TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 / தாள் 2 எழுத TET - NOC Checklist - Paper 1 & 2.

Click Here to Download - TET - NOC Checklist - Paper 1 & 2 - Pdf
Share:

TET எழுத அனுமதி & NOC Application For Teachers Writing TET - Paper 1 & 2

CLICK DOWNLOAD
Share:

அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 1,021 புதிய ஆசிரியர்களுக்கு பிப்.18-ல் பயிற்சி

அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 1,021 புதிய ஆசிரியர்களுக்கு பிப்.18-ல் பயிற்சி
அரசுப் பள்ளிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1,021 முதுநிலை ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர…
Share:

TET : தேர்ச்சிக்கான மதிப்பெண் 60 என அறிவியுங்கள் - டெட்’டால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மனு

TET : தேர்ச்சிக்கான மதிப்பெண் 60 என அறிவியுங்கள் - டெட்’டால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மனு
தேர்ச்சிக்கான மதிப்பெண் 60 என அறிவியுங்கள் - டெட்’டால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மனு
Share:

ஆசிரியர்களின் கவனத்திற்கு: TNTET 2026 பணிச் சான்றிதழ் (Annexure-I) நிரப்புவது எப்படி?

ஆசிரியர்களின் கவனத்திற்கு: TNTET 2026 பணிச் சான்றிதழ் (Annexure-I) நிரப்புவது எப்படி?
ஆசிரியர்களின் கவனத்திற்கு: TNTET 2026 பணிச் சான்றிதழ் (Annexure-I) நிரப்புவது எப்படி? படிவத்தை நிரப்பும் முறை (How to Fill): *Name of the Teacher:* உங்கள் பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் (CAPITAL letters) எழுதவும். *Date of Birth and Age:* உங்கள் பிறந்த தேதி மற்றும் தற்போதைய…
Share:

நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன் கோரிக்கை

Lesson Plan Tamil (6 to 10) 16.02.2026

CLICK HERE DOWNLOAD
Share:

16.02.2026 (திங்கட்கிழமை) - இன்றைய செய்திகள்

16.02.2026 (திங்கட்கிழமை) - இன்றைய செய்திகள்
🌹பசியில் நமக்கு உணவு கொடுத்தவர்களையும். கஷ்டத்தில் நமக்கு உதவி செய்தவர்களையும்.. துன்பத்தில் நம்மை ஆறுதல் படுத்தினவர்களையும்... நமக்கு உடல்நிலை சரியில்லாத போது நம்மை விசாரித்தவர்களையும்.. ஒருநாளும் மறவாதிருங்கள்... அவர்கள் தான் நம் உண்மையான சொந்தங்கள்,நண்பர்கள்.! 🌹🌹எல்லோருடைய …
Share:

Special TET - English Study Materials - Unit Test 1 - Question With Answer

Special TET - English Study Materials - Unit Test 1 - Question With Answer
TRB TET FOR WORKING TEACHER ENGLISH TEST MATERIAL Special TET - English Study Materials - Unit Test 1 - Question With Answer - TRB Coaching Centre - Download here
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.02.2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.02.2026
தாதாசாகெப் பால்கே திருக்குறள்:  அதிகாரம் 51  தெரிந்து தெளிதல்  குறள் 501:  அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்  திறந்தெரிந்து தேறப் படும்  விளக்க உரை:  அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்பட…
Share:

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தேர்வு தேர்தலுக்கு முன்பா? பின்பா?

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தேர்வு தேர்தலுக்கு முன்பா? பின்பா?
2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் வருவதால், திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில், பள்ளித்தேர்தல்கள் தள்ளிப்போக அல்லது முன்கூட்டியே நடக்க வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் பணிகள் ஏப்ரலில் இருப்பதால், அதற்கு முன்னதாகவே தேர்வுகள் நடத்தப்படலாம், அல்லது …
Share:

ஆசிரியை சஸ்பெண்ட் - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

ஆசிரியை சஸ்பெண்ட் - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
மாணவர்களை பிரம்பால் அடித்ததாக எழுந்த புகாரில், ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 380க்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வருகின்ற னர். தலைமை ஆசிரியர் பழனிசாமி உள்பட 29 ஆசிரியர்கள் பணியாற்றி வரு கின்றனர்…
Share:

அரசுப் பள்ளிகளில் வாசிப்பு திறன் சோதனை

அரசுப் பள்ளிகளில் வாசிப்பு திறன் சோதனை
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 14,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் வாசிப்பு திறன் பிப். 18, 20 ஆகிய நாள்களில் பொதுவெளியில் சோதனை செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அன…
Share:

G.O -128 - TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுதும் செல்லும் - அரசாணை

G.O -128-ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!!! (23.08.2021) Click Here To Download - G.O -128 - TET - Lifetime Validity - Pdf
Share:

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு வரும் 18 ம் தேதி ஒரு நாள் பணி நுழைவுப் பயிற்சி - Dir Proceedings

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு வரும் 18 ம் தேதி ஒரு நாள் பணி நுழைவுப் பயிற்சி - Dir Proceedings
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு வரும் 18 ம் தேதி ஒரு நாள் பணி நுழைவுப் பயிற்சி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கின்றார்.. பள்ளிக்கல்வி மேல்நிலைக்கல்விப்பணி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை ஆசிரியர் /உடற்கல்வி இய…
Share:

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு விடைத்தாள்களை ஆன்லைனில் திருத்தும் புதிய முறை அமல்

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு விடைத்தாள்களை ஆன்லைனில் திருத்தும் புதிய முறை அமல்
சிபிஎஸ்இ12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்​களின் விடைத்​தாள்​கள் ஆன்​லைன் வாயி​லாக திருத்​தப்​படும் என்று சிபிஎஸ்இ அறி​வித்​துள்​ளது. மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யத்​தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழு​வதும் 29 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளி​கள் இயங்​கு​கின்​றன. தேசிய…
Share:

10, 12-ம் வகுப்பு தேர்வு: சென்னையில் பிப்.16-ல் ஆய்வுக் கூட்டம்

தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 2-ல் தொடங்கி ஏப்​.6-ம் தேதி வரை நடை​பெற உள்​ளன. இதற்​கான ஏற்​பாடு​களை தேர்​வுத் துறை மேற்​கொண்டுள்ளது. பிளஸ் 2 வகுப்​பு செய்​முறைத் தேர்​வு​கள் இன்று முடிவடைகின்​றன. தொடர்ந்​து, 10-ம் வகுப்​புக்கு 23 முதல்…
Share:

10-ம் வகுப்பு தேர்வு: மாணவர்களின் பட்டியல் வெளியீடு

10-ம் வகுப்பு தேர்வு: மாணவர்களின் பட்டியல் வெளியீடு
மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கு, தேர்​வுத் துறை இயக்​குநர் சசிகலா அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​: தமிழகத்​தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11 முதல் ஏப்​ரல் 6-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. தற்​போது தேர்வு எண்​ணுடன் கூடிய மாணவர்​களின் பெயர்ப் பட்​டியல் dgeapp.t…
Share:

நாடு முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் கூடுதலாக 10,023 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல்

நாடு முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் கூடுதலாக 10,023 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல்
அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் கூடு​தலாக 10,023 இடங்​களை அதி​கரிக்க மத்​திய அரசு ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது. நாடாளு​மன்​றத்​தில் உறுப்​பினர்​களின் கேள்வி​களுக்​கு, மத்திய சுகா​தா​ரத் துறை அமைச்​சர் ஜே.பி.நட்டா அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: நாடு முழு​வதும் மருத்​து​வர…
Share:

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைத்திட வழக்கு

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைத்திட வழக்கு
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைத்திட வழக்கு - WP(MD) No : 4173/2026 * அரசாணை எண் : 23 பள்ளிக்கல்வித் துறை நாள் : 28.01.2026 , ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் : 03 A/2025 நாள் .29.01.2026 சேலன்ஞ் செய்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது . * all other reserved cat…
Share:

Total Pageviews

Categories