NILP தேர்வு பள்ளிக் கல்வி இயக்குநரின் முக்கிய அறிவிப்பு.

அன்பு முதன்மைக் கல்வி அலுவலர்கள் உதவி திட்ட அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வள மேற்பார்வையாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றை நாளில், நாம் ஒ…
Share:

ஐந்தாம் வகுப்பு மாணவன் 1330 குறள்கள் ஒப்பித்து அசத்தல்!!

ஐந்தாம் வகுப்பு மாணவன் 1330 குறள்கள் ஒப்பித்து அசத்தல்!!
பழனி கீழரத வீதி தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன் பா.ஸ்ரீ பரத் திண்டுக்கல் மாவட்டம் தமிழக வளர்ச்சித் துறையில் சார்பாக நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் போட்டியில் 1330 குறையும் கூறினார். இதனை பாராட்டும் வகையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவரை அழைத்து வாழ்த்துகள் தெரிவித்தார்…
Share:

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு இலவச கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி - அடுத்த மாதம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்!

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு இலவச கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி - அடுத்த மாதம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்!
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு இலவச கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி - அடுத்த மாதம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்! Press Release 2975 - Download here
Share:

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் NILP தேர்வு தொடர்பான செய்தி

அனைவருக்கும் வணக்கம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் NILP தேர்வு தொடர்பான செய்தி 💐 தேர்வு நாள்: 14.12.25 ஞாயிற்றுக்கிழமை 💐 நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 வரை ஏதேனும் 3 மணி நேரம். 💐 தேர்வு தொடர்பான செய்தி அனைத்து தேர்வு மைய தலைமை ஆசிரியர்களுக்கும் முன்கூட்டியே தகவல் தெரியப்படு…
Share:

TNPSC - DEO முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: 2026 மார்ச்சில் பிரதான தேர்வு

TNPSC - DEO முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: 2026 மார்ச்சில் பிரதான தேர்வு
டிஎன்பிஎஸ்சி நடத்​திய டிஇஓ முதல்​நிலைத் தேர்வு முடிவு​கள் நேற்று வெளி​யிடப்​பட்​டன. பிர​தான தேர்வு மார்ச் மாதம் நடை​பெறவுள்ளது. இது தொடர்​பாக டிஎன்பிஎஸ்சி தேர்​வுக் கட்​டுப்​பாட்டு அலு​வலர் சண்​முகசுந்​தரம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மாவட்​டக் கல்வி அதி​காரி (டிஇஓ) பதவி…
Share:

CPS missing credit..உள்ளதா ? உங்களுக்குதான் இந்த பதிவு!!!

CPS missing credit..உள்ளதா ? உங்களுக்குதான் இந்த பதிவு!!!
CPS missing credit... விரைந்து சரி செய்ய சொல்லி கருவூலத்தில் இருந்து தகவல்.... மூன்று நிலைகள்... 1) *CPS missing credit list* 2) *details/ schedule collection* 3) *upload in ifhrms* *யார் யாருக்கு missing credit உள்ளது* என்பதை அறிய. அ) கருவூலத்தில் இருந்து *Excel share* செய்யப்படு…
Share:

வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு JEE உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு JEE உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு JEE உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! DSE - Vetri Palligal JEE Residential Training Proceedings 👇👇👇👇 Download here
Share:

TRB : டிச.27-ல் உதவி பேராசிரியர் தேர்வு

TRB : டிச.27-ல் உதவி பேராசிரியர் தேர்வு
ஆசிரியர் தேர்வு வாரி​யத் தலை​வர் எஸ்​.ஜெயந்தி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​கள் மற்​றும் அரசு கல்​வி​யியல் கல்​லூரி​களுக்​கான உதவிப் பேராசிரியர் தேர்வு டிச. 27-ம் தேதி (காலை மற்​றும் பிற்​பகல்) நடை​பெற உள்​ளது. இதற்…
Share:

TNPSC GROUP-4 கவுன்சிலிங் 11-12-2025 நிலவரம்

TNPSC GROUP-4 கவுன்சிலிங் 11-12-2025 நிலவரம்
TNPSC GROUP-4 கவுன்சிலிங் 11-12-2025- மாலை: TOTAL Vacancy-2828. 08-12-2025 absents-13. 09-12-2025 absents-35. 10-12-2025 absents-99. Vacancy Filled: 08-12-2025-Filled-587. 09-12-2025-Filled-565. 10-12-2025-Filled-501. 11-12-2025-Filled-320. TOTAL Vacancy-TOTAL Vacancy filled. 2828-19…
Share:

உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அறையில் ஒட்டப்பட வேண்டிய TNSPARK திருத்தப்பட்ட நாட்காட்டி

உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அறையில் ஒட்டப்பட வேண்டிய TNSPARK திருத்தப்பட்ட நாட்காட்டி
TNSPARK - திட்டத்திற்கான பாடவேளை உள்ளடக்கி திருத்தப்பட்ட நாட்காட்டியின் நகல் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அறையில் ஒட்டப்பட்டு (Schedule)இருக்க வேண்டும். TNSPARK Tine Table - Download here
Share:

வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு JEE உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு JEE உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு JEE உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! DSE - Vetri Palligal JEE Residential Training Proceedings 👇👇👇👇 Download here
Share:

NMMS தேர்வு - 2026 அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு வெளியீடு!

2025-2026 - ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் , 2026 ஜனவரி மாதம் 10 –ஆம் தேதி ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு ( NMM…
Share:

CPS ஓய்வூதிய வழக்கு - இன்றைய விசாரணை நிலவரம் :

ஓய்வூதிய வழக்கில் மனுதாரரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தலைமை வழக்கறிஞர் ஆஜர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி …
Share:

இளநிலை உதவியாளர் பதவி உயர்வு - கூகுள் மீட் மூலம் நடைபெறும்...

இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து உதவியாளர் ஆக பதவி உயர்வு முன்னுரிமை எண் 146 முதல் 399 முடிய உள்ளவர்களுக்கு கலந்தாய்வு 15-12-2025 திங்கள்கிழமை காலை 11-00 மணிக்கு கூகுள் மீட் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும்!
Share:

01.12.2025 நிலவரப்படி தலைமை ஆசிரியர் காலி பணியிட விவரம் சேகரிப்பு....

விவரம் சேகரிப்பு : 01.12.2025 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடம் விவரங்கள் பள்ளிக்கல்வி இயக்குநகரத்தால் கோரப்பட்டுள்ளது-இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் செய்திக் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.12.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.12.2025
திருக்குறள்:  குறள் 1032:  உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா  தெழுவாரை எல்லாம் பொறுத்து.  விளக்க உரை:  உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர். பழமொழி : Every ending starts a new life page.  ஒவ்வொரு முடிவும் ப…
Share:

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - உணவு உட்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - உணவு உட்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளாட்சி பகுதிகளிலுள்ள பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயலியில் ( App ) பதிவான மாணவர்களின் உணவு உட்கொள்ளும் பதிவுகள் சதவீதம் குறைவாக இருப்பது அறிவுறுத்துதல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. CMBFS - APP …
Share:

கர்நாடகாவில் மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை வழங்க அரசு முடிவு

கர்நாடகாவில் மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை வழங்க அரசு முடிவு
கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் மாத​வி​டாய் விடு​முறைக்கு எதி​ராக வழக்கு நடை​பெற்று வரும் நிலை​யில், அம்​மாநில அரசு பள்​ளி, கல்​லூரி மாணவி​களுக்​கும் மாத​வி​டாய் விடுப்பு வழங்க அரசு முடி​வெடுத்​துள்​ளது. கர்​நாட​கா​வில் அரசு மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களில் பணி​யாற்​றும் 18…
Share:

தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு

தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு
தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் பள்ளி மீண்டும் திறக்கும் நாள் குறித்த முக்கியமான அறிவிப்பு அனைத்து மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரியர்கள்/பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால்: 1. அரையாண்டுத் தேர்வுகள் நிறைவு: அனைத்து வகுப்புகளுக்குமான அரையாண்டுத…
Share:

THIRAN - Half Yearly Exam - QP and Anwer key Download Schedule :

THIRAN - Half Yearly Exam - QP and Anwer key Download Schedule :
Share:

Total Pageviews

Categories