2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டை நாளை தாக்கல்...

2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டை நாளை தாக்கல்...
2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டை நாளை காலை 9:30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இந்த முறையும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது.... ( ஏதாவது இருக்குமா......,!?)
Share:

கூட்டுறவு சங்கத்தில் லாப பங்குத் தொகை கேட்டு போராடும் ஆசிரியர்கள்!

கூட்டுறவு சங்கத்தில் லாப பங்குத் தொகை கேட்டு போராடும் ஆசிரியர்கள்!
லாபகரமாக இயங்கி வரும் ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கம், உறுப்பினர்களுக்கு லாப பங்கீட்டுத் தொகையைத் தராமல் 2 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றியத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து…
Share:

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் பிப்.21-ல் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் பிப்.21-ல் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வரும் பிப்ரவரி 21-ம் தேதி டெல்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.02.2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.02.2026
திருக்குறள்:  அதிகாரம் 52  தெரிந்து வினையாடல்  குறள் 511:  நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த  தன்மையான் ஆளப் படும். விளக்க உரை:  நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான். பழமொழி : Delay is dangerou…
Share:

புதிய ஆசிரியர்கள் நியமனத்தால் தற்காலிக ஆசிரியர்கள் நீக்கம்?

புதிய ஆசிரியர்கள் நியமனத்தால் தற்காலிக ஆசிரியர்கள் நீக்கம்?
தமிழகத்தில் அரசுப் பள்ளி னகளில் உள்ள காலி இடங்களில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். குறிப்பாக, பொதுத் தேர்வு நடைபெறும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப் புகளுக்கு கூடுதல் முக்கியத்து வம் அளிக்கப்பட்டு, ஆசிரியர்கள்…
Share:

TET Service Certificate & Permission Covering Letter

TET Service Certificate & Permission Covering Letter
TET Service Certificate & Permission Covering Letter - Paper 1 & 2 *:TET Service Certificate - Download here * TET Service Certificate - Permission Covering Letter - Download here
Share:

க்யூட் நுழைவுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

க்யூட் நுழைவுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
முது​நிலை படிப்​பு​களில் சேரு​வதற்​கான க்யூட் நுழைவுத் தேர்வு மார்ச் 6 முதல் 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்​கான தேர்​வுக் கால அட்​ட​வணையை என்​டிஏ வெளி​யிட்​டுள்​ளது. நாடு முழு​வதும் உள்ள மத்​திய பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அவற்​றின்​கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை,…
Share:

TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 / தாள் 2 எழுத TET - NOC Checklist - Paper 1 & 2.

Click Here to Download - TET - NOC Checklist - Paper 1 & 2 - Pdf
Share:

TET எழுத அனுமதி & NOC Application For Teachers Writing TET - Paper 1 & 2

CLICK DOWNLOAD
Share:

அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 1,021 புதிய ஆசிரியர்களுக்கு பிப்.18-ல் பயிற்சி

அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 1,021 புதிய ஆசிரியர்களுக்கு பிப்.18-ல் பயிற்சி
அரசுப் பள்ளிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1,021 முதுநிலை ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர…
Share:

TET : தேர்ச்சிக்கான மதிப்பெண் 60 என அறிவியுங்கள் - டெட்’டால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மனு

TET : தேர்ச்சிக்கான மதிப்பெண் 60 என அறிவியுங்கள் - டெட்’டால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மனு
தேர்ச்சிக்கான மதிப்பெண் 60 என அறிவியுங்கள் - டெட்’டால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மனு
Share:

ஆசிரியர்களின் கவனத்திற்கு: TNTET 2026 பணிச் சான்றிதழ் (Annexure-I) நிரப்புவது எப்படி?

ஆசிரியர்களின் கவனத்திற்கு: TNTET 2026 பணிச் சான்றிதழ் (Annexure-I) நிரப்புவது எப்படி?
ஆசிரியர்களின் கவனத்திற்கு: TNTET 2026 பணிச் சான்றிதழ் (Annexure-I) நிரப்புவது எப்படி? படிவத்தை நிரப்பும் முறை (How to Fill): *Name of the Teacher:* உங்கள் பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் (CAPITAL letters) எழுதவும். *Date of Birth and Age:* உங்கள் பிறந்த தேதி மற்றும் தற்போதைய…
Share:

நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன் கோரிக்கை

Lesson Plan Tamil (6 to 10) 16.02.2026

CLICK HERE DOWNLOAD
Share:

16.02.2026 (திங்கட்கிழமை) - இன்றைய செய்திகள்

16.02.2026 (திங்கட்கிழமை) - இன்றைய செய்திகள்
🌹பசியில் நமக்கு உணவு கொடுத்தவர்களையும். கஷ்டத்தில் நமக்கு உதவி செய்தவர்களையும்.. துன்பத்தில் நம்மை ஆறுதல் படுத்தினவர்களையும்... நமக்கு உடல்நிலை சரியில்லாத போது நம்மை விசாரித்தவர்களையும்.. ஒருநாளும் மறவாதிருங்கள்... அவர்கள் தான் நம் உண்மையான சொந்தங்கள்,நண்பர்கள்.! 🌹🌹எல்லோருடைய …
Share:

Special TET - English Study Materials - Unit Test 1 - Question With Answer

Special TET - English Study Materials - Unit Test 1 - Question With Answer
TRB TET FOR WORKING TEACHER ENGLISH TEST MATERIAL Special TET - English Study Materials - Unit Test 1 - Question With Answer - TRB Coaching Centre - Download here
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.02.2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.02.2026
தாதாசாகெப் பால்கே திருக்குறள்:  அதிகாரம் 51  தெரிந்து தெளிதல்  குறள் 501:  அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்  திறந்தெரிந்து தேறப் படும்  விளக்க உரை:  அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்பட…
Share:

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தேர்வு தேர்தலுக்கு முன்பா? பின்பா?

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தேர்வு தேர்தலுக்கு முன்பா? பின்பா?
2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் வருவதால், திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில், பள்ளித்தேர்தல்கள் தள்ளிப்போக அல்லது முன்கூட்டியே நடக்க வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் பணிகள் ஏப்ரலில் இருப்பதால், அதற்கு முன்னதாகவே தேர்வுகள் நடத்தப்படலாம், அல்லது …
Share:

ஆசிரியை சஸ்பெண்ட் - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

ஆசிரியை சஸ்பெண்ட் - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
மாணவர்களை பிரம்பால் அடித்ததாக எழுந்த புகாரில், ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 380க்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வருகின்ற னர். தலைமை ஆசிரியர் பழனிசாமி உள்பட 29 ஆசிரியர்கள் பணியாற்றி வரு கின்றனர்…
Share:

அரசுப் பள்ளிகளில் வாசிப்பு திறன் சோதனை

அரசுப் பள்ளிகளில் வாசிப்பு திறன் சோதனை
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 14,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் வாசிப்பு திறன் பிப். 18, 20 ஆகிய நாள்களில் பொதுவெளியில் சோதனை செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அன…
Share:

Total Pageviews

Categories