பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.04.2026

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.04.2026
திருக்குறள்:  குறள் 917:  நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்  பேணிப் புணர்பவர் தோள்  உரை:  நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர். பழமொழி : Bend the twig,bend the tree.  ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளை…
Share:

April 2026 - School Calendar

ஏப்ரல் - 2026 #பள்ளி_நாள்காட்டி.. *💥தேர்தல் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் ஆசிரியர் குறை தீர் முகாம் இல்லை.. *💥RL 02.04.2026 - புனித வியாழன் *💥அரசு விடுமுறை நாள். 14-04-2026 - செவ்வாய் - தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்தநாள் 💥01-04-2026 - புதன் - 6,7,8,9 ஆம் வகுப்பு மூன்ற…
Share:

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு ஏப்.20-ம் தேதி தொடங்குகிறது

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு ஏப்.20-ம் தேதி தொடங்குகிறது
ஆர்​டிஇ திட்​டத்​தின் கீழ், தனி​யார் பள்​ளி​களில் இலவச மாணவர் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பப் பதிவு வரும் 20-ம் தேதி முதல் தொடங்​கு​கிறது. இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி (ஆர்​டிஇ), தனி​யார் பள்​ளி​களில் 25 சதவீத இடங்​களில் ஏழைக் குழந்​தைகள் சேர்க்​கப்​படு​வார்​கள…
Share:

SSLC Science - Public Exam 2026 - Question And Answer - Sura Publication

Download here
Share:

6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு: இன்று தொடங்கி ஏப்.16-ம் தேதி வரை நடைபெறுகிறது

6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு: இன்று தொடங்கி ஏப்.16-ம் தேதி வரை நடைபெறுகிறது
தமிழகத்​தில் 6 முதல் 9-ம் வகுப்​பு​களுக்​கான முழு ஆண்​டுத் தேர்​வு​கள் இன்று தொடங்கி வரும் 16-ம் தேதி வரை நடை​பெறுகிறது. தமிழக பள்​ளிக் கல்வி பாடத் திட்​டத்​தில் 11, 12-ம் வகுப்பு தேர்​வு​கள் நிறைவு பெற்​று​விட்​டன. தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 11-ம் தே…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.04.2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.04.2026
திருக்குறள்:  குறள் 914:  பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்  ஆயும் அறிவி னவர்  உரை:  பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார். பழமொழி : Many hands make light work.  கூடி வாழ்ந்தால் கோடி நன்…
Share:

தேர்தல் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட புதிய ஊதிய விகிதம் வெளியீடு - 30.03.2026

தேர்தல் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட புதிய ஊதிய விகிதம் வெளியீடு - 30.03.2026
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், வாக்கு எண்ணும் உதவியாளர் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு (Micro Observers) வழங்கப்பட வேண்டிய ஊதிய விகிதங்களை இந்த…
Share:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு. 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிப்பு.
Share:

குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு

குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு
குரூப்-1 முதன்​மைத் தேர்வு முடிவு​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ள​தாக டிஎன்​பிஎஸ்சி தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் பானோத் ம்ரு​கேந்​தர் லால் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: குரூப்-1 முதன்​மைத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்​பர் 1 முதல் 4-ம் தேதி வரை நட…
Share:

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு எளிது: ‘சென்டம்’ அதிகரிக்க வாய்ப்பு

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு எளிது: ‘சென்டம்’ அதிகரிக்க வாய்ப்பு
பத்​தாம் வகுப்பு அறி​வியல் தேர்வு எளி​தாக இருந்​த​தால், முழு மதிப்​பெண் பெறும் மாணவர்​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என்று ஆசிரியர்​கள் தெரி​வித்​துள்​ளனர். தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​க…
Share:

ஜூலை 4-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு: இனி கல்வி டிவியிலேயே டெட் தேர்வு பயிற்சி பெறலாம்

ஜூலை 4-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு: இனி கல்வி டிவியிலேயே டெட் தேர்வு பயிற்சி பெறலாம் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தகுதிகாண் பருவ ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் ஆசிரியர்கள் எளிதில் தேர்ச்சி பெறுவதை உறுத…
Share:

2026-2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% இலவச இடஒதுக்கீடு சேர்க்கை நடைமுறையை தொடங்க தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு!

2026-2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% இலவச இடஒதுக்கீடு சேர்க்கை நடைமுறையை தொடங்க தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு!
2026-2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% இலவச இடஒதுக்கீடு சேர்க்கை நடைமுறையை தொடங்க தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு! RTE Admission - Dir Proceedings - Download here
Share:

பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு!

பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு!
பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு! - Download Here
Share:

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 13 ) Lesson Plan - T/M & E/M

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026 March - 2026 SET : 13 Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Set - 13 ) Lesson Plan - T/M - Download here Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Set - 13 ) Lesson Plan - E/M - Download here Ennum Ezhuthum - 4 & 5th Std - Term…
Share:

தி.மு.க. தேர்தல் அறிக்கை 2026 | அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நலன்

தி.மு.க. தேர்தல் அறிக்கை 2026 | அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நலன்
தி.மு.க. தேர்தல் அறிக்கை 2026 | அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நலன் 👇👇👇👇 Download here
Share:

ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வராத ஆசிரியர்களுக்கு மறுபணிநியமன (Re-employment) காலத்திற்கான ஊதியம் வழங்குதல் தொடர்பாக தெளிவுரை வழங்கி நிதித்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வராத ஆசிரியர்களுக்கு மறுபணிநியமன (Re-employment) காலத்திற்கான ஊதியம் வழங்குதல் தொடர்பாக தெளிவுரை வழங்கி நிதித்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!
ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வராத ஆசிரியர்களுக்கு மறுபணிநியமன (Re-employment) காலத்திற்கான ஊதியம் வழங்குதல் தொடர்பாக தெளிவுரை வழங்கி நிதித்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு! DSE - Re - Employment Salary.pdf 👇👇👇👇 Download here
Share:

இந்த வாரத்தில் 4 நாட்கள் விடுமுறை

🟣 இந்த வாரத்தில் நாளை 31-03-2026 (செவ்வாய் ) மகாவீரர் ஜெயந்தி அரசு விடுமுறை. 🟠 03-04-2026 புனிதவெள்ளி அரசு விடுமுறை மற்றும் சனி & ஞாயிறு .
Share:

2022-2024-ம் ஆண்டு பிஎட் முடித்தோருக்கு ஏப்.1, 2-ல் சான்றிதழ்

பிஎட் முடித்​தோருக்​கான பட்​டச்​சான்​றிதழ் ஏப்​ரல் 1 மற்​றும் 2-ம் தேதி விநி​யோகிக்​கப்​படும் என ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​ கழகம் தெரிவித்துள்ளது. கல்​வி​யியல் கல்​லூரி​களில் கடந்த 2022-2024-ம் ஆண்டு பிஎட் படித்து முடித்த மாணவர்​களுக்​கான பட்​டச்​சான்​றிதழ் மார்ச் 26 ம…
Share:

LPG சிலிண்டர் முன்பதிவு: புதிய ரூல் வந்தாச்சு.. புக் செய்வது எப்படி?

எல்பிஜி (LPG) முன்பதிவு விதிகள் குறித்தும், குறிப்பாகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 35 நாட்கள் காத்திருப்புக் காலம் குறித்தும் பல செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் தற்போது இந்த விதிகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது போன்று எவ்விதமான பு…
Share:

அறிவுசார் குறைபாடுடைய மாணவர்களுக்கு முதன்முறையாக எளிய வினாத்தாள்கள்: தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் முதன்முறையாக எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள்கள் மூலம் ஆண்டு இறுதித் தேர்வை நடத்தத் தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில…
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel