்படும் என அறிவித்த…
Share:

DA 46% to 50% சதவிகித அகவிலைப்படி உயர்வு - உங்களுக்கு எவ்வளவு வரும்?

Level 10 (Grade Pay - 2800) : CLICK VIEW Level 12 (Grade Pay - 4300): CLICK VIEW Level 15 (Grade Pay - 4500) : CLICK VIEW Level 16 (Grade Pay - 4600) : CLICK VIEW Level 17 (Grade Pay - 4700): CLICK VIEW Level 18 (Grade Pay - 4800) : CLICK VIEW Level 22 (Grade Pay - 5400) : CLICK …
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.03.2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.03.2024
. திருக்குறள்:  பால் :அறத்துப்பால் இயல் :ஊழியல் அதிகாரம் :ஊழ் குறள்:375 நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. விளக்கம்: நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை…
Share:

ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் - Dir Proceedings

ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் - Dir Proceedings
01.01.2024 நிலவரப்படி தகுதியுள்ள ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் வழங்குதல் - ஒதுக்கீட்டு ஆணை வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் இ…
Share:

SMC மறுகட்டமைப்பு நடைமுறையின்போது முன்னாள் மாணவர்களை இணைத்தல் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியீடு.

SMC மறுகட்டமைப்பு நடைமுறையின்போது முன்னாள் மாணவர்களை இணைத்தல் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியீடு.
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 இன்படி பள்ளி முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் அடிப்படை உரிமைகளான கல்வி , பாதுகாப்பு , வளர்ச்சி போன்றவற்றிற்கும் , பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் த…
Share:

2024 - 2025 ஆம் கல்வியாண்டில் பாடவேளை அட்டவணையில் ஆய்வக செய்முறை வகுப்பு இடம்பெற வேண்டும் - DSE Proceedings

 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் பாடவேளை அட்டவணையில் ஆய்வக செய்முறை வகுப்பு இடம்பெற வேண்டும் - DSE Proceedings
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 10 வகுப்பு வரை பயின்று வரும் மாணவ / மாணவியர்களுக்கு ஆய்வகத்தில் செய்முறை பாடவேளை மற்றும் …
Share:

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை4% உயர்த்தி வழங்கியது தமிழக அரசு.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை4% உயர்த்தி வழங்கியது தமிழக அரசு.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு. மக்கள் நலன் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித்திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உ…
Share:

மார்ச் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதன் காரணமாக மார்ச் 14ஆம் தேதி அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறி…
Share:

தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு ?

தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு ?
தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்து மார்ச 15 ல் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளதால் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம். தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்குப் பின் தேர்தல் தேதிக்கான அறிவிப்பு மார்ச் இறுதி வாரம் வெளியாகும் என தகவல். முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 2 வது வாரத்திலும் தமிழ்நாட்டி…
Share:

அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம் : மத்திய அரசு அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்தது. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த ஹிந்து, பார்சி, சீக்கிய, கிறிஸ்தவ, புத்த, ஜெயின…
Share:

திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு பெற முடியாது!!!

திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு பெற முடியாது!!!
திறந்தநிலை பல்கலை வழங்கும் பட்டங்களை எப்படி கருத வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை, உடனடியாக பல்கலை மானிய குழு வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னை பல்கலையில் உதவியாளர்களாக பணி நியமனம் பெற்ற பலர், திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்றனர். அதன் அடிப…
Share:

CTET 2024 - தேர்வு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 2

CTET 2024 - தேர்வு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 2
* மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET 2024) ஜூலை 2024க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. * இந்தத் தேர்வு நாடு முழுவதும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். * இந்த ஆண்டு தேர்வு, ஜூலை 7, 2024 அன்று நடைபெறும். * இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் CBSE CTET அதி…
Share:

Total Pageviews

Categories