கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ஆளில்லா லெவல் கிராசிங் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது. ரெயில்கள் செல்லும் வழியில் உள்ள இதுபோன்ற ஆளில்லா லெவல் கிராசிங்கி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
நாளை (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" - தலைமைச் செயலாளர் உத்தரவு!
நாளை (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் உத்தரவு! No Work No Pay - One Day All India Strike.pdf Download here
இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு இன்று (08.07.2025) யாருக்கு?
பொது மாறுதல் கலந்தாய்வில் நாளை நடைபெற உள்ளது 08.07.2025 இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் வரிசை முன்னுரிமை படி வ.எண். 601 முதல் 1300 வரையுள்ள* எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் மட்டும் இன்று கலந்தாய்வுக்கு …
GPF / DCRG / CPS ஓய்வூதிய நிலுவை இனங்களை முடிக்க சிறப்பு குழு
19.06.2025 அன்று நடைபெற்ற சென்னை நிதித்துறை முதன்மை செயலாளர் அவர்களின் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் GPF / DCRG / CPS இனங்கள் அதிகளவில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் , மாநிலயக்கணக்காயரின் உத்திரவு வரப்பெற்று…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.07.2025
திருக்குறள்: குறள் 91: இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் விளக்கம் : அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கு 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் - உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கு 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் - மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் அறிவிப்பு.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி ( D.A.) உயர்வு - விரைவில் அறிவிப்பு
ஜூலை 2025 இல் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு கிடைக்கலாம் - கணக்கீட்டைப் பார்க்கவும். ஜூன் 2025 இல் AICPI-IW குறியீடு 0.5 புள்ளிகள் உயர்ந்து 144.5 ஐ எட்டினால், 12 மாத சராசரி AICPI சுமார் 144.17 ஆக அதிகரிக்கும். 7வது சம்பளக் கமிஷன் சூத…
2024-2025ஆம் ஆண்டிற்கான CPS Account Slip வெளியீடு.
http://cps.tn.gov.in/public/index.php என்ற முகவரியில், தற்போது 2024-2025ஆம் ஆண்டிற்கான CPS Account Slip வெளியிடப்பட்டுள்ளது! User I'd : CPS Number Password: DD-MM-YYYY
திறன் " இயக்க அடிப்படை மதிப்பீட்டிற்கு மாணவர்களை தேர்ந்தெடுக்கும் முறை
THIRAN - Targeted Help for Improving Remediation & Academic Nurturing அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடத்திறன் மற்றும் கணித திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் " திறன் " இயக்க அடிப்படை மதிப்ப…
THIRAN - Baseline Assessment Classes 6 - 9 | Schedule
THIRAN - BASELINE ASSESSMENT CLASSES 6-9 அடிப்படை மதிப்பீட்டிற்கான வினாத்தாள் https://exam.tnschools.gov.in இணையதளத்தில் பள்ளிகள் பதிவிறக்கம் செய்தல் வேண்டும். மாணவர்கள் அடிப்படை மதிப்பீட்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்தல் வேண்டும் .
தலைமை ஆசிரியர், அதிகாரிகள் பணியிடம் காலி: தடுமாற்றத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம்
தமிழக பள்ளிக்கல்வி துறையில், அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிர்வாக பணிகள் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறப்பதற்கு முன், ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதில், பதவி உயர்வுடன் இடமாறு…
DSE & DEE - Transfer Counselling New Schedule ( 7.7.2025 )
BT / BRTE / SGT / Special Teachers ஆகியோருக்கான திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு - DSE (JDP) செயல்முறைகள், நாள்: 07.07.2025! 2025-26ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் ( EMIS ) இண…
PG Teachers Vacancy List - All Districts - All Subjects
நடைபெற உள்ள 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை ஆசிரியர் மாவட்ட கலந்தாய்விற்கான காலி பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது இப்பட்டியல் அனைத்து மாவட்ட மற்றும் ஒன்றியங்கள் உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளது. Click Here to Download - Transfer 2025 - District Transfer Vacancy Li…
Loan மூலமாக இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கணினி வாங்க விரும்புவோர் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!
கடன் மற்றும் முன்பணம் (Loan & Advances) மூலம் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கணினி வாங்க விரும்புவோர் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு! DSE - Loan & Advances Instructions Proceedings👇👇👇 Download here
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.07.2025
திருக்குறள்: குறள் 86: செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு. விளக்கம் : வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.
உயர்கல்வி தொடர்பான தகவல்களுக்கு அற்புதமான Perplexity AI App
உயர்கல்வி தொடர்பான தகவல்களுக்கு அற்புதமான Perplexity AI App உயர்கல்வி தொடர்பாக எந்த கல்லூரியில் எந்த படிப்பு உள்ளது? நீங்கள் ஆசைப்படும் படிப்பு எந்த கல்லூரியில் உள்ளது? எந்த Website-ல் Apply செய்ய வேண்டும்? எப்போது Last Date? எப்போது Result வரும்? Last year Cut off என்ன? Cut off எப…
டிட்டோஜாக் உயர்மட்டக் குழுக் கூட்டம் 05.07.2025 - எடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான முடிவுகள்.
டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் 05.07.2025 சனிக்கிழமை மாலை காணொளி வழியே நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான முடிவுகள். tito jac 05.07.2025 - Download here
07.07.2025 முதல் நடைபெற உள்ள இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்.
பொது மாறுதல் கலந்தாய்வு பணியில் 7.7.25 முதல் 11.7.25 வரை இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு பணிகள் நடைபெற உள்ளது. மாறுதல் கோரி விண்ணப்பித்த வரிசை முன்னுரிமை படி S.no. 001 முதல் 600 வரையுள்ள எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் மட்டும் நாளை கலந்தாய…
தமிழக அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தை அமல்படுத்த உத்தரவு
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் மேம்பாட்டுக்கான திறன் இயக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியு…




















