PO, PO1, PO2 & PO3 ஆகியோரின் பணிகள் 👇👇👇 Download here
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தேர்தல் பணி விலக்கு யாருக்கெல்லாம்? - DEO Letter
அனைத்து தலைமை ஆசிரயர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. தேர்தல் வழிகாட்டி தேர்தல் பணி சார்ந்து படிவங்கள் பூர்த்தி செய்து மாவட்ட க் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் / பணியாளர்களில் கீழ்க்குறித்த பிரிவின் கீழ் உள்ள பணியாளர்களுக்கு மட்டும் தேர்தல் பணியிலிருந்து விலக…
March 2026 - ஊதியம் மற்றும் பென்ஷன் எப்போது கிடைக்கும்
2026 மார்ச் மாதத்திற்கான அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் எப்போது கிடைக்கும்? Salary & Pension ECS SETTELEMENT DATE: ஓய்வூதியம் மற்றும் ஊதியம் ஏப்ரல் 2ஆம் தேதி அனைவரின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும். கருவூலத்துறை தகவல்
பத்தாம் வகுப்பு கணிதம் சற்று கடினம்: மாணவர்கள், ஆசிரியர்கள் தகவல்
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கணிதப் பாடத்துக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் கணிதத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள…
மத்திய அரசு அறிக்கையின்படி தமிழகத்தில் 82.5% பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்: நாட்டிலேயே முதலிடம் என தமிழக அரசு பெருமிதம்
தமிழகத்தில் 82.5 சதவீத பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் அறிக்கையை சுட்டிக்காட்டி தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2024-2…
போட்டித் தேர்வுகள் தொடர்பான அனைத்து தகவல்களும் அடங்கிய ‘தேர்வுக் களம்’ செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்
அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் தொடர்பான அனைத்து தகவல்களும் அடங்கிய ‘தேர்வுக்களம்’ செயலி குறித்து மாவட்ட அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட தேர்வு முகமைகளை அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, …
பொதுத் தேர்வு வினாத்தாள் சார்ந்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை மின்னஞ்சலில் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
பொதுத் தேர்வு வினாத்தாள் சார்ந்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை மின்னஞ்சலில் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
1 - 8ஆம் வகுப்புகள் - ஆண்டு இறுதித்தேர்வு - வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் - DEE Proceedings
2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதித்தேர்வு வழிகாட்டுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் Click Here to Download - DEE - 1- 8th Annual Exam Question Paper Download Instructions - Director Proceedings - Pdf
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.03.2026
இசை மேதை பீத்தோவன் திருக்குறள்: குறள் 843: அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. விளக்க உரை: அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும். பழமொழி : A contended mind is a continual feet.
தேர்தல் அறிக்கை - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அதிமுக வாக்குறுதிகள்
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சீரமைக்கப்படும் என்றும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அவ்வப்போது தீர்வு காணப்படும் மற்றும் 8-வது மாநில ஊதியக் குழு அமைக்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. சென்னை …
2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதித்தேர்வு வழிகாட்டுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்
2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதித்தேர்வு வழிகாட்டுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் 👇👇👇
தமிழகத்தில் உள்ள தொடக்க முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்து அரசு பள்ளிகளிலும் 2025-26 ம் ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு.
தமிழகத்தில் உள்ள தொடக்க முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்து அரசு பள்ளிகளிலும் 2025-26 ம் ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு. G.O.76 - Download here
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.03.2026 வில்லியம் கோல்கேட்
வில்லியம் கோல்கேட் திருக்குறள்: குறள் 842: அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம். விளக்க உரை: அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும். பழமொழி : Grasp all lose all. பேர…
நிகழாண்டில் தமிழகத்தின் 30 நகரங்களில் நீட் தோ்வு மையங்கள்!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்காக தமிழகத்தில் 30 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அக…
திறன் - முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு) சார்ந்த தகவல்கள் :
திறன் மாணவர்களுக்கான முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு), ஏப்ரல் 1 முதல் 16 வரை முழுஆண்டுத்தேர்வு கால அட்டவணையின் படி நடத்தப்பட வேண்டும். திறன் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் தனி வினாத்தாள் வழங்கப்படும். இந்த வினாத்தாளை மட்டும் கொண்டு திறன் மாணவர்களுக்கு தேர்வு நடத்திட…
Election 2026 - ஆசிரியர்கள் தேர்தல் படிவம் நிரப்ப "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" தெரிந்துகொள்ள - Direct Link
தேர்தல் பணி - "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" சரியாக உள்ளதா? - சரிபார்த்துக் கொள்ளவும் - தவறாக இருந்தால் உங்கள் வாக்கு பதிவாகாத நிலை ஏற்படும் ஆசிரியர்கள் அரசூழியர்கள் தபால் வாக்கு பெற, முதல் தேர்தல் வகுப்பிலேயே விண்ணப்பம் கொடுக்கவும் *தேர்தல் முதல் வகுப்ப…
28ம் தேதி தேர்தல் பயிற்சி!
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 12,076 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு வரும் 28ம் தேதி நடக்கிறது.தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. அதையொட்டி, வரும் 30ம் தேதி …




















