2023-24 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் நிர்ணயம் செய்ததின் அடிப்படையில் உபரியாக பணிபுரிந்து வந்த அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான பணி நிரவலின் முதற்கட்டமாக , சிறுபான்மையற்ற அரசு நிதி உதவி பெறும் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. மாணவர் சேர்க்கை அறிவிப்பு.
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு. ஜூன் 3 முதல் ஜூன் 21ஆம் தேதி வரை இணையவழியில் மாணவர்கள் சேர்க்கைக்கு ; https://ADM.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
"கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்" - அன்புமணி கண்டனம்
கல்வி உரிமைச் சட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழைக…
அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை நியமிக்க நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு - டெல்லி உயர்நீதிமன்றம்.
அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களை நியமிக்க அந்நிறுவனங்களில் நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு" - டெல்லி உயர்நீதிமன்றம்.
தமிழ்நாட்டில் ஜூன் 10 -ஆம் தேதி திறக்கப்படும் என அரசு அறிவிப்பு
ஜூன் 10 - ஆம் தேதி பள்ளிகள் திறப்பு : தமிழக அரசு தமிழ்நாட்டில் ஜூன் 10 -ஆம் தேதி திறக்கப்படும் என அரசு அறிவிப்பு ஜூன் 6 - ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கால நீட்டிப்பு வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும…
பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு - SPD செயல்முறைகள்!
பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு - SPD செயல்முறைகள்! SPD Instructions - Aadhar - Proceedings👇 Download here
கோடை கால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளில் சத்துணவு மையங்களுக்கான அறிவுரைகள்
கோடை கால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளில் சத்துணவு மையங்களுக்கான அறிவுரைகள் 29.05.24 Noon Meals Instructions - Download here
பள்ளிகளை ஜூன் 6ல் தொடங்குவதற்கு பதிலாக ஒரு வார காலம் தள்ளி வகுப்புகளை தொடங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழக அரசு மாநிலத்தில் நிலவும் கோடைக்கால வெயிலின் தாக்கத்தில் இருந்து பள்ளி மாணவச் செல்வங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது. வெயிலால் சில நேரம் வெப்பமும், சில நேரம் கடும் வெப்பமும் பொது மக்களையும்,…
இந்த இலையை மட்டும் சாப்பிடுங்க போதும். மூலம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்..!
நாம் வாழ்கின்ற இந்த சுற்றுச்சூழலில் எவ்வளவு வகையான மூலிகைச்செடிகள் உள்ளன. ஆனால் அதை எல்லாம் நாம் ஏதோ களைச்செடிகள் என்று நினைத்து கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறோம். சொல்லப்போனால் அந்த செடிகளின் பெயர் கூட நமக்கு தெரிவதில்லை. தீராத வியதிகளுக்கு பல லட்சம் செலவு செய்து அந்த நோய் …
தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. குவிந்த விண்ணப்பங்கள்.. கடந்த ஆண்டை விட 45% அதிகம்.. என்ன காரணம்?
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் இலவச கல்வி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் மத்தியில் ஆண்டுக்கு ஆண்டு ஆர்வம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட 45 சதவிகிதம் அதிகமாக இந்த ஆண்டு விண்ணப்பங்கள்…
TNPSC - தமிழ் மொழித்தாள் தேர்வில் 40% பெற்றால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு: அரசாணையை உறுதி செய்தது ஐகோர்ட்
அரசுப் பணிக்கான தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணிய…
நாடு முழுவதும் நாளை அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்.! முழு விவரம்.
எல்பிஜி சிலிண்டரின் விலை, ஓட்டுநர் உரிமம், பான் – ஆதார் இணைப்பு உள்ளிட்ட 5 முக்கிய மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம்: 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்கள் சி…
கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாமாம்..!
கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் என்ற பழமொழி உள்ளது. ஆமாங்க.. கடுக்காயில் உடல் ,மனம் ,ஆன்மாவை தூய்மை செய்யும் தன்மை உள்ளது என்று சித்தர்கள் கூறுகின்றனர். கடுக்காய், சித்தா ஆயுர்வேதத்தில் பல மருந்துகளும் லேகியமும் தயாரிக்க முக்கிய பொருளாக உள்ளது. ஈரான் நாட்டில் மலச்சிக்கல…
Gpay -ல் புதிய அம்சம்; வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் செலுத்தலாம், எப்படி?
இந்தியாவில் இருக்கும் யுபிஐ செயலிகள் இப்போது உலக வர்த்தகத்தை நோக்கி நகர்ந்துவிட்டன. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே செயலி இந்தியாவில் முன்னணி பணப்பரிவர்த்தனை செயலியாக உள்ளது. அந்த நிறுவனம் பேயில் புதியதாக மூன்று அம்சங்கள் வந்துள்ளன. இது பேமெண்ட்களை இன்னும் எளிதாக்க …
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு
புதுச்சேரி; புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான வெயில் காரணமாக விடுமுறையை நீட்டித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ADW - பள்ளி ஆசிரியர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.
2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் , முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் , கணினி பயிற்றுநர் , உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர் ஆகிய…
எண்ணும் எழுத்தும் | முதல் பருவ பயிற்சி கால அட்டவணை & DEE, SCERT Proceedings
எண்ணும் எழுத்தும் பயிற்சி -2024- 2025 ஆம் முதல் பருவத்திற்கான மாநில , கல்வியாண்டு - - DIET மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சி கல்வியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களை பணி விடுவிப்பு தொடக்கப்பள்ளி செய்தல் DEE, SCERT Proceedings... Training Schedule * முதல…
பள்ளித் தூய்மை பணி செயல்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் - 03.06.2024 முதல் 05.06.2024 வரை செயல்படுத்துதல் சார்ந்து DSE & DEE இணைச் செயல்முறைகள்!
பள்ளித் தூய்மை பணி செயல்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் - 03.06.2024 முதல் 05.06.2024 வரை செயல்படுத்துதல் சார்ந்து DSE & DEE இணைச் செயல்முறைகள்! DSE - Mass Cleaning of Schools 3rd June to 5th June 2024 Proceedings Download here
எளிய மனிதர்களின் கனவை பூர்த்தி செய்வதே சிவில் இன்ஜினீயரிங் படிப்பு: ‘உயர்வுக்கு உயர் கல்வி’ நிகழ்வில் துறை வல்லுநர்கள் தகவல்
எளிய, சாமானிய மனிதர்களின் கனவைப் பூர்த்தி செய்வதே சிவில் இன்ஜினீயரிங் படிப்பு என்று விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்வில் வல்லுநர்கள் தெரிவித்தனர். பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை…
4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் தொழில்நுட்ப, கலாச்சார, விளையாட்டு விழா: சென்னை ஐஐடி-யில் நாளை தொடக்கம்
4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் வருடாந்திர தொழில்நுட்ப கலாச்சார, விளையாட்டு விழா (பேரடாக்ஸ்) சென்னை ஐஐடியில் நாளை (மே 30) கோலாகலமாக தொடங்குகிறது. சென்னை ஐஐடியில் ரெகுலர்முறையில் படிக்கும் மாணவர்களுக்காக சாஸ்த்ரா, சாரங் ஆகியதொழில்நுட்ப கலாச்சார விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதே …






















