
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
13.11.2026 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
13.11.2026 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! DSE - Celebration of Children's Day - Distribution of Cakes.pdf 👇👇👇 Download here
NHIS - நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை தொகை விவரம்
தமிழ்நாடு அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் (NHIS) கீழ் ஒரு சில நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை தொகை விவரம் NHIS 2026 குறித்த முழுமையான அரசாணை G.O.Ms.No.122, Dated : 24-06-2026 - Click Here
ஏரியில் மூழ்கி 4 மாணவிகள் பலி!
திருவண்ணாமலை மாவட்டம் பெரும்பாக்கம் அருகே சமுத்திரம் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். திருவண்ணாமலை அருகே அரசு உதவி பெறும் காப்பகத்தில் தங்கி பயின்று வந்த 4 மாணவிகள் உள்பட 5 போ் ஏரியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். திருவண்ண…
குரூப்- 4 விண்ணப்பம்: திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவ.8-ம் தேதியுடன் முடிவடைந்தது. 6,574 காலிப்பணியிடங்களுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் ஏதும் செய்ய விரும்பினால் அப்பணியை நவ.9 முதல் 11-ம் தேதி…
அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு அனுமதி மற்றும் நியமன ஒப்புதல் வழங்குதல் தொடர்பாக கால நிர்ணயம் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!
அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு அனுமதி மற்றும் நியமன ஒப்புதல் வழங்குதல் தொடர்பாக கால நிர்ணயம் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! 👇👇👇 https://drive.google.com/file/d/1KdWL_3Dl1o7UILVYmEuDOlySDGaEyleG/view?usp=drivesdk
2026 - 2027 - Automatic Income tax Calculator - New Regime - Mr. K.Selva kumar
நண்பர்களே வணக்கம் 🙏 2026-2027 Income tax calculator attached As usual use it on a desktop or laptop Minimum input required Upto 24 employee calculations in single Excel S2 to S25 individual sheets are editable No password required HRA, DA arrears, SLS auto calculation Monthly inco…
உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்துவதில் நம்பிக்கை தரும் புதிய மருந்து!
உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்துவதில் நம்பிக்கை தரும் புதிய மருந்து! உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்துவதில் நம்பிக்கை தரும் புதிய மருந்து-New England Journal of Medicine இதழில் வெளியான சமீபத்திய ஆய்வில் தகவல். உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்தக் கூடிய BAXDROSTAT என்ற புதிய…
நவ. 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நவ. 16ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு. துலா உற்சவ முக்கிய திருவிழாவான கடைமுகத் தீர்த்தவாரி விழாவினை முன்னிட்டு நவ. 16ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிசிடிவி பொருத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும்- பள்ளி குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது உள்ளிட்ட அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு தற்போது எத்தனை பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது?; எத்தனை பள்ளிகளில் சிசிடி…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.11.2026
மௌலானா அபுல் கலாம் ஆசாத் திருக்குறள்: பால் : பொருட்பால் இயல் : அரசியல் அதிகாரம்:53. சுற்றந் தழால் குறள் எண்:527 குறள்: காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள. பொருள்: காக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி உடனிருந்தே உண்ணும் அத்தகைய இயல்பினருக்கே சுற்றப்…
நவம்பர் 20ஆம் தேதி தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
உள்ளூர் விடுமுறை நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு நவம்பர் 20ஆம் தேதி தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு நாகை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நவ.20-ல் உள்ளூர் விடுமுறை அறிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
குழந்தைகளுக்கான அரசு வழங்கும் கேக் - எவ்வாறு பெற்று வழங்குவது? - விளக்கப்படம்
தமிழ்நாடு அரசு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கேக் வழங்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது: குழந்தைகள் தினத்தை பள்ளி மாணவர்களுக்கு கேக் தமிழ்நாடு அரசு சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும்…
நீண்ட கால கடன்கள் மற்றும் முன்பணம் (Long Term Loan & Advances) பெறுவது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு!
நீண்ட கால கடன்கள் மற்றும் முன்பணம் (Long Term Loan & Advances) பெறுவது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு! Long Term Advance - SOP - Download here
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு தற்காலிகப் பதவி உயர்வு பட்டியல் வெளியீடு - இயக்குநர் ஆணை!
ADW Teacher Promotion Panel 2026 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு தற்காலிகப் பதவி உயர்வு பட்டியல் வெளியீடு - இயக்குநர் ஆணை! பள்ளி கால அட்டவணை 2016 47(1)இன்படி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்/முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிக பதவிக்கு…
பாடப்புத்தகங்களை எடைக்கு போட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
முசிறி அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களின் முதல் பருவ பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் வியாபாரியிடம் விற்ற தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள தும்பலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 100-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்…
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை "தன்நிலைக் கற்றல் திட்டம்" அமல்
தமிழகத்தில் 500 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 25,140 மாணவர்கள் பயன்பெறும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தன்நிலைக் கற்றல் திட்டத்தை அமைச்சர்கள் ராஜ்மோகன், தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். காஞ்சிப…
தமிழக தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு மதிப்பூதியம் - யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்ட மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், இதர அதிகாரிகள் மற்றும் மாவட்டப் பணியாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.198 கோடியே 84 ஆயிரம் தொகையை அரசு விடுவித்துள்ளது. இதற்கான உத்த…
'The Song of Sparrows' சிறார் திரைப்படம் திரையிடல் - கதைச் சுருக்கம் & வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அரசுப் பள்ளிகளில் 'தி சாங் ஆஃப் ஸ்பேரோஸ்' சிறார் திரைப்படம் திரையிடல்: பள்ளிக் கல்வித்துறை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வர…
தலைமையாசிரியை ரூ. 8.34 லட்சம் ஊக்க ஊதியத்தை திருப்பிச் செலுத்த பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு - உயர்நீதிமன்றம் தடை
திருவாரூர் மாவட்ட தொடக்கப்பள்ளி தலைமையாசிரியைக்கு பட்ட மேற்படிப்புக்காக வழங்கப்பட்ட ரூ. 8.34 லட்சம் ஊக்க ஊதியத்தை, 14 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பிச் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது ப…
சிறந்த SMC செயல்பாடுகளைக் கொண்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்குப் பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!
சிறந்த SMC செயல்பாடுகளைக் கொண்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்குப் பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!! பயிற்சியில் பங்கேற்கும் மாவட்டங்கள், பயிற்சி மையம், பங்கேற்கும் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் பள்ளிகளின் விவரப் பட்டியல் மாநில முதன்மைக் கருத்தாளர்கள் (STU) ப…























