சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே, வயது மற்றும் இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பான சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், வயத…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
TRUST - பிப்.8-ம் தேதி ஊரக திறனாய்வு தேர்வு
பள்ளி மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு வரும் பிப்.3-ம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேர்வு தற்போது பிப்.8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத…
வேலைவாய்ப்பு விளம்பரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்
வேலைவாய்ப்பு தொடர்பான போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். இதுகுறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் (ஏஐச…
தமிழ்நாடு முழுவதும் 3 & 5 ஆம் வகுப்பு ஆய்வு செய்யப்படும் பள்ளிகள் & மாணவர்கள் பெயர்..
தமிழ்நாடு முழுவதும் 3 & 5 ஆம் வகுப்பு ஆய்வு செய்யப்படும் பள்ளிகள் & மாணவர்கள் பெயர்... Dear team, மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன்களை அறிந்து உதவும் திட்டம் செயல்படுத்த பட உள்ளது. இதில் உங்கள் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின்…
மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு.. தனியார் பள்ளிகளுக்கு அன்பில் மகேஷ் முக்கிய அறிவுறுத்தல்
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு வைக்கக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். பல்வேறு விதமான பின்னணிகளில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு படிக்க வரும் நிலையில், அப்படி வரும் எல்லா பிள்ளைகளும் அறிவாளிகளாக இருக்க முடியாது…
‘‘பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது?’’
அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளைச் சரி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "விழுப்புரம் …
திறனறி தேர்வு போர்வையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் விவரம் திரட்டும் கல்வி நிறுவனங்கள்!
திருவாரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில், தனியார் கல்வி நிறுவனங்கள் திறனறித் தேர்வு நடத்துவதாகக் கூறி அணுகி வருகின்றன. இதன்மூலம், பள்ளி மாணவர்களின் விவரங்கள் எளிதாக திரட்டப்பட்டு, வெளியில் செல்வதாக பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு மா…
Scholarship - செயலற்ற கணக்குகளை 28.01.2025க்குள் செயலாக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
ADW - Pre Matric & Post Matric உதவித்தொகை - NPCI (National Payment Corporation of India) - செயலற்ற கணக்குகளை 28.01.2025க்குள் செயலாக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! DSE - Scholarship Account Inactive Cases.pdf Download here
UDISE + தளத்தில் அந்தந்த வகுப்பாசிரியர்கள் Update செய்திட வேண்டிய முக்கிய பணிகள்
UDISE + தளத்தில் அந்தந்த வகுப்பாசிரியர்கள் Update செய்திட வேண்டிய முக்கிய பணிகள் மாநில அரசின் EMIS தளத்தில் உள்ள தங்கள் வகுப்பு & தங்கள் பிரிவு பள்ளி மாணவர் எண்ணிக்கையும் மத்திய அரசின் UDISE + தளத்தில் உள்ள தங்கள் வகுப்பு & தங்கள் பிரிவு மாணவர் எண்ணிக்கையும் இன்று 23.0…
TNSED MANARKENI MOBILE APP NEW UPDATE - VERSION 0.0.40
TNSED MANARKENI MOBILE APP NEW UPDATE! *🍂VERSION 0.0.40 *🍂 UPDATED ON 23/01/2025 *🍂WHATS NEW? *🔖New CLAT CONTENT MODULE CHANGES 👇👇👇👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis
மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான (UPS) நெறிமுறைகளை ( Tamil Notification) வெளியிட்டது மத்திய அரசு
மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான (UPS) நெறிமுறைகளை (Notification) வெளியிட்டது மத்திய அரசு. UPS Pension - Notification - Download here Tamil - Notification - Download here
TET பதவி உயர்வு வழக்கு முன் கூட்டியே விசாரணைக்கு வருகிறது
25/02/2025 வருவதாக இருந்த TET பதவி உயர்வு வழக்கு முன் கூட்டியே 28 /0 1/2025 விசாரணைக்கு அன்று வருகிறது.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.01.2025
திருக்குறள்: பால்: பொருட்பால் குறள் எண்:956 அதிகாரம்: குடிமை சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாக அற்ற குலம்பற்றி வாழ்தும்என் பார். பொருள்: நற்குடி ஒழுக்கத்திற்கேற்ப வாழ்வோம் என்போர், பகை அல்லது வஞ்சனையின் பொருட்டு இழி செயல் செய்யார்.
ஆரோக்கியமா இருக்கா ‘ஆசிரியர் மனசு’ திட்டம்? - அமைச்சர் அன்பில் மகேஸ் கவனத்திற்கு...
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை காதுகொடுத்துக் கேட்பதற்காக ‘ஆசிரியர் மனசு’ திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 2022-ல் அறிமுகப்படுத்தினார். இப்போது இந்தத் திட்டத்தின் மீதே அடுக்கடுக்கான புகார்களை அடுக்குகிறார்கள் ஆசிரியர்கள். ‘ஆசிரியர் மனசு’ திட்டத்திற்காக திருச்…
மூன்றாம் பாலினத்தவருக்கு வழங்கப்படும் SSLC / HSC மதிப்பெண் சான்றிதழ்களில் பாலின பெயர் மாற்றம் & உரிய திருத்தம் மேற்கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு
மூன்றாம் பாலினத்தவருக்கு வழங்கப்படும் SSLC / HSC மதிப்பெண் சான்றிதழ்களில் பாலின பெயர் மாற்றம் & உரிய திருத்தம் மேற்கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு.. G.O.Ms.No.237 - Download here
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST ) தேதி மாற்றம்!!!
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST ) 01.02.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது பாரத சாரணியர் இயக்கத்தின் வைரவிழா 28.01.2025 முதல் 03.02.2025 வரை மணப்பாறை திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளதால் மாணாக்கர்களின் நலன் கருதி , TRUST தேர்வு 08.0…
முழுநேர பிஎச்டி படிப்புக்கு ஊக்க உதவித்தொகை - எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
எஸ்சி, எஸ்டி மாணவர்கள் முழுநேர பிஎச்டி படிப்புக்கான ஊக்க உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்…
NMMS FEB 2025- APPLICATION UPLOADING DATE EXTANDED - REG
2024- 2025 - ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு ( NMMS ) 22.02.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது . இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் மற்றும் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி …
வாக்காளர் தின உறுதிமொழி - 25.01.25
நாளை (25.01.25) வாக்காளர் தின உறுதிமொழி ( National Voters' Day) - எடுத்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் Voter's Pledge & Dir Proceedings - Download here





















