பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.03.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.03.2025
திருக்குறள்:  பால் :பொருட்பால்  அதிகாரம்: சான்றாண்மை  குறள் எண்:985  ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அதுசான்றோர்  மாற்றாரை மாற்றும் படை.  பொருள்: காரியம் முடிப்போரது திறமை பணிந்து போதல்; அதுவே பகைவரை நண்பராக்குங் கருவி.
Share:

TEACHERS WANTED - All Subjects

TEACHERS WANTED - All Subjects
TEACHERS WANTED (All Subjects) Resumes are invited from Qualified & Experienced PG, UG Teachers with D.T.Ed., B.Ed & M.Ed., IMMEDIATELY WANTED Administrative officer, Computer Teacher, P.E.T. Transport Manager, Lady Montessori Teacher. Must come with Original Academics &…
Share:

10th Std - பத்தாம் வகுப்பு தமிழில் பாடங்கள் குறைப்பு - தினமலர் செய்தி

10th Std - பத்தாம் வகுப்பு தமிழில் பாடங்கள் குறைப்பு - தினமலர் செய்தி
சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை பின்பற்றி, 10ம் வகுப்பு தமிழ் பாடப்புத்த கத்தில் ஒன்பது பிரிவுகள் இருந்த நிலையில், தற் போது ஏழாகக் குறைக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு சமச்சீர் கல்வியில், தமிழ் பாடப்புத்தகம், பாடநூல் கழகம் சார்பில் தயாரித்து வெளியிடப்படு கிறது. இப்பு…
Share:

12th Maths Public Exam - Creative Question And Answer ( 2019 - 2024 )

12th Maths Public Exam - Creative Question And Answer ( 2019 - 2024 )
12th Maths Public Exam - Creative Question And Answer ( 2019 - 2024 ) | Download here
Share:

மத்திய அரசு பல்கலைகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு அறிக்கை.

மத்திய அரசு பல்கலைகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு அறிக்கை.
மத்திய அரசு பல்கலைகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு அறிக்கை. தமிழகத்தில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம். 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
Share:

பணி நிரந்தரம் செய்தால் முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பாராட்டு விழா :

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிவிப்பு : 14 ஆண்டு தற்காலிக வேலையை, 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தை கைவிட்டு பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் சொன்னபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் ம…
Share:

வெண்பூசணி மருத்து பயன்கள்

1. வெண்பூசணி ஜூஸ் உடலை சுத்தமாக்கும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களையும், கழிவுகளையும் நீக்கும். வெண்பூசணியின் சதைப்பகுதி பஞ்சு போன்று இருப்பதால், இது குடலில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்கும் கழிவுகளை உறிஞ்சி வெளியேற்றிவிடும். 2. உடலில் நீர்ச்சத்தை அதிகரிப்பது மட்டுமில்லாமல…
Share:

அரசு ஊழியர் சட்ட விதிகளில் திருத்தம் - வலுக்கும் எதிர்ப்பு - திரும்ப பெற சங்கங்கள் வலியுறுத்தல்

அரசு ஊழியர் சட்ட விதிகளில் திருத்தம் - வலுக்கும் எதிர்ப்பு - திரும்ப பெற சங்கங்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதிகளில், உரிமைகளை பறித்து, போராட்டங்களை முடக்கும் விதமான விதிகளை திரும்பப் பெற வேண்டும்' என, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்கள் போர்க்கொடி துாக்கியுள்ளன. மாநில அரசு ஊழியர்களுக்கு, 1973ல் உருவாக்கப்பட்ட நன்னடத்தை விதிகளில் தே…
Share:

மாணவர்களே, தேர்வை திறம்பட எழுத வேண்டுமா?

மாணவர்களே, தேர்வை திறம்பட எழுத வேண்டுமா?
தேர்வு என்​றாலே எங்​களுக்​குப் பய மாக இருக்​கிறது என்று பலர் சொல் ​வீர்​கள். அல்​லது நீங்​களே குழப் ​பிக்​கொள்​வீர்​கள். ஆனால் எல்லா பிரச் சினை​களுக்​கும் ஒரே தீர்வு - முறை​யான கல்வியைப் பெறு​தல் என்று சுவாமி விவே​கானந்​தர் கூறு​வார். படிப்​ப​திலேயே உங்​களுக்​குப் பிரச்​சின…
Share:

நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் மார்ச் 9 முதல் திருத்தம் செய்யலாம்

நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் மார்ச் 9 முதல் திருத்தம் செய்யலாம்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களில் மார்ச் 9 முதல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்ப…
Share:

இப்போது மனிதனின் ஆயுள் காலம் 60 வயது ஏன்? பாதியாக குறைய காரனம் என்ன ?

நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீர், காற்று கிடையாது.. 1 - இரசாயன உரம் பூச்சிமருந்து வேளாண்மையில் விளைந்த உணவு பொருட்கள் 2 - டீ 3 - காபி 4 - வெள்ளைச் சர்க்கரை சீனி 5 - வெள்ளைச் சர்க்கரையில் செய்த இனிப்பு 6 - பாக்கெட் பால் 7 - பாக்கெட் தயிர் 8 - பாட்டில் நெய் 9 - சீமை மாட்…
Share:

வாழைப்பழம் குணப்படுத்தும் நோய்கள்

வாழைப்பழம் குணப்படுத்தும் நோய்கள்
வாழைப்பழம் பல நோய்களைக் குணமாக்கக்கூடிய தன்மையுடையது. வாழைப்பழம் போதுமான சக்தியினை அளிக்கின்றது. இதில் அதிக நார்ச்த்து மற்றும் சுக்ரோஸ், ப்ரக்டோஸ், குளுக்கோஸ் போன்று இயற்கை சர்க்கரைப்பொருட்கள் உள்ளது. வாழைப்பழம் சில உடல்நலக்கோடுகள் ஏற்படுவதை தடுக்கிறது அல்லது அவற்றை மேற்கொள…
Share:

அகத்தியர் கூறிய ஜலதோசத்திற்கான மருத்துவம்

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே…
Share:

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசின் தடை குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சரின் பதில் (பக்கம் 3ல்) - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசின் தடை குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சரின் பதில் (பக்கம் 3ல்) - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!
அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசின் தடை குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சரின் பதில் (பக்கம் 3ல்) - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு! Press News - Download here
Share:

மருத்துவ பழமொழிகள்

🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை. அசைவம் சைவம் 🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான். 🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி. 🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் ம…
Share:

அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு - எவ்வளவு உயரும்? - கணக்கீடு வெளியீடு

அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு - எவ்வளவு உயரும்? - கணக்கீடு வெளியீடு
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் ஒருவாரத்தில் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மத்திய அரசு அகவிலைப்படி (டிஏ) மற்றும…
Share:

இதை ரெகுலரா சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பே இல்லை: டாக்டர் ஆஷா லெனின்

மரணத்தைத் தவிர அனைத்தையும் குணமாக்கும்; இதை ரெகுலரா சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பே இல்லை: டாக்டர் ஆஷா லெனின் தினமும் ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், பி.சி.ஒ.டி கருமுட்டை நீர்க்கட்டிகள், தள்ளிப்போகும் மாதவிடாய், உள்ளிட்ட பிரச்னைகளை சந்திப்பவர்களுக்கு இந்…
Share:

Categories