🛑⚡TNSED ADMINISTRATORS MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE! 🔰📍VERSION 0.4.1 🔰📍Updated on 18/02/2025 🔰📍Whats New? ⭕👉Health & Stem Module Changes. 👇👇👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.monitoring
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.02.2025
திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: பெருமை குறள் எண்:973 மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்; கீழ்இருந்தும் கீழ்அல்லார் கீழ்அல் லவர். பொருள்: உயர்ந்த நிலையிலிருந்தாலும் உயர்வான தன்மையில்லாதவா் சிறியர்; கீழ் நிலையில் இருந்தாலும் இழிவான எண்ணமில்லாதவர் பெரியோர்.
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தம் செய்யக் கூடாது - DEE Proceedings (23-04-2015)
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி குழு மற்றும் பள்ளியின் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு ஏற்படும் கால தாமதத்திற்கு பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தம் செய்யக் கூடாது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 9533 / எச்2 / 2015, நாள் : 23-04-2…
ஆசிரியர்களுக்கு மலைவாழ் படி மற்றும் குளிர்காலப் படி வழங்க அறிவிப்பு வெளியீடு
அனைத்து மாணவர்களுப் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏழை எளிய மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என இலவச கல்வியை வழங்கி வருகிறது. இது மட்டுமில்லாமல், இலவச பேருந்து அட்டை, இலவச புத்தகம், இலவச சைக்கிள் …
நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கை உறுதி - மத்திய அமைச்சர் திட்டவட்டம்
நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை வைத்து சிலர் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுப்பத…
Kalanjiyam App மூலம் NHIS E- Card download செய்வது எப்படி?
களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்ளலாம். 🌎 செயல் முறை விளக்கம் 👇 முதலில் களஞ்சியம் செயலியை open செய்யவும், அதில் External Apps ஐ கிளிக் செய்யவும், அதன் பிறகு NHIS -ஐ கிளிக் செய்யவும், பின்னர் Tamil Nadu NHIS என்ற திரை தெரியும் , தங்களின் போனில் TN…
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் - இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் - தமிழ் மொழி கட்டாயம் இல்லை - RTI Reply
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றிய அரசியின் பணிகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகிறது. நாட…
பாலியல் புகார் - மன உளைச்சல் - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரடைப்பால் மரணம்!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக சேட் ஆயூப்கான் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகளின் பெற்றோர், குழந்தைகள் நல அலுவலகம் மற்றும் காவல்துறைக்கு புகார் அளித்தனர். அதன்பேரில், கீழக்கரை அனைத்து மகளிர் போலீசார், வட்டார…
பள்ளி மானியம் 50% இரண்டாம் கட்ட நிதி விடுவித்தல்- வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்
ஒருங்கிணைந்த பள்ளி மானியம் 50% இரண்டாம் கட்ட நிதி விடுவித்தல்- வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் school grant II instalment Proceedings 24-25 - Download here
நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வார கால சிறை தண்டனை மற்றும் ₹5000 அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
🗞️ நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாவட்ட முன்னால் முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசுவுக்கு ஒரு வார கால சிறை தண்டனை மற்றும் ₹5000 அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பணி நிரந்தரம் தொடர்பாக தற்காலிக ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைம…
No Attendance No Exam
வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவரை தேர்வெழுத அனுமதிப்பது , முறையாக வகுப்புக்கு வந்து வருகைப் பதிவு உள்ள மாணவர்களை கேலிக்கு உள்ளாக்கிவிடும் - உயர் நீதிமன்றம் வருகைப்பதிவு குறைவால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து ஸ்ரீரிஷ் என்ற மாணவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
"பேராசிரியர் அன்பழகன் விருது" - சிறந்த பள்ளிகளை தெரிவு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - "பேராசிரியர் அன்பழகன் விருது" - சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக்கோருதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் anbazh…
ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வெளிநாடு செல்வதற்கு இனி இணையவழியில் தடையின்மைச் சான்று
ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வெளிநாடு செல்வதற்கு தேவையான தடையின்மைச் சான்றிதழை (NOC), இணையவழியில் விண்ணப்பித்து பெறும் வசதியை உயர் கல்வித் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்! Online NOC for Foreign Trip - Download here
ஜாக்டோ - ஜியோ : 25,02,2025 போராட்ட அறிக்கை:
ஜாக்டோ - ஜியோ சார்பாக எதிர்வரும் 25,02,2025 அன்று நடைபெற உள்ள மாவட்ட அளவிலான மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 👇👇👇👇👇 Jactto Geo Circular 25.2.2025 - Download here
SSA திட்ட நிதியை மத்திய அரசு வழங்காவிட்டால் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு
எஸ்எஸ்ஏ திட்டத்தின் நிதியை மத்திய அரசு தராவிட்டால் பெற்றோர்களை ஒருங்கிணைத்து போராடுவோம் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட் வெளியிட்ட அறிக்கை: தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள பிஎம்ஸ்ரீ ப…
விரிவுரையாளர், ஜூனியர் மெக்கானிக், ஜூனியர் உதவியாளர், தட்டச்சு செய்பவர், அலுவலக உதவியாளர், தேவை - கல்லூரியில் வேலை.. தேர்வு கிடையாது!
தஞ்சை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூனியர் மெக்கானிக், ஜூனியர் உதவியாளர், தட்டச்சு செய்பவர், அலுவலக உதவியாளர், விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது …
01.03.2025 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
தொடக்கக் கல்வி - 2025-2026ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை - 01.03.2025 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குதல் - அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளில் 5+ வயதினை நிறைவு செய்யும் குழந்தைகளை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கை செய்தல் - சார்நிலை அ…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.02.2025
திருக்குறள்: பால்:பொருட்பால் அதிகாரம்: பெருமை குறள்எண் :972 பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்புஓவ்வா செய்தொழில் வேற்றுமை யான். பொருள்: அனைத்து மக்களுக்கும் பிறப்பு ஒத்திருந்தாலும், செய்கின்ற செயல் வேற்றுமையால் பெருமை சிறுமை என்று இயல்புகள் வேறுபடும். பழமொழி : தஞ்சம் என்று வ…
அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய வீட்டு வைத்தியங்கள்!
🟠 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 🟠 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 🟠 3. தொண்டை கரகரப்பு சுக்கு, …


















