Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 1, 2024

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. மாணவர் சேர்க்கை அறிவிப்பு.


கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு.

ஜூன் 3 முதல் ஜூன் 21ஆம் தேதி வரை இணையவழியில் மாணவர்கள் சேர்க்கைக்கு ; https://ADM.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News